புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_lcapசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_voting_barசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
செட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_lcapசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_voting_barசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
செட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_lcapசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_voting_barசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
செட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_lcapசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_voting_barசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_lcapசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_voting_barசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
செட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_lcapசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_voting_barசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
செட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_lcapசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_voting_barசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
செட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_lcapசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_voting_barசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
செட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_lcapசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_voting_barசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
செட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_lcapசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_voting_barசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
செட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_lcapசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_voting_barசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
செட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_lcapசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_voting_barசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
செட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_lcapசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_voting_barசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
செட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_lcapசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_voting_barசெட்டிநாட்டு நண்டு பொரியல் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செட்டிநாட்டு நண்டு பொரியல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 11:01 am



தேவையான பொருட்கள்

நண்டு - 6
பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 6
தக்காளி - 2
இஞ்சி - சிறு துண்டு
முட்டை - 1
முழுபூண்டு - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
ரொட்டித் தூள் - சிறிதளவு

செய்முறை

* நண்டைச் சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

* ஓட்டோடு நண்டை எடுத்து கால் நீக்கி, சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி இவற்றை நன்கு வதக்கவும்.

* நண்டைச் சேர்த்து வதக்கி, முட்டையை அடித்து இதில் சேர்த்துக் கிளறவும்.

* அடுப்பை அணைத்து விடவும். கொத்தமல்லி இலையை நறுக்கிச் சேர்த்து, வேக வைத்த நண்டில் திணிக்கவும்.

* பிரெட் தூளை லேசாக வறுத்து நண்டின் மேல் தூவி சூடாகப் பரிமாறவும்.

செப் தமு



செட்டிநாட்டு நண்டு பொரியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 11, 2011 1:12 pm

சரி நான் சமைத்துப் பார்க்கிறேன், நல்லா இல்லேன்னா இருக்கு உங்களுக்கு ஏன்னா, எல்லாவற்றையும் நீங்களே சாப்பிட்டு முடிக்கனும்.
சரியா?

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 11, 2011 2:25 pm

ஆண்கள் சமையல் எப்பவுமே பெண்கள் சமையலைவிட சூப்பராக இருக்கும். தகவலும் அப்படித்தான்.

செய்து சாப்பிட்டு விட்டு பிறகு சொல்லுங்கோ



செட்டிநாட்டு நண்டு பொரியல் 154550செட்டிநாட்டு நண்டு பொரியல் 154550செட்டிநாட்டு நண்டு பொரியல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” செட்டிநாட்டு நண்டு பொரியல் 154550செட்டிநாட்டு நண்டு பொரியல் 154550செட்டிநாட்டு நண்டு பொரியல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Dec 11, 2011 4:19 pm

சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

செட்டிநாட்டு நண்டு பொரியல் Jjji
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 11, 2011 4:45 pm

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.


எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
செட்டிநாட்டு நண்டு பொரியல் 1357389செட்டிநாட்டு நண்டு பொரியல் 59010615செட்டிநாட்டு நண்டு பொரியல் Images3ijfசெட்டிநாட்டு நண்டு பொரியல் Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக