ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

+23
ந.கார்த்தி
அனந்தம் ஜீவ்னி
kitcha
பேகன்
உமா
மகா பிரபு
amloo
ஹிஷாலீ
Aathira
சதாசிவம்
நேரு
yarlpavanan
ayyamperumal
ரேவதி
பி.தமிழ்முகில்
சார்லஸ் mc
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
சிவா
கே. பாலா
கோவிந்தராஜ்
பிஜிராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
27 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 11, 2011 7:10 pm

First topic message reminder :

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பா தார்


விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்

ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.

பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக; பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள்.

தாங்கப்பா தங்கப்பா தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jan 15, 2012 6:18 pm; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 14, 2011 11:00 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:பலசுவைகள் நானருந்தி பாவாயிரம் பதித்திங்கு
பாராட்டுகள் பெறமுயல்வேன் நான்..
சுந்தராஜ் தயாளன் ஐயா.. மிகவும் அருமை..
வெண்பாவும் விளக்கமும்.. சூப்பருங்க சூப்பருங்க
மிகவும் நன்றி தம்பி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 15, 2011 7:16 am

சார்லஸ் mc wrote: சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

விருப்ப்ப பொத்தானை பாவித்தேன்
மிகவும் நன்றி தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by மகா பிரபு Thu Dec 15, 2011 7:37 am

அடேங்கப்பா அருமைப்பா உங்கள் கவிதைப்பா..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by உமா Thu Dec 15, 2011 11:11 am

மிக மிக அருமையான பா கவிதை.

பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள். முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக.

மிகவும் அழகாக சொல்லிவிட்டேர்கள்...இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு, ,... முதலில் பா கவிதை எனக்கு விளங்கவில்லை, உங்கள் விளக்கம் படித்ததுமே அதை புரிந்து கொண்டேன். உங்கள் அளவிர்க்கு எனக்கு தமிழ் தெரியாதுங்க.அதனால் தான். சோகம் நல்லா இருந்தது. அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 15, 2011 8:13 pm

Tamizhmuhil wrote:வெண்பா மிகவும் அருமை அய்யா.....

மிகவும் நன்றி தமிழ் முகில் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by yarlpavanan Fri Dec 16, 2011 6:03 am

சதாசிவம் wrote:முத்தப்பா முக்கனியின் தித்திப்பா சத்துப்பா
தத்தைப்பா தொல்தமிழின் தேனப்பா - வித்தைபா
இத்தைபா இணை இல்லா வெண்பா
பத்துப்பா படைத்தாலும் பத்தாதப்பா


உந்தன்பா தரணியாலும் தமிழ்பா

நான் கூற வந்த பொருள்

உங்கள் பா முத்து முத்தான பா
மா, பாலா, வாழையின் தித்திப்பை போல் சுவையானது, தமிழின் சத்துகள் உடையது.
பச்சை கிளி (தத்தை) பேசும் மொழி போன்றது உங்கள் பா, தொன்மையான தமிழில் எடுத்த தொடுத்த தேன் சுவையுடையது.
மொழியின் வித்தைகள் நிறைந்த பா
இந்த பாவுக்கு எந்த ஒரு வெண்பாவும் இணையாகாது
உங்கள் பா வை பாராட்டி பத்து பாட்டு எழுதினாலும் பத்தாது

கடைசி வாக்கியத்தை இந்த சீரிலும் படிக்கலாம்.

உங்கள் பா இந்த பூமி ஆளும் தமிழ் பா.


விருப்ப பொத்தானை பாவித்தேன்.

மிக்க அருமை, தொடர்ந்து தேன் சுவையை தாருங்கள்.



பாவுக்குப் பாவாலே
பதில் பா தந்து - அந்த
சுந்தரராஜ் தயாளன் ஆக்கிய
"வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா" என்ற
பாவிற்கு வலுச் சேர்த்தீங்களே...
தங்கள் பதில் பாவாலே
இப்பதிவு உயர்வடைகிறதே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 17, 2011 10:38 am

ரேவதி wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பாத் தார்


விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்

ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.

பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள். முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக.

தாங்கப்பா தங்கப்பாத் தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நல்லதொரு வெண்பா அருமையிருக்கு நல்லவேலை விளக்கம் கொடுத்து இருந்தீர்கள்...இதை படிக்கும்போது என்னுடைய தமிழ் ஆசிரியை சரஸ்வதி மேடம் நினைவு வருகிறது..ஒவ்வொரு முறையும் அவர்கள் வாயில் அதிகம் வரும் பெயர் ந ரேவதிதான்..நல்லதொரு விளக்கம் தருவதில் அவர்களுக்கு நிகர் அவரேதான் தமிழில் அவர்களுக்கு இருந்த ஆவல் அளப்பரியது...மீண்டும் வெண்பாவை நினைவு கூறவைதமைக்கு உங்களுக்கு நன்றிகள் ஐயா :suspect: :suspect:
மிகவும் நன்றி...இரேவதி அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by பேகன் Sat Dec 17, 2011 10:40 am

மிக மிக அருமையான பா கவிதை. மகிழ்ச்சி மகிழ்ச்சி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 17, 2011 4:48 pm

அய்யம் பெருமாள் .நா wrote:காகைக்காக கூகை கூகைக்காக காக்கை என்று கூட பாடல் எழுதுவீர்கள்.
தாதிதூதோ தீது என்றும் எழுதுவீர்கள்.

ஆகவே தங்களை.. வசைபட காளமேகம் என்று போற்றுகிற புலவருக்கு இணையாக ஒப்பிடலாம். நீங்களும் அவரைபோலவே ஒரே எழுத்தை வைத்துக்கொண்டுகூட வெண்பா இயற்றும் ஆற்றல் பெற்றவர்தான்.

ஆனாலும் இந்த பதிவில் .. பாரதிதாசனின் ஓடப்பரயிருக்கும் ஏழையப்பர் என்கிற பாடலை நினைவு படுத்தினீர்கள். அதே சமயத்தில் ஈகரையில் முதன் முறையாக இந்த வகையிலான பாடலை பதிந்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

படிக்க படிக்க சுவை தருகிற சந்தம். முயர்ச்சியினை தொடர்க. வாழ்த்துகள் அய்யா !

காளமேகத்தை போன்று உங்களுக்கும் காளியருள் கிடைக்க பெற்றிருக்கும். :வணக்கம்:
காளமேகப்புலவரோடு என்னையும் உயர்த்தி அவரைத் தாழ்த்திவிட்டீர்கள் என்ற அய்யம் எழுகிறது அய்யம் பெருமாள் அவர்களே. இன்னும் அருணகிரிநாதரைச் சொல்லாமல் விட்டீர்கள் என்பது மகிழ்ச்சி. நிற்க, உங்களுக்கு என் நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by kitcha Sat Dec 17, 2011 4:56 pm

மகிழ்ச்சியாக உள்ளது இப்பாடலை படிக்கும் போது மகிழ்ச்சி அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 4 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum