ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை கத்தரிகாய் கூட்டு

5 posters

Go down

மதுரை கத்தரிகாய் கூட்டு Empty மதுரை கத்தரிகாய் கூட்டு

Post by அல்கெனா ரிஷி Sun Dec 11, 2011 7:08 pm

மதுரை கத்தரிகாய் கூட்டு

தேவையான பொருட்கள்

கத்தரிகாய் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - 3 சில்
கடுகு - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 குழி கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
1. கத்தரிகாய் சிறிது சிறிதாக நறுக்கி அரை வேக்காடாக வேக வைத்து எடுக்கவும்.
2. தக்காளியை தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
3. தேங்காய்யை துருவி எடுத்து கொள்ளவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் கடுகு , சோம்பு ,கறிவேப்பிலை,
பச்சை மிளகாய் போட்டு நன்றாக கிளறவும். இதில் சிறிதளவு மிளகாய் தூள்ளை சேர்க்கவும்.
5. வேக வைத்த கத்தரிகாய் , உப்பு, தக்காளி விழுது போட்டு நன்றாக கிளறவும்.
6. இறுதியாக தேங்காய் துருவலை தூவி இறக்கவும்

சுவையான மதுரை கத்தரிகாய் கூட்டு தயார்






[img][/img]


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

மதுரை கத்தரிகாய் கூட்டு Empty Re: மதுரை கத்தரிகாய் கூட்டு

Post by சிவா Sun Dec 11, 2011 7:12 pm

மலேசிய கத்தரிக்காய் கூட்டும் இப்படித்தான் இருக்கும் சிரி


மதுரை கத்தரிகாய் கூட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரை கத்தரிகாய் கூட்டு Empty Re: மதுரை கத்தரிகாய் கூட்டு

Post by krishnaamma Thu Nov 15, 2018 11:14 am

சிவா wrote:மலேசிய கத்தரிக்காய் கூட்டும் இப்படித்தான் இருக்கும்  சிரி
மேற்கோள் செய்த பதிவு: 691001


மதுரைக்கறாங்க அங்க வந்து சமைத்திருப்பாங்களோ..... நக்கல் நாயகம்....... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மதுரை கத்தரிகாய் கூட்டு Empty Re: மதுரை கத்தரிகாய் கூட்டு

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 11:59 am

krishnaamma wrote:
சிவா wrote:மலேசிய கத்தரிக்காய் கூட்டும் இப்படித்தான் இருக்கும்  சிரி
மேற்கோள் செய்த பதிவு: 691001


மதுரைக்கறாங்க அங்க வந்து சமைத்திருப்பாங்களோ..... நக்கல் நாயகம்....... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1285874
மதுரை பக்கம் கத்திரிக்காயில் இந்த மாதிரி நிறைய விதம் விதமாக சமைப்பார்கள்.
அங்கு கத்திரி விளைச்சல் அதிகம். அதிகமாக தினமும் ஏதாவது ரூபத்தில் கத்தரிக்காய் இருக்கும்.
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு,
உப்பு கத்திரிக்காய்,
கத்தரிக்காய் புளி பச்சடி,
கத்தரிக்காய் கொச்சு,
கத்தரிக்காய் சாப்ஸ்
மிளகு கத்திரிக்காய்
கத்திரிக்காய் சாம்பார்
கத்தரிக்காய் புளிக்குழம்பு
இத்தனையும் எங்க வீட்டில் தினமும் இருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை கத்தரிகாய் கூட்டு Empty Re: மதுரை கத்தரிகாய் கூட்டு

Post by krishnaamma Thu Nov 15, 2018 12:11 pm

ஓக்கே ஐயா...நான் இன்னும் சில கூட்டுகள் போட்டுள்ளேன் அங்கும் பாருங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மதுரை கத்தரிகாய் கூட்டு Empty Re: மதுரை கத்தரிகாய் கூட்டு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 17, 2018 7:43 am

krishnaamma wrote:ஓக்கே ஐயா...நான் இன்னும் சில கூட்டுகள் போட்டுள்ளேன் அங்கும் பாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1285883
முதலில் உங்கள் சமையல் பதிவுகளை
தான் பார்ப்பேன்.
எனக்கு விதம்வித சமையல் செய்து சாப்பிட
சமையல் செய்ய வேண்டிய சூழ்நிலை பள்ளி பருவத்தில் எனக்கு ஏற்பட்டதால்
நன்றாக சமைக்க தெரியும்.
ஆனால் எண்ணெய் அதிகமாக சேர்த்து
விடுவேன்.
புது புதுசாக ரெசிபி கண்டு பிடித்து முயற்சி
செய்து பார்ப்பேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை கத்தரிகாய் கூட்டு Empty Re: மதுரை கத்தரிகாய் கூட்டு

Post by M.Jagadeesan Sat Nov 17, 2018 10:07 am

எண்ணெய் கத்திரிக்காய் செய்வதற்கு , எவ்வகைக் கத்திரிக்காய் ஏற்றது ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மதுரை கத்தரிகாய் கூட்டு Empty Re: மதுரை கத்தரிகாய் கூட்டு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 17, 2018 6:21 pm

M.Jagadeesan wrote:எண்ணெய் கத்திரிக்காய் செய்வதற்கு , எவ்வகைக் கத்திரிக்காய் ஏற்றது ?
மேற்கோள் செய்த பதிவு: 1286085
பிஞ்சு நாட்டு கத்திரிக்காய் நன்றாக எண்ணெயில் வதக்கி அப்படியே நாக்கில் வழுக்கி கொண்டு உள்ளே செல்லும் சுவையும் அலாதி. காயை பிளக்காமல் நான்காக கிறி வதக்கவும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை கத்தரிகாய் கூட்டு Empty Re: மதுரை கத்தரிகாய் கூட்டு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 17, 2018 7:18 pm

[code]
நான்காக கிறி வதக்கவும்.
(Code]
கிறி என்று இருப்பதை
கீறி என்று திருத்தி கொள்ளவும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை கத்தரிகாய் கூட்டு Empty Re: மதுரை கத்தரிகாய் கூட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum