புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
5 Posts - 3%
prajai
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
சிவா
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
435 Posts - 47%
heezulia
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
320 Posts - 35%

77 Posts - 8%
T.N.Balasubramanian
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
30 Posts - 3%
prajai
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_m10அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Dec 08, 2011 1:38 pm

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. அதனால்தான் ஆள் பாதி ஆடைபாதி என்றார்கள். மாடர்ன் ஆக உடுத்தினாலும்கூட, நேர்த்தியாக உடுத்துங்கள்.
நன்றி தமிழ் கூடல்

* முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சினைகள்.

* சொந்த குடும்ப விஷயங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள். அட்வான்டேஜ் எடுக்க முன் வருவார்கள்!

* உடன் வேலை செய்தாலும் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.

* சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சினைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.

* உயர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் பழிவாங்கும் படலம் உங்கள் வேலைகளில் குறை கண்டுபிடிப்பதில் ஆரம்பிக்கும். அதனால் முடிந்தவரை வேலைகளில் தவறு செய்யாதீர்கள்.

* ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல. அதற்காக எல்லாவற்றுக்கும் கைகொடுப்பது, தொட்டுப் பேசுவது கூடாது.

* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட சதைப் பிண்டம் என்றே நினைக்கிறது. ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்ட கொலுசைத் தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.

* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது "நன்றி" என்று ஸ்ட்ரெய்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்.

* யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள். அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.

* அரட்டையில், ஜோக்ஸ் என்ற பேரில் விரச பேச்சுகளை அனுமதிக்காதீர்கள்.

* எந்த ஆணாவது உங்களிடம் தவறாக நடந்து கொண்டால், முதலில் நீங்களே இரண்டொரு முறை எடுத்துச் சொல்லி கண்டித்துப் பாருங்கள். அப்படியும் தொடர்ந்தால் உங்கள் மேலதிகாரியிடம் புகார் செய்யுங்கள்.

* எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் அழாதீர்கள். அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.

* விழா, விசேஷம் தவிர உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நீங்களும் செல்லாதீர்கள்.

* ஆண்கள், தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* பெண்களுக்கு தங்கள் விஷயங்களை பகிர்ந்துகொள்ள நட்பு ரீதியிலான பழக்கம் ஆணிடமோ, பெண்ணிடமோ ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் அது அவளது சுயகௌரவத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். அதுவே பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதுவே நிலைக்கும்!

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Dec 08, 2011 1:45 pm

அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல் பகிர்தமைக்கு நன்றி சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 08, 2011 2:08 pm

sshanthi wrote:

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும்போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்துமே அதில் அடங்கிவிடுகிறது....சிறப்பான, சிந்திக்க வைக்கும் பதிவு..இது அனைவருக்குமே உதவும்
பகிர்தமைக்கு நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 2:17 pm

நல்ல செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள். ஆங்கிலத்தில் occupational hazard என்று சொல்லுவார்கள். அதனால் அதிகம் அவதிக்குள்ளாகுவது பெண்கள்தான் மகிழ்ச்சி உங்களுக்கு என் வி.பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Dec 08, 2011 2:54 pm

அன்பு மலர் நன்றி படித்த அனைவருக்கும் அன்பு மலர்

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Dec 08, 2011 3:00 pm

சூப்பர் ரூல்ஸ்ங்க :வணக்கம்:

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Mgr
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Dec 08, 2011 6:24 pm

நல்ல தகவல்,,,,,,

பெரும்பாலான பெண்களுக்கு ஆணின் முதல் பார்வையிலே, ஒரு சில நாட்களிலே அவன் குணம் தெரிந்து விடுகிறது, இருந்தும் அவர்களுடன் பழுகுவதை, அவர்கள் பாராட்டுவதை, ஜொள் வடிவதை பெண்கள் விரும்புகிறார்கள். என் பின்னாடி எத்தனை பேர் சுத்துரான் தெரியுமா என்று கணவனிடம் கூட பெருமை பட்டுக் கொள்ளும் பெண்கள் உண்டு.

சதாசிவம்
அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 08, 2011 7:02 pm

சதாசிவம் wrote:நல்ல தகவல்,,,,,,

பெரும்பாலான பெண்களுக்கு ஆணின் முதல் பார்வையிலே, ஒரு சில நாட்களிலே அவன் குணம் தெரிந்து விடுகிறது, இருந்தும் அவர்களுடன் பழுகுவதை, அவர்கள் பாராட்டுவதை, ஜொள் வடிவதை பெண்கள் விரும்புகிறார்கள். என் பின்னாடி எத்தனை பேர் சுத்துரான் தெரியுமா என்று கணவனிடம் கூட பெருமை பட்டுக் கொள்ளும் பெண்கள் உண்டு.

மகிழ்ச்சி மகிழ்ச்சி

அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக