ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு

+9
aswin2304
ஜாஹீதாபானு
வின்சீலன்
உதயசுதா
சார்லஸ் mc
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
இளமாறன்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு - Page 2 Empty வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு

Post by இளமாறன் Sun Dec 11, 2011 10:35 pm

First topic message reminder :

பெண்களின் பாலுணர்வுகளை தூண்டும் காய்கறிகளை தடை செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய மதகுரு ஒருவர் கட்டுரையில் எழுதியுள்ளார். ஆசைகளை தூண்டும் வாழைப்பழம் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவைகளை பயன்படுத்த பெண்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

அன்றாட உணவில் வாழைப்பழம், வெள்ளரிக்காய்க்கு முக்கிய பங்குண்டு. அதிக சத்து நிறைந்த வாழைப்பழம், வெள்ளரிக்காய் எளிமையான, விலைகுறைவான உணவுப்பொருளாகும். ஆனால் இந்த பழமும், காயும் பெண்களுக்கு செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும் என்று ஐரோப்பிய மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், அவை ஆண்களின் மர்ம உறுப்பை அவர்களுக்கு நினைவுபடுத்தும். அதன் மூலம் அவர்களுக்கு “செக்ஸ்” உணர்வு ஏற்படும்.

எனவே வெள்ளரிக்காய், வாழைப்பழம் போன்றவைகளை பெண்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளனர். மேலும் காரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளும் “செக்ஸ்” உணர்வை தூண்டக் கூடியவை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த காய்களை சமைத்தே ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவற்றை முழுமையாக கொடுக்காமல் துண்டு துண்டாக நறுக்கி மறைமுகமாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் எதிர்ப்பு

மதகுருவின் இந்த கருத்து மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

அந்த நபரால் மதத்துக்கு கெட்ட பெயர் ஏற்படும். எனவே அவரை மதகுரு பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என ஆன்லைனில் தங்களது கருத்தை கூறியுள்ளனர்.

ஒரு சிலரோ அவருக்கு மனநிலை பாதித்துவிட்டது. எனவே வாய்க்கு வந்ததை உளறுகிறார். எனவே அவர் தனது வேலையை மட்டும் கவனிக்க வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு - Page 2 Empty Re: வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு

Post by aswin2304 Mon Dec 12, 2011 7:53 pm

கிறுக்கு மதகுரு.
aswin2304
aswin2304
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 09/12/2010

Back to top Go down

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு - Page 2 Empty Re: வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு

Post by krishnaamma Mon Dec 12, 2011 8:23 pm

சிவா wrote: சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

இதை நகைச்சுவைப் பகுதியில் பதிவிடலாம் இளா! சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது!

ரொம்ப சிரி சாரி சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு - Page 2 Empty Re: வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு

Post by பிளேடு பக்கிரி Mon Dec 12, 2011 8:37 pm

சிரி சிரி சிரி சிரி முடியலடா சாமி சிரி சிரி சிரி சிரி



வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு - Page 2 Empty Re: வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு

Post by கோவிந்தராஜ் Mon Dec 12, 2011 8:46 pm

பிளேடு பக்கிரி wrote: சிரி சிரி சிரி சிரி முடியலடா சாமி சிரி சிரி சிரி சிரி
உங்களாலையேவா !சிரி


வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு - Page 2 599303
வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு - Page 2 Empty Re: வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு

Post by அகிலன் Tue Dec 13, 2011 2:32 am

மதம்+குரு= மதகுரு
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு - Page 2 Empty Re: வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum