புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 I_vote_lcapநீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 I_voting_barநீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun 11 Dec 2011 - 19:21

First topic message reminder :

நீங்கள் கூகுல் குறோமி பயன்படுத்துபவரா அப்படியானால் இதை அவசியம் படியுங்கள் இன்றய browser ல் கூகுல் குறோமி தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளது.அதிகமானோர் விரும்பிப் பயன் படுத்தும் browser இதில் அனைத்துவிதமான வசதிகளும் உள்ளன இந்த நவீன வசதிகளைக் கொண்ட குறோமியில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்னவென்பதை பார்ப்போம். அனைவரது வீட்டிலும் இணைய இணைப்பு இருப்பதில்லை அதற்காக நாம் பிரவுஸிங் செண்டெர்களைத்தேடிச் சென்று நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றோம் நீங்கள் செல்லும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அகவே நீங்கள்தான் உஷாராக இருக்கவேண்டும்.

அதுவும் பெண்கள் அதிக கவனம் தேவை உங்கள் மெயில் முகவரி மட்டுமல்ல பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் பதிவு செய்யும் வசதி இந்த குறோமியில் உள்ளது என்பது உங்களிட்கு தெரியுமா? நீங்கள் மிகவும் கவனமாக சைன் அவுட் செய்துவிட்டு சென்றுவிடுவீர்கள் ஆனால் உங்கள் மெயில் முகவரியும் கடவுச் சொல்லும் பத்திரமாக செமிக்கப்பட்டிருக்கும் என்பது உங்களிட்கு தெரியாது. நீங்கள் முக்கியமானவர்களிட்கு ஏதெனும் மெயில் அனுப்பியிருக்களாம் அல்லது உங்கள தகவல்களை சேமித்து வைத்திருக்களாம் இதை அவர்கள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன அதைவிட உங்கள் நண்பர்களிட்கோ அல்லது முக்கியமானவர்களிட்கோ தவறாக மெயில் அனுப்பலாம்.

அவர்கள் நீங்கள் அனுப்பியதாகவே நினைத்து உங்கள் அன்பை வெறுத்துவிடுவார்கள் இனிமேல் உங்களிட்கு அந்தப்பிரச்சினை இல்லை நாம் சொல்வது போல் செய்தால் போதும். எங்கு சென்று குறோமி பயன்படுத்தினாலும் ஓபன் செய்தபின் அதன் setting option என்பதை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள். அதில் basic என்பதற்கு கீழ் இருக்கும் personal setuff என்பதை கிளிக் செய்து password என்பதை தெரிவுசெய்து neversave passwords என்பதில் டிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள். அவ்வளவுதான் இனி உங்கள் வேலைகளை முடித்தபின் history கிளிக் செய்து clear all browsing data என்பதை கிளிக் செய்யுங்கள் உங்கள் டேடாக்களை பதுகாப்பது எப்பவும் உங்களிடமே உள்ளது

http://puthiyaulakam.com

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 1357389நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 59010615நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 Images3ijfநீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 Images4px

avatar
Guest
Guest

PostGuest Sun 11 Dec 2011 - 20:00

ஈகரை தளத்தின் கடவு சொல்லை எடுக்க முடியுமா ? என்னா ஒரு வில்லத்தனம் சிரி

சிவா அய்யாவின் புத்தி கூர்மைக்கு முன்னால் எந்த மென்பொருளும் எடுபடாது .. சரிதானா சிவா அய்யா சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 11 Dec 2011 - 20:09

இது நமது தளத்தில் உள்ள கடவுச் சொற்களை மட்டுமே எடுத்துத் தரும். மற்றவர்களின் கணினியில் உள்ளவற்றை எடுக்க முடியாது.

நெருப்பு நரியில் கீழ்கண்டவாறு நாம் சேமித்த கடவுச்சொற்களைப் பெறலாம்.

firefox - tools - page info - details - view saved passwords - show passwords

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 11 Dec 2011 - 20:10

2 பாஸ்வேர்ட் தான் கிடைத்ததா ஜாலி ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 Ila
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun 11 Dec 2011 - 20:15

இளமாறன் wrote:2 பாஸ்வேர்ட் தான் கிடைத்ததா ஜாலி ஜாலி

இப்ப நான் பயன்படுத்துவது மற்றோருவருடையது இப்பதான் பார்மட் பண்ணினது

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 Jjji
avatar
Guest
Guest

PostGuest Sun 11 Dec 2011 - 20:46

ஒரு கிளிக் தான் மொத்தம் நான் பயன்படுதும் 107 தளங்களின் பாஸ்வேர்ட் ஐ கக்கி விட்டது நீங்கள் அளித்த மென்பொருள்.. நன்றி பரீத்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun 11 Dec 2011 - 20:56

முகம்மது ஃபரீத் wrote:
சிவா wrote:
இளமாறன் wrote:தகவலுக்கு நன்றி நன்றி

எங்கு எந்த உலாவி பயன்படுத்தினாலும் உங்கள் கடவுசொல்லை எடுக்கலாம் .. அன்பு மலர்

இது எப்படி எனக் கூறுங்கள் தல! ஜொள்ளு

http://www.mediafire.com/?6d8n4eek0vbidnd
இதன் மூலம்

நீங்க நல்லவரா? கெட்டவரா?

கணிணியில் மறைவானது ஒன்றும் இல்லையா?

தரவிறக்கம் செய்து பயன்படுத்தனுமா?

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 154550நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 154550நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 154550நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 154550நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 11 Dec 2011 - 20:57

சார்லஸ் mc wrote:
முகம்மது ஃபரீத் wrote:
சிவா wrote:
இளமாறன் wrote:தகவலுக்கு நன்றி நன்றி

எங்கு எந்த உலாவி பயன்படுத்தினாலும் உங்கள் கடவுசொல்லை எடுக்கலாம் .. அன்பு மலர்

இது எப்படி எனக் கூறுங்கள் தல! ஜொள்ளு

http://www.mediafire.com/?6d8n4eek0vbidnd
இதன் மூலம்

நீங்க நல்லவரா? கெட்டவரா?

கணிணியில் மறைவானது ஒன்றும் இல்லையா?

தரவிறக்கம் செய்து பயன்படுத்தனுமா?

யார கேட்குறீங்க சார்லஸ் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 Ila
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun 11 Dec 2011 - 21:04

கணினியில் எதைப்பயன்படுத்தினாலும் நாம் மிககவனமாக இருக்கவேண்டும்.

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun 11 Dec 2011 - 21:05

திருமுகம்மது ஃபாித்தை கேட்கிறேன் நண்பரே

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 154550நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 154550நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 154550நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 154550நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun 11 Dec 2011 - 21:14

சார்லஸ் mc wrote:
நீங்க நல்லவரா? கெட்டவரா?

கணிணியில் மறைவானது ஒன்றும் இல்லையா?

தரவிறக்கம் செய்து பயன்படுத்தனுமா?

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! - Page 2 Jjji
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக