ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

+23
ந.கார்த்தி
அனந்தம் ஜீவ்னி
kitcha
பேகன்
உமா
மகா பிரபு
amloo
ஹிஷாலீ
Aathira
சதாசிவம்
நேரு
yarlpavanan
ayyamperumal
ரேவதி
பி.தமிழ்முகில்
சார்லஸ் mc
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
சிவா
கே. பாலா
கோவிந்தராஜ்
பிஜிராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
27 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 Empty பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 11, 2011 7:10 pm

First topic message reminder :

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பா தார்


விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்

ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.

பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக; பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள்.

தாங்கப்பா தங்கப்பா தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jan 15, 2012 6:18 pm; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by சார்லஸ் mc Sun Dec 11, 2011 10:05 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

விருப்ப்ப பொத்தானை பாவித்தேன்


பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 154550பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 154550பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 154550பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 154550பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by பி.தமிழ்முகில் Mon Dec 12, 2011 3:42 am

வெண்பா மிகவும் அருமை அய்யா.....
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by ரேவதி Mon Dec 12, 2011 11:18 am

சுந்தரராஜ் தயாளன் wrote:பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பாத் தார்


விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்

ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.

பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள். முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக.

தாங்கப்பா தங்கப்பாத் தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நல்லதொரு வெண்பா அருமையிருக்கு நல்லவேலை விளக்கம் கொடுத்து இருந்தீர்கள்...இதை படிக்கும்போது என்னுடைய தமிழ் ஆசிரியை சரஸ்வதி மேடம் நினைவு வருகிறது..ஒவ்வொரு முறையும் அவர்கள் வாயில் அதிகம் வரும் பெயர் ந ரேவதிதான்..நல்லதொரு விளக்கம் தருவதில் அவர்களுக்கு நிகர் அவரேதான் தமிழில் அவர்களுக்கு இருந்த ஆவல் அளப்பரியது...மீண்டும் வெண்பாவை நினைவு கூறவைதமைக்கு உங்களுக்கு நன்றிகள் ஐயா :suspect: :suspect:


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 1:02 pm

பிஜிராமன் wrote:அப்பப்பா என்னப்பா அற்புதம்பா உங்கள்பா
செப்புதப்பா நற்பா இது


ஐயா........அருமை........விளக்கம் சொல்ல இன்னும் மகிழ்வோம்........
நன்றி இராமன் ...விரும்பினேன் உங்கள் குறளை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 1:57 pm

கோவிந்தராஜ் wrote:படிக்க இனிமை அருமை ! சூப்பருங்க
விளக்கினால் மகிழ்வேன் அன்பு மலர்
மிகவும் நன்றி...தம்பி கோவிந்தராசு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by ayyamperumal Mon Dec 12, 2011 2:09 pm

காகைக்காக கூகை கூகைக்காக காக்கை என்று கூட பாடல் எழுதுவீர்கள்.
தாதிதூதோ தீது என்றும் எழுதுவீர்கள்.

ஆகவே தங்களை.. வசைபட காளமேகம் என்று போற்றுகிற புலவருக்கு இணையாக ஒப்பிடலாம். நீங்களும் அவரைபோலவே ஒரே எழுத்தை வைத்துக்கொண்டுகூட வெண்பா இயற்றும் ஆற்றல் பெற்றவர்தான்.

ஆனாலும் இந்த பதிவில் .. பாரதிதாசனின் ஓடப்பரயிருக்கும் ஏழையப்பர் என்கிற பாடலை நினைவு படுத்தினீர்கள். அதே சமயத்தில் ஈகரையில் முதன் முறையாக இந்த வகையிலான பாடலை பதிந்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

படிக்க படிக்க சுவை தருகிற சந்தம். முயர்ச்சியினை தொடர்க. வாழ்த்துகள் அய்யா !

காளமேகத்தை போன்று உங்களுக்கும் காளியருள் கிடைக்க பெற்றிருக்கும். :வணக்கம்:


பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by yarlpavanan Mon Dec 12, 2011 2:21 pm


அய்யம் பெருமாள் .நா அவர்கள் அருளிய திறனாய்வு, தங்களின் முயற்சிக்கு வலுச் சேர்க்கிறது. தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by ayyamperumal Mon Dec 12, 2011 2:25 pm

yarlpavanan wrote:
அய்யம் பெருமாள் .நா அவர்கள் அருளிய திறனாய்வு, தங்களின் முயற்சிக்கு வலுச் சேர்க்கிறது. தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

இது திறனாய்வு அளவிற்கு சுய பார்வைகளை கொண்டிருக்கவில்லை. ஆனாலும் திறனாய்வு என்று கூறிய தங்களுக்கு என் நன்றிகள் யாழ்ப்பான நண்பரே. நன்றி


பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by நேரு Mon Dec 12, 2011 2:41 pm

சூப்பருங்க மகிழ்ச்சி


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by சதாசிவம் Mon Dec 12, 2011 6:25 pm

முத்தப்பா முக்கனியின் தித்திப்பா சத்துப்பா
தத்தைப்பா தொல்தமிழின் தேனப்பா - வித்தைபா
இத்தைபா இணை இல்லா வெண்பா
பத்துப்பா படைத்தாலும் பத்தாதப்பா


உந்தன்பா தரணியாலும் தமிழ்பா

நான் கூற வந்த பொருள்

உங்கள் பா முத்து முத்தான பா
மா, பாலா, வாழையின் தித்திப்பை போல் சுவையானது, தமிழின் சத்துகள் உடையது.
பச்சை கிளி (தத்தை) பேசும் மொழி போன்றது உங்கள் பா, தொன்மையான தமிழில் எடுத்த தொடுத்த தேன் சுவையுடையது.
மொழியின் வித்தைகள் நிறைந்த பா
இந்த பாவுக்கு எந்த ஒரு வெண்பாவும் இணையாகாது
உங்கள் பா வை பாராட்டி பத்து பாட்டு எழுதினாலும் பத்தாது

கடைசி வாக்கியத்தை இந்த சீரிலும் படிக்கலாம்.

உங்கள் பா இந்த பூமி ஆளும் தமிழ் பா.


விருப்ப பொத்தானை பாவித்தேன்.

மிக்க அருமை, தொடர்ந்து தேன் சுவையை தாருங்கள்.




சதாசிவம்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா  - Page 2 Empty Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum