ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Today at 5:46 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Today at 5:46 pm

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Today at 5:44 pm

» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Today at 5:44 pm

» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Today at 5:42 pm

» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 5:41 pm

» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Today at 5:02 pm

» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Today at 5:00 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Today at 3:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:53 pm

» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Today at 2:46 pm

» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Today at 2:37 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:57 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Today at 12:52 pm

» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by Dr.S.Soundarapandian Today at 12:33 pm

» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm

» தமிழில் பிழை
by T.N.Balasubramanian Today at 10:57 am

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Today at 10:30 am

» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Today at 10:27 am

» அம்மா – கவிதை
by ayyasamy ram Today at 10:27 am

» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Today at 8:26 am

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Today at 12:23 am

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Today at 12:22 am

» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm

» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்
by சக்தி18 Yesterday at 12:47 pm

» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில
by சக்தி18 Yesterday at 12:26 pm

» குடியரசு தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:45 pm

» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:39 pm

» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
by ayyasamy ram Mon Jan 25, 2021 10:37 pm

Admins Online

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Dec 11, 2011 7:10 pm

First topic message reminder :

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பா தார்


விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்

ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.

பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக; பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள்.

தாங்கப்பா தங்கப்பா தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jan 15, 2012 6:18 pm; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down


பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by ந.கார்த்தி on Fri Dec 23, 2011 2:57 pm

அருமை ஐயா சூப்பருங்க சூப்பருங்க
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by ayyamperumal on Fri Dec 23, 2011 3:05 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
@yarlpavanan wrote:
அய்யம் பெருமாள் .நா அவர்கள் அருளிய திறனாய்வு, தங்களின் முயற்சிக்கு வலுச் சேர்க்கிறது. தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

இது திறனாய்வு அளவிற்கு சுய பார்வைகளை கொண்டிருக்கவில்லை. ஆனாலும் திறனாய்வு என்று கூறிய தங்களுக்கு என் நன்றிகள் யாழ்ப்பான நண்பரே. நன்றி
நிச்சயமாக இதுவும் ஒரு திறனாய்வே அய்யம் பெருமாள் அவர்களே...வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி அய்யா !
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Dec 23, 2011 8:13 pm

புரட்சி wrote:அருமையாக உள்ளது.. வாழ்த்த , நன்றி சொல்ல வயதில்லை வணங்குகிறேன் ... சூப்பருங்க
மிகவும் நன்றி புரட்சி தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by dhilipdsp on Fri Dec 23, 2011 8:16 pm

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 677196 பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 677196 பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 677196
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
மதிப்பீடுகள் : 274

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Dec 24, 2011 8:36 pm

@Aathira wrote:பச்சையப்பன் படிக்கட்டுதான் கவி பாடும் என்பார்கள். மாநிலக் கல்லூரி படிக்கட்டு அதனை மிஞ்சுகிறதே. தமிழ்த்தாய் மட்டுமல்ல ஈகரையும் மகிழும் வண்ணம் யாப்புக்கு ஒரு தங்கக் காப்பு இட்டுள்ளீர்கள். இனியும் இசைக்கட்டும். உங்கள் பா இசை எமக்கு இனிதாக.
மாநிலக்கல்லூரியை இப்போது நினைத்தாலும் இனிக்கிறது ஆதிரா அவர்களே. எத்தனை எதிர்பார்ப்புகள், எத்தனை ஏமாற்றங்கள், என்னை ஒரு மனிதனாக மாற்றியதே இந்தக் கல்லூரிதான். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Dec 25, 2011 10:13 am

@ஹிஷாலீ wrote:அப்பப்பா கவிதை அருமையப்பா.
என்னால் இப்படி இயற்ற முடியவில்லையே.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
முடிந்தால் முடியாதது எதுவுமில்லை ஹிஷாலி ....முயற்ச்சி செய்யுங்கள் ...நீங்களும் வெண்பா எழுதலாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by மாணிக்கம் நடேசன் on Sun Dec 25, 2011 10:49 am

நல்ல கவிதைகளை தாங்கி வரும்
ஈகரை எங்கே என்னையும் ஒரு கவிஞாக்கிவிடுமோ
என்னும் பயம் எனக்குள் வந்து விட்டது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4535
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Dec 25, 2011 11:07 pm

@amloo wrote:அடேயப்பா...
அப்பப்பா....
சுந்திரராஜ் அவர்களின் 'பா' விற்கு மிகவும் அற்புதமாக அதே 'பா'விலே பதிலுரைத்த சதாசிவத்திற்கும் எனது அன்பு மலர் அன்பு மலர்
மிகவும் நன்றி அமலு மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by ரா.ரா3275 on Sun Dec 25, 2011 11:38 pm

என்னப்பா கவியப்பா இவரப்பா!
இவர்பா
இனிப்பா கசப்பா?
கேட்டால்
எல்லாமே இனிப்பப்பா...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by சதாசிவம் on Mon Dec 26, 2011 9:42 am


[/quote]
மிகவும் அருமை உங்களின் பா.
பாவுக்கு பா கொடுத்ததால் உங்களை இனிமேல் '' பாப்பா'' என்று அழைக்கலாம் என்று விரும்புகிறேன். இனிமேல் நீங்கள்
''பாப்பா சதாசிவம்'' மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி [/quote]

நன்றி ஐயா, உங்கள் விருப்பப்படி அழைக்கலாம்.
அன்பு மலர் அன்பு மலர் நன்றி
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Dec 27, 2011 9:49 pm

@மகா பிரபு wrote:அடேங்கப்பா அருமைப்பா உங்கள் கவிதைப்பா..
மிக மிக நன்றி மகா பிரபு அவர்களே... மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by hega on Tue Dec 27, 2011 9:57 pm

தாங்கள் இசைத்த பாவை ரசித்தேன்.

பாராட்டுக்கள் சகோ....
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
மதிப்பீடுகள் : 147

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Dec 29, 2011 10:02 pm

@உமா wrote:மிக மிக அருமையான பா கவிதை.

பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள். முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக.

மிகவும் அழகாக சொல்லிவிட்டேர்கள்...இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு, ,... முதலில் பா கவிதை எனக்கு விளங்கவில்லை, உங்கள் விளக்கம் படித்ததுமே அதை புரிந்து கொண்டேன். உங்கள் அளவிர்க்கு எனக்கு தமிழ் தெரியாதுங்க.அதனால் தான். சோகம் நல்லா இருந்தது. அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி ...உமா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Jan 04, 2012 9:50 pm

@yarlpavanan wrote:
@சதாசிவம் wrote:முத்தப்பா முக்கனியின் தித்திப்பா சத்துப்பா
தத்தைப்பா தொல்தமிழின் தேனப்பா - வித்தைபா
இத்தைபா இணை இல்லா வெண்பா
பத்துப்பா படைத்தாலும் பத்தாதப்பா


உந்தன்பா தரணியாலும் தமிழ்பா

நான் கூற வந்த பொருள்

உங்கள் பா முத்து முத்தான பா
மா, பாலா, வாழையின் தித்திப்பை போல் சுவையானது, தமிழின் சத்துகள் உடையது.
பச்சை கிளி (தத்தை) பேசும் மொழி போன்றது உங்கள் பா, தொன்மையான தமிழில் எடுத்த தொடுத்த தேன் சுவையுடையது.
மொழியின் வித்தைகள் நிறைந்த பா
இந்த பாவுக்கு எந்த ஒரு வெண்பாவும் இணையாகாது
உங்கள் பா வை பாராட்டி பத்து பாட்டு எழுதினாலும் பத்தாது

கடைசி வாக்கியத்தை இந்த சீரிலும் படிக்கலாம்.

உங்கள் பா இந்த பூமி ஆளும் தமிழ் பா.


விருப்ப பொத்தானை பாவித்தேன்.

மிக்க அருமை, தொடர்ந்து தேன் சுவையை தாருங்கள்.



பாவுக்குப் பாவாலே
பதில் பா தந்து - அந்த
சுந்தரராஜ் தயாளன் ஆக்கிய
"வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா" என்ற
பாவிற்கு வலுச் சேர்த்தீங்களே...
தங்கள் பதில் பாவாலே
இப்பதிவு உயர்வடைகிறதே!
மிகவும் உண்மை...யாழ் ...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Dec 12, 2017 12:54 pm

ஹேகா அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum