உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
+23
ந.கார்த்தி
அனந்தம் ஜீவ்னி
kitcha
பேகன்
உமா
மகா பிரபு
amloo
ஹிஷாலீ
Aathira
சதாசிவம்
நேரு
yarlpavanan
ayyamperumal
ரேவதி
பி.தமிழ்முகில்
சார்லஸ் mc
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
சிவா
கே. பாலா
கோவிந்தராஜ்
பிஜிராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
27 posters
Page 2 of 4 •
1, 2, 3, 4 

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
First topic message reminder :
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பா தார்
விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.
பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக; பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள்.
தாங்கப்பா தங்கப்பா தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jan 15, 2012 6:18 pm; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
காகைக்காக கூகை கூகைக்காக காக்கை என்று கூட பாடல் எழுதுவீர்கள்.
தாதிதூதோ தீது என்றும் எழுதுவீர்கள்.
ஆகவே தங்களை.. வசைபட காளமேகம் என்று போற்றுகிற புலவருக்கு இணையாக ஒப்பிடலாம். நீங்களும் அவரைபோலவே ஒரே எழுத்தை வைத்துக்கொண்டுகூட வெண்பா இயற்றும் ஆற்றல் பெற்றவர்தான்.
ஆனாலும் இந்த பதிவில் .. பாரதிதாசனின் ஓடப்பரயிருக்கும் ஏழையப்பர் என்கிற பாடலை நினைவு படுத்தினீர்கள். அதே சமயத்தில் ஈகரையில் முதன் முறையாக இந்த வகையிலான பாடலை பதிந்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.
படிக்க படிக்க சுவை தருகிற சந்தம். முயர்ச்சியினை தொடர்க. வாழ்த்துகள் அய்யா !
காளமேகத்தை போன்று உங்களுக்கும் காளியருள் கிடைக்க பெற்றிருக்கும்.

ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
அய்யம் பெருமாள் .நா அவர்கள் அருளிய திறனாய்வு, தங்களின் முயற்சிக்கு வலுச் சேர்க்கிறது. தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
yarlpavanan wrote:
அய்யம் பெருமாள் .நா அவர்கள் அருளிய திறனாய்வு, தங்களின் முயற்சிக்கு வலுச் சேர்க்கிறது. தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
இது திறனாய்வு அளவிற்கு சுய பார்வைகளை கொண்டிருக்கவில்லை. ஆனாலும் திறனாய்வு என்று கூறிய தங்களுக்கு என் நன்றிகள் யாழ்ப்பான நண்பரே.

ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
மதிப்பீடுகள் : 96
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
முத்தப்பா முக்கனியின் தித்திப்பா சத்துப்பா
தத்தைப்பா தொல்தமிழின் தேனப்பா - வித்தைபா
இத்தைபா இணை இல்லா வெண்பா
பத்துப்பா படைத்தாலும் பத்தாதப்பா
உந்தன்பா தரணியாலும் தமிழ்பா
நான் கூற வந்த பொருள்
உங்கள் பா முத்து முத்தான பா
மா, பாலா, வாழையின் தித்திப்பை போல் சுவையானது, தமிழின் சத்துகள் உடையது.
பச்சை கிளி (தத்தை) பேசும் மொழி போன்றது உங்கள் பா, தொன்மையான தமிழில் எடுத்த தொடுத்த தேன் சுவையுடையது.
மொழியின் வித்தைகள் நிறைந்த பா
இந்த பாவுக்கு எந்த ஒரு வெண்பாவும் இணையாகாது
உங்கள் பா வை பாராட்டி பத்து பாட்டு எழுதினாலும் பத்தாது
கடைசி வாக்கியத்தை இந்த சீரிலும் படிக்கலாம்.
உங்கள் பா இந்த பூமி ஆளும் தமிழ் பா.
விருப்ப பொத்தானை பாவித்தேன்.
மிக்க அருமை, தொடர்ந்து தேன் சுவையை தாருங்கள்.

சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
அருமையாக உள்ளது.. வாழ்த்த , நன்றி சொல்ல வயதில்லை வணங்குகிறேன் ...

Guest- Guest
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
பச்சையப்பன் படிக்கட்டுதான் கவி பாடும் என்பார்கள். மாநிலக் கல்லூரி படிக்கட்டு அதனை மிஞ்சுகிறதே. தமிழ்த்தாய் மட்டுமல்ல ஈகரையும் மகிழும் வண்ணம் யாப்புக்கு ஒரு தங்கக் காப்பு இட்டுள்ளீர்கள். இனியும் இசைக்கட்டும். உங்கள் பா இசை எமக்கு இனிதாக.
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
அப்பப்பா கவிதை அருமையப்பா.
என்னால் இப்படி இயற்ற முடியவில்லையே.
என்னால் இப்படி இயற்ற முடியவில்லையே.

Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
நன்றிகள் இராமன்பிஜிராமன் wrote:ஐயா, மிக மிக அருமையான விளக்கம், இன்னொரு முறை விருப்பப் பொத்தானை அழுத்த விருப்பமாக உள்ளது, ஆனால், சட்டம் அதற்கு இடம் தராததால்.......இங்கு என்று விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.......நன்றிகள் ஐயா.....![]()
![]()

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
கே. பாலா wrote:பிஜிராமன் wrote:அப்பப்பா என்னப்பா அற்புதம்பா உங்கள்பா
செப்புதப்பா நற்பா இது
ஐயா........அருமை........விளக்கம் சொல்ல இன்னும் மகிழ்வோம்........![]()
![]()
![]()
![]()
மிகவும் நன்றி பலா அவர்களேகே. பாலா wrote:பிஜிராமன் wrote:அப்பப்பா என்னப்பா அற்புதம்பா உங்கள்பா
செப்புதப்பா நற்பா இது
ஐயா........அருமை........விளக்கம் சொல்ல இன்னும் மகிழ்வோம்........![]()
![]()
![]()
![]()

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
மிகவும் நன்றி கோவிந்தராசு தம்பிகோவிந்தராஜ் wrote:கவலை வேண்டாம் அண்ணா உங்கள் அவாவை நான்பிஜிராமன் wrote:ஐயா, மிக மிக அருமையான விளக்கம், இன்னொரு முறை விருப்பப் பொத்தானை அழுத்த விருப்பமாக உள்ளது, ஆனால், சட்டம் அதற்கு இடம் தராததால்.......இங்கு என்று விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.......நன்றிகள் ஐயா.....![]()
![]()
நிறைவேர்த்திவிட்டேன் !
அருமை தயாளு அண்ணா ! தங்கள் அறிவுரைகளை ஏற்று நடப்போம்!

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
மிகவும் நன்றி சிவா அவர்களேசிவா wrote:படிக்கப் படிக்க இனிமையாக உள்ளது உங்கள் பா.!

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
அடேயப்பா...
அப்பப்பா....
சுந்திரராஜ் அவர்களின் 'பா' விற்கு மிகவும் அற்புதமாக அதே 'பா'விலே பதிலுரைத்த சதாசிவத்திற்கும் எனது
அப்பப்பா....
சுந்திரராஜ் அவர்களின் 'பா' விற்கு மிகவும் அற்புதமாக அதே 'பா'விலே பதிலுரைத்த சதாசிவத்திற்கும் எனது

Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
இளமாறன் அவர்களுக்கு மிகவும் நன்றிஇளமாறன் wrote:
இந்த பூக்கள் இடும் பாக்கள் தான் எத்தனை எத்தனை![]()
![]()

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
நன்றி இராமன், நன்றி பாலாபிஜிராமன் wrote:கவலை வேண்டாம் அண்ணா உங்கள் அவாவை நான்
நிறைவேர்த்திவிட்டேன் !
அருமை தயாளு அண்ணா ! தங்கள் அறிவுரைகளை ஏற்று நடப்போம்!
நன்றிகள் தம்பி........
நன்றிகள் பாலா ஐயா........![]()
![]()

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Page 2 of 4 •
1, 2, 3, 4 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|