ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

+23
ந.கார்த்தி
அனந்தம் ஜீவ்னி
kitcha
பேகன்
உமா
மகா பிரபு
amloo
ஹிஷாலீ
Aathira
சதாசிவம்
நேரு
yarlpavanan
ayyamperumal
ரேவதி
பி.தமிழ்முகில்
சார்லஸ் mc
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
சிவா
கே. பாலா
கோவிந்தராஜ்
பிஜிராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
27 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Empty பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 11, 2011 7:10 pm

First topic message reminder :

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பா தார்

விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்

ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.

பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக; பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள்.

தாங்கப்பா தங்கப்பா தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jan 15, 2012 6:18 pm; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Guest Mon Dec 12, 2011 8:23 pm

அருமையாக உள்ளது.. வாழ்த்த , நன்றி சொல்ல வயதில்லை வணங்குகிறேன் ... சூப்பருங்க
avatar
Guest
Guest

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Aathira Mon Dec 12, 2011 8:53 pm

பச்சையப்பன் படிக்கட்டுதான் கவி பாடும் என்பார்கள். மாநிலக் கல்லூரி படிக்கட்டு அதனை மிஞ்சுகிறதே. தமிழ்த்தாய் மட்டுமல்ல ஈகரையும் மகிழும் வண்ணம் யாப்புக்கு ஒரு தங்கக் காப்பு இட்டுள்ளீர்கள். இனியும் இசைக்கட்டும். உங்கள் பா இசை எமக்கு இனிதாக.

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Aபா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Aபா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Tபா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Hபா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Iபா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Rபா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Aபா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by ஹிஷாலீ Tue Dec 13, 2011 10:28 am

அப்பப்பா கவிதை அருமையப்பா.
என்னால் இப்படி இயற்ற முடியவில்லையே.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 1:35 pm

பிஜிராமன் wrote:ஐயா, மிக மிக அருமையான விளக்கம், இன்னொரு முறை விருப்பப் பொத்தானை அழுத்த விருப்பமாக உள்ளது, ஆனால், சட்டம் அதற்கு இடம் தராததால்.......இங்கு என்று விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.......நன்றிகள் ஐயா..... புன்னகை நன்றி
நன்றிகள் இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 3:21 pm

கே. பாலா wrote:
பிஜிராமன் wrote:அப்பப்பா என்னப்பா அற்புதம்பா உங்கள்பா
செப்புதப்பா நற்பா இது

ஐயா........அருமை........விளக்கம் சொல்ல இன்னும் மகிழ்வோம்........
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 677196 பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 677196 பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 677196 பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 677196 பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 677196

மிகவும் நன்றி பலா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 6:11 pm

கோவிந்தராஜ் wrote:
பிஜிராமன் wrote:ஐயா, மிக மிக அருமையான விளக்கம், இன்னொரு முறை விருப்பப் பொத்தானை அழுத்த விருப்பமாக உள்ளது, ஆனால், சட்டம் அதற்கு இடம் தராததால்.......இங்கு என்று விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.......நன்றிகள் ஐயா..... புன்னகை நன்றி
கவலை வேண்டாம் அண்ணா உங்கள் அவாவை நான்
நிறைவேர்த்திவிட்டேன் !
அருமை தயாளு அண்ணா ! தங்கள் அறிவுரைகளை ஏற்று நடப்போம்!
மிகவும் நன்றி கோவிந்தராசு தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 10:07 pm

சிவா wrote:படிக்கப் படிக்க இனிமையாக உள்ளது உங்கள் பா.!
மிகவும் நன்றி சிவா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by amloo Wed Dec 14, 2011 1:02 am

அடேயப்பா...
அப்பப்பா....
சுந்திரராஜ் அவர்களின் 'பா' விற்கு மிகவும் அற்புதமாக அதே 'பா'விலே பதிலுரைத்த சதாசிவத்திற்கும் எனது அன்பு மலர் அன்பு மலர்
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 14, 2011 12:52 pm

இளமாறன் wrote:

இந்த பூக்கள் இடும் பாக்கள் தான் எத்தனை எத்தனை அன்பு மலர் அன்பு மலர்
இளமாறன் அவர்களுக்கு மிகவும் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 14, 2011 4:00 pm

பிஜிராமன் wrote:
கவலை வேண்டாம் அண்ணா உங்கள் அவாவை நான்
நிறைவேர்த்திவிட்டேன் !
அருமை தயாளு அண்ணா ! தங்கள் அறிவுரைகளை ஏற்று நடப்போம்!

நன்றிகள் தம்பி........

நன்றிகள் பாலா ஐயா........ புன்னகை நன்றி
நன்றி இராமன், நன்றி பாலா மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 3 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum