Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
100 கோடி அபராதம் - நான் அவனில்லை....
5 posters
Page 1 of 1
100 கோடி அபராதம் - நான் அவனில்லை....
கடந்த 2008 ஆம் ஆண்டு கோர்ட் ஊழியர்களின் பிராவிடண்ட் பணத்தை நீதிபதிகள் கையாடல் செய்துவிட்ட ஒரு ஊழலை "டைம்ஸ் நவ்' என்ற டி.வி. சேனல் அம்பலப்படுத்திக் கலக்கியது. அப்போது சம்பந்தப்பட்ட நீதிபதிகளில் ஒருவராகத் தவறுதலாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. சாவந்த்தின் படத்தை 15 வினாடிகள் ஒளிபரப்பி விட்டது. கோபமடைந்த அவர் சேனலை அணுக, தவறை ஒப்புக்கொண்டு நேயர்களிடமும் மன்னிப்பு கேட்டது டைம்ஸ் நவ்.
திருப்தி அடையாத நீதிபதி, புனே கோர்ட்டில் வழக்கு தொடுக்க, அந்த மாவட்ட நீதிபதி அளித்த தீர்ப்பு, 100 கோடி அபராதம். அதிர்ந்து போன சேனல், மும்பை உயர் நீதி மன்றத்தை அணுகியது. அங்கே சொல்லப்பட்ட தீர்ப்பு, 20 கோடி பணத்தையும் மீதி 80 கோடிக்கு வங்கியின் கியாரண்டியையும் டெபாஸிட் செய்து விட்டு அப்பீல் செய்யுங்கள் என்பதுதான். இதை ஏற்காத சேனல் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனபோது அவர்கள் உயர் நீதிமன்றம் சொன்னதைச் செய்யுங்கள் என உத்தரவிட்டிருக்கிறது.
மீடியாவுக்கு எதிரான மான நஷ்ட வழக்கில் இவ்வளவு பெரிய அளவில் அபராதம் விதித்திருப்பது உலகிலேயே இதுவே முதல்முறை. நாட்டின் பெரிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள், மீடியா குழுமங்களின் தலைவர்கள் இதைக் கண்டித்திருக்கிறார்கள். டி.வி. செய்தி சேனல்கள் சமூக பொறுப்பின்றி இயங்குகின்றன. சுய கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என சேனல்களைச் சாடிக் கொண்டிருக்கும், பிரஸ் கவுன்ஸிலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கூட, இது தவறான தீர்ப்பு, அபராதத்தின் அளவு மிக அதிகம், என சொல்லியிருக்கிறார்.
இவ்வளவு பெரிய அபராதத்தை விதிப்பதன் மூலம், மீடியாவின் குரல்வளை நசுக்கப்படுகிறது என்று அலறல் கிளம்பியுள்ளது. "நேரமின்மை', "பிரஷர்', "அவசரம்' என்று ஆயிரம் காரணங்கள் அடுக்கப்படுகின்றன. சட்டம் விழித்துக் கொண்டால், என்ன அபாயம் நேரும் என்பதை இப்போது 24 மணி நேர அதிரடி சேனல்கள் புரிந்து கொண்டிருக்கும்!
- ரமணன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 100 கோடி அபராதம் - நான் அவனில்லை....
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: 100 கோடி அபராதம் - நான் அவனில்லை....
//தவறுதலாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. சாவந்த்தின் படத்தை 15 வினாடிகள் ஒளிபரப்பி விட்டது//
அபராதம் மிக அதிகம் ...பழிவாங்க கிடைத்த ஒரு வாய்ப்பாக இதை நீதிமன்றம் பயன்படுத்துகிறதோ
அபராதம் மிக அதிகம் ...பழிவாங்க கிடைத்த ஒரு வாய்ப்பாக இதை நீதிமன்றம் பயன்படுத்துகிறதோ
Re: 100 கோடி அபராதம் - நான் அவனில்லை....
100 கோடி அதிகம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: 100 கோடி அபராதம் - நான் அவனில்லை....
100 கோடி அதிகம் தான்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» நான் அவனில்லை - நம்புங்கோ
» ஐ.பி.எல்., முறைகேடு: ரூ.121 கோடி அபராதம்
» விமானம் தாமதம்; ரூ.57 கோடி அபராதம்?
» கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 1,200 கோடி அபராதம்
» புகை பிடித்தால் ரூ. 1 கோடி அபராதம்
» ஐ.பி.எல்., முறைகேடு: ரூ.121 கோடி அபராதம்
» விமானம் தாமதம்; ரூ.57 கோடி அபராதம்?
» கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 1,200 கோடி அபராதம்
» புகை பிடித்தால் ரூ. 1 கோடி அபராதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum