ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண்

4 posters

Go down

பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் Empty பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண்

Post by கேசவன் Sun Dec 11, 2011 5:53 pm

இத்தாலியைச் சேர்ந்த பெண் மரியா அசுந்தா (94). இவர் ஒரு கோடீசுவரரை திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டில் சுற்றித்திரிந்த ஒரு கறுப்பு பூனையை அவர் பார்த்தார். அதன் மீது அவருக்கு அளவற்ற அன்பும் பாசமும் ஏற்பட்டது. அந்த பூனையை தனது வீட்டிற்கு கொண்டு வந்து குழந்தை போன்று வளர்த்தார். அந்த பூனையும் அவர் மீது பாசமழை பொழிந்தது.
அந்த பூனைக்கு “டொம்மாசோ” என செல்லமாக பெயர் வைத்தார். இந்த நிலையில் மரியாவுக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனால் பயந்து போன அவர் ரோம், மிலன் ஆகிய நகரங்களில் உள்ள தனது வீடுகள் மற்றும் கலாப்ரியா என்ற இடத்தில் உள்ள நிலங்களை பூனை டொம்மா சோவின் பெயரில் எழுதி வைத்தார். மேலும் ரொக்கப்பணம், பங்கு பத்திரங்கள் போன்ற வற்றையும் பூனையின் பெயருக்கு வழங்கினார். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.60 கோடி. இந்த சொத்துக்களை வைத்துக்கொண்டு பூனையை சிறந்த முறையில் பராமரிக்கும்படி பல மிருக நல அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அவர் விதித்த நிபந்தனைகளை ஏற்க எந்த அமைப்பும் முன் வரவில்லை. எனவே, அவர் ஸ்டெபானியா என்ற நர்சை பணிக்கு அமர்த்தி கவனித்து வந்தார். மேலும் பூனையை பராமரிக்கும் பொறுப்பையும் அவருக்கு வழங்கினார். இதற்கிடையே, கடந்த 2 வாரத்துக்கு முன்பு அவர் மரணம் அடைந்தார்.


http://puthiyaulakam.com/?p=5602


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் 1357389பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் 59010615பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் Images3ijfபூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் Empty Re: பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண்

Post by இளமாறன் Sun Dec 11, 2011 5:55 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அவருக்கிருந்த மனநிலை அப்படி எழுதி இருப்பார்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் Empty Re: பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண்

Post by சார்லஸ் mc Sun Dec 11, 2011 7:58 pm

பெரும்பாலும் வெளிநாடுகளில் குடும்ப உறவுகள் சீராக இருப்பதில்லை.

நம் இந்தியாவில் தாத்தா பாட்டி,பேரன் பேத்தி, அப்பா அம்மா, மாமா அத்தை, சித்தப்பா, சித்தி என்றஉறவுகள் கூட்டுக்குடும்பமாக பாசத்தோடு இருப்பது போல வெளிநாடுகளில்குடும்ப ஒற்றுமை இல்லாதிருப்பதே இப்படிப்பட்ட நிலைக்கு காரணம்.

சில வருடங்களாக இந்தியாவிலும் இப்படிப்பட்ட நிலை வருவதுபோல தொிகிறது. அதற்கு சாட்சியாக இன்றுள்ள முதியோா் இல்லங்களே அத்தாட்சி.

யாரோ எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது...

”இல்லமோ அன்னை இல்லம்
அன்னை இருப்பதோ அனாதை இல்லம்”

இந்நிலை நம் தேசத்திற்கும் வராதிருக்க வருங்கால இளைய சமுதாயம் சிந்திக்கட்டும்.


பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் 154550பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் 154550பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் 154550பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் 154550பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் Empty Re: பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண்

Post by puthiyaulakam Mon Dec 12, 2011 11:43 pm

சூப்பருங்க சூப்பருங்க


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண் Empty Re: பூனைக்கு ரூ.60 கோடி சொத்து ஏழுதிய விசித்திர பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum