ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!

+2
சிவா
ந.கார்த்தி
6 posters

Go down

காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Empty காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!

Post by ந.கார்த்தி Sun Dec 11, 2011 1:46 pm

பொள்ளாச்சியில் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த காதல்ஜோடி, விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பொள்ளாச்சி தாலுகா சமத்தூரை அடுத்த தொண்டாமுத்தூரை சேர்ந்த பெண்ணும், அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த 20ம் தேதி தலைமறைவாயினர். இவர்கள் வெளியூரில் திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்ததால் பெண்ணின் தந்தை பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.

இந்நிலையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஜோடி தஞ்சமடைந்த நிலையில் இவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் வந்த போது ஸ்டேஷன் வளாகத்தில் இருந்த ஜோடி, விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். போலீசார் கண்டு பாட்டிலை பறிமுதல் செய்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அனைத்து மகளிர் எஸ்.ஐ., காயத்ரி கூறுகையில், காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு, 18 வயது பூர்த்தியடையவில்ல. இவர்கள் மீது தற்கொலை முயற்சிக்காக தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணுக்கு 18 வயது நிரம்பும் வரை உறவினர்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
ஜஃப்ப்ணவின் நன்றி நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Empty Re: காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!

Post by சிவா Sun Dec 11, 2011 1:47 pm

18 வயதுக்குள்ளாகவே காதலில் வேகம் இந்த அளவுக்குச் சென்றுவிட்டதா? என்ன கொடுமை சார் இது


காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Empty Re: காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!

Post by உதயசுதா Sun Dec 11, 2011 2:08 pm

18 வயசுக்கு முன்னாடியே காதலா?
இதுக்கு பேரு காதல் இல்லை. கல்யாணம் ஆகி இத்தனை நாள் வேற ஆகிவிட்டது.இனி அந்த பொண்ணுக்கு 18 வயசு முடியாரவரை பிரிச்சு வச்சா என்ன,பிரிச்சு வைக்காட்டி என்ன


காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Uகாதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Dகாதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Aகாதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Yகாதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Aகாதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Sகாதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Uகாதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Dகாதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Hகாதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Empty Re: காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!

Post by இளமாறன் Sun Dec 11, 2011 2:13 pm

காதல் படுத்தும் பாடு சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Empty Re: காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!

Post by மலிக்கா Sun Dec 11, 2011 2:44 pm

கா கா காதல் .
நிழல்களையும் நிஜமென
நினைத்துக்கொண்டு
கனவுக்குள் வாழ்க்கையைதேடும்
காலமாகிவிட்டது..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Empty Re: காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!

Post by சார்லஸ் mc Sun Dec 11, 2011 2:50 pm

இளமாறன் wrote:காதல் படுத்தும் பாடு சோகம்


காமம் படுத்தம் பாடு


காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  154550காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  154550காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  154550காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  154550காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!  Empty Re: காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தனித்தனியே தற்கொலை!!
» வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை
» பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்!
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum