ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!!

+6
முகம்மது ஃபரீத்
சிவா
கோவிந்தராஜ்
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
கேசவன்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Empty நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!!

Post by கேசவன் Sun Dec 11, 2011 5:51 pm

நீங்கள் கூகுல் குறோமி பயன்படுத்துபவரா அப்படியானால் இதை அவசியம் படியுங்கள் இன்றய browser ல் கூகுல் குறோமி தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளது.அதிகமானோர் விரும்பிப் பயன் படுத்தும் browser இதில் அனைத்துவிதமான வசதிகளும் உள்ளன இந்த நவீன வசதிகளைக் கொண்ட குறோமியில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்னவென்பதை பார்ப்போம். அனைவரது வீட்டிலும் இணைய இணைப்பு இருப்பதில்லை அதற்காக நாம் பிரவுஸிங் செண்டெர்களைத்தேடிச் சென்று நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றோம் நீங்கள் செல்லும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அகவே நீங்கள்தான் உஷாராக இருக்கவேண்டும்.

அதுவும் பெண்கள் அதிக கவனம் தேவை உங்கள் மெயில் முகவரி மட்டுமல்ல பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் பதிவு செய்யும் வசதி இந்த குறோமியில் உள்ளது என்பது உங்களிட்கு தெரியுமா? நீங்கள் மிகவும் கவனமாக சைன் அவுட் செய்துவிட்டு சென்றுவிடுவீர்கள் ஆனால் உங்கள் மெயில் முகவரியும் கடவுச் சொல்லும் பத்திரமாக செமிக்கப்பட்டிருக்கும் என்பது உங்களிட்கு தெரியாது. நீங்கள் முக்கியமானவர்களிட்கு ஏதெனும் மெயில் அனுப்பியிருக்களாம் அல்லது உங்கள தகவல்களை சேமித்து வைத்திருக்களாம் இதை அவர்கள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன அதைவிட உங்கள் நண்பர்களிட்கோ அல்லது முக்கியமானவர்களிட்கோ தவறாக மெயில் அனுப்பலாம்.

அவர்கள் நீங்கள் அனுப்பியதாகவே நினைத்து உங்கள் அன்பை வெறுத்துவிடுவார்கள் இனிமேல் உங்களிட்கு அந்தப்பிரச்சினை இல்லை நாம் சொல்வது போல் செய்தால் போதும். எங்கு சென்று குறோமி பயன்படுத்தினாலும் ஓபன் செய்தபின் அதன் setting option என்பதை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள். அதில் basic என்பதற்கு கீழ் இருக்கும் personal setuff என்பதை கிளிக் செய்து password என்பதை தெரிவுசெய்து neversave passwords என்பதில் டிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள். அவ்வளவுதான் இனி உங்கள் வேலைகளை முடித்தபின் history கிளிக் செய்து clear all browsing data என்பதை கிளிக் செய்யுங்கள் உங்கள் டேடாக்களை பதுகாப்பது எப்பவும் உங்களிடமே உள்ளது

http://puthiyaulakam.com


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! 1357389நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! 59010615நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Images3ijfநீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Empty Re: நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!!

Post by இளமாறன் Sun Dec 11, 2011 5:57 pm

தகவலுக்கு நன்றி நன்றி

எங்கு எந்த உலாவி பயன்படுத்தினாலும் உங்கள் கடவுசொல்லை எடுக்கலாம் .. அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Empty Re: நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 11, 2011 5:59 pm

உண்மை...கேசவன்...மிகவும் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Empty Re: நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!!

Post by கோவிந்தராஜ் Sun Dec 11, 2011 6:04 pm

இளமாறன் wrote:தகவலுக்கு நன்றி நன்றி

எங்கு எந்த உலாவி பயன்படுத்தினாலும் உங்கள் கடவுசொல்லை எடுக்கலாம் .. அன்பு மலர்
சியர்ஸ்
சூப்பருங்க


நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! 599303
நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Empty Re: நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!!

Post by சிவா Sun Dec 11, 2011 6:08 pm

இளமாறன் wrote:தகவலுக்கு நன்றி நன்றி

எங்கு எந்த உலாவி பயன்படுத்தினாலும் உங்கள் கடவுசொல்லை எடுக்கலாம் .. அன்பு மலர்

இது எப்படி எனக் கூறுங்கள் தல! ஜொள்ளு


நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Empty Re: நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!!

Post by இளமாறன் Sun Dec 11, 2011 6:20 pm

சிவா wrote:
இளமாறன் wrote:தகவலுக்கு நன்றி நன்றி

எங்கு எந்த உலாவி பயன்படுத்தினாலும் உங்கள் கடவுசொல்லை எடுக்கலாம் .. அன்பு மலர்

இது எப்படி எனக் கூறுங்கள் தல! ஜொள்ளு

எங்கே தான் உத்திரவாதம் இருக்கிறது ..உங்களுக்கு தெரியாததா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Empty Re: நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!!

Post by முகம்மது ஃபரீத் Sun Dec 11, 2011 6:21 pm

சிவா wrote:
இளமாறன் wrote:தகவலுக்கு நன்றி நன்றி

எங்கு எந்த உலாவி பயன்படுத்தினாலும் உங்கள் கடவுசொல்லை எடுக்கலாம் .. அன்பு மலர்

இது எப்படி எனக் கூறுங்கள் தல! ஜொள்ளு

http://www.mediafire.com/?6d8n4eek0vbidnd
இதன் மூலம்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Empty Re: நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!!

Post by இளமாறன் Sun Dec 11, 2011 6:24 pm

முகம்மது ஃபரீத் wrote:
சிவா wrote:
இளமாறன் wrote:தகவலுக்கு நன்றி நன்றி

எங்கு எந்த உலாவி பயன்படுத்தினாலும் உங்கள் கடவுசொல்லை எடுக்கலாம் .. அன்பு மலர்

இது எப்படி எனக் கூறுங்கள் தல! ஜொள்ளு

http://www.mediafire.com/?6d8n4eek0vbidnd
இதன் மூலம்

எப்படி நண்பா இப்படி எல்லாம் அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Empty Re: நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!!

Post by பிஜிராமன் Sun Dec 11, 2011 6:28 pm

மிக்க நன்றிகள் கேசவன் அருமையான தகவல் சூப்பருங்க மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Empty Re: நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!!

Post by முகம்மது ஃபரீத் Sun Dec 11, 2011 6:29 pm

இளமாறன் wrote:
முகம்மது ஃபரீத் wrote:
சிவா wrote:
இளமாறன் wrote:தகவலுக்கு நன்றி நன்றி

எங்கு எந்த உலாவி பயன்படுத்தினாலும் உங்கள் கடவுசொல்லை எடுக்கலாம் .. அன்பு மலர்

இது எப்படி எனக் கூறுங்கள் தல! ஜொள்ளு

http://www.mediafire.com/?6d8n4eek0vbidnd
இதன் மூலம்

எப்படி நண்பா இப்படி எல்லாம் அதிர்ச்சி
நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! 62907614


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!! Empty Re: நீங்கள் கூகுள் குறோம் பாவிப்பவரா? மிகப்பெரிய ஆபத்து!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» 'ஹெலிகாப்டர் பெற்றோரா' நீங்கள்?: அதிக அக்கறை ஆபத்து
» நீங்கள் பின் பாக்கெட்டில் மணிபர்ஸ் வைக்கும் பழக்கமுடையவரா? - ஆபத்து!
» பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து..........
» நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி??

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum