புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
44 Posts - 41%
heezulia
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
3 Posts - 3%
prajai
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
2 Posts - 2%
Barushree
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
21 Posts - 5%
prajai
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_m10பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 7:42 am

- குறிப்பிட்ட காலத்திற்குள் நினைத்த வேலை முடியாவிட்டால் டென்ஷன்.

- போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் டென்ஷன்.

- காலையில் விழித்ததும் வீட்டு வேலைக்கு வேலைக்காரி வரவில்லையானால் டென்ஷன்.

- சீரியல் பார்க்கும் நேரம் மின்சாரம் தடைபட்டால் டென்ஷன்.

- தனக்கு பின்னால் வந்தவனுக்கு பதவி உயர்வு கிடைத்துவிட்டால் டென்ஷன்.

- ஏன் கூப்பிட்ட குரலுக்கு நாய்க்குட்டி வரவில்லையானால் கூட டென்ஷன்.

எங்கும், எப்போதும், எதற்கும் பதற்றம் என்பதால் இப்போது சிறுவர்- சிறுமியர்கள்கூட டென்ஷன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

வீடு, அலுவலகம், வீதி, பஸ், ஆட்டோ என்று எல்லா இடங்களிலும் பதற்றம், மனிதனை துரத்துகிறது. இதிலிருந்து விடுபட வழியே இல்லையா?

- இருக்கிறது. ஆனால் சிந்தித்து பார்க்க நேரம் இருந்தால்தானே இந்த டென்ஷன் எப்படியெல்லாம் நம் மனதையும், உடலையும் பாதிக்கிறது என்பதை தெரிந்து, அதிலிருந்து விடுபட முடியும்.

எந்த ஒரு வேலையையும் அவசர அவசரமாக செய்தால்தான் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணம் பலருக்கும் வந்துவிட்டது. அதனால் வேகப்பட்டு, பதற்றம் அடைகிறார்கள், அதன் விளைவுதான் டென்ஷன்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்கூட சிறு வயது முதலே எல்லாவற்றையும் அவசரமாக செய்ய பழகிக்கொள்கின்றன. அதனால் பயணம், படிப்பு, விளையாட்டு, சாப்பாடு எல்லாவற்றிலும் சிறுவர், சிறுமியர்களையும் டென்ஷன் சூழ்ந்துகொள்கிறது. அதே டென்ஷனுடன் அவர்கள் வளரும்போது, அவர்களோடு சேர்ந்து டென்ஷனும் வளர்கிறது. அது அவர்களது மனதையும், உடலையும் பாதிக்கிறது.

சாமுத்ரிகா லட்சணத்தில் குறிப்பிடத்தக்கது அமைதி, சாந்தம், சவுந்தர்யம் என்பார்கள். ஆனால் இன்றைய பெண்களிடம் அந்த லட்சணம் இருக்கிறதா என்று தேடித்தான் பார்க்கவேண்டும். அமைதியான மனநிலை இருந்தால்தான் ஆன்மா மகிழ்ச்சி அடையும். தன்னைத்தானே உணரும் ஆற்றல் ஒருவருக்கு உருவாகவேண்டும் என்றால் அவர் முதலில் அமைதியாக இருக்க பழகிக்கொள்ளவேண்டும். மூளை அமைதியான நேரத்தில் ஆக்கபூர்வமாக செயல்படுகிறது. நம் வாழ்க்கையை வடிவமைக்கவும், நல்ல செயல்களை செய்யவும், சிந்திக்கவும் நமக்கு அறிவின் உதவி தேவை. அமைதியான சூழலில்தான் அறிவு செயல்படுகிறது.

அமைதியின் எதிரியான டென்ஷன் நமக்கு என்ன மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் ஏற்படுத்துகிறது தெரியுமா?

தலைவலி, ரத்த அழுத்தம், அஜீரணம் மற்றும் இதர வயிற்று பிரச்சினைகள், மனக்குழப்பம் போன்றவை தானாகவே வந்து ஒட்டிக்கொள்ளும்.

டென்ஷனும், கோபமும் உடன்பிறவா சகோதரர்கள். எப்போதும் சேர்ந்தே வருவார்கள். இருவரும் சேர்ந்து வந்து விட்டால் நம் வாழ்க்கையை சின்னாபின்னமாகி குழப்பத்தின் எல்லைக்கே நம்மை கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். பிறகு ஏது நிம்மதி?

டென்ஷன் இல்லாமல் வாழ்வது சிரமம் என்று நினைப்பவர்கள்கூட எளிதாக அதனை கட்டுப்படுத்தலாம். எப்படி?

வீடு, அலுவலகம் எங்கே என்றாலும் வேலைகளை திட்டமிட்டு செயல்படுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த தியானம் செய்யுங்கள்.

காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்பு நின்று கொண்டு `இன்று முழுவதும் நான் அமைதியாக செயல்படுவேன்' என்று திரும்பத் திரும்ப கூறி, அதை உங்கள் ஆழ்மனதில் பதிவு செய்யுங்கள்.

எங்கே, என்ன பிரச்சினை என்றாலும் அங்கே போய் உங்கள் மூக்கை நுழைக்காதீர்கள். மற்றவர்களை குறை சொல்வதையும் தவிர்த்திடுங்கள். மற்றவர்களை நீங்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டாலே, உங்கள் டென்ஷனில் பாதி குறைந்துவிடும்.

டென்ஷன், பிரச்சினைகளை அதிகமாக்குமே தவிர அதை குறைக்க உதவி செய்யாது.

டென்ஷன் தேவையற்ற வார்த்தைகளை பேச வைத்து உங்கள் எதிரில் உள்ளவர்களை உங்களுக்கு பகைவர்கள் ஆக்கி விடும். உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி, மூளை நரம்புகளை பாதித்து உங்கள் இயக்கத்திற்கே தடை போட்டுவிடும். நாளடைவில் இது பக்கவாதமாக மாறும்தன்மை கொண்டது.

டென்ஷன் ஏற்படும்போது கண்களை மூடி மூச்சை இழுத்து விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து சில முறை செய்தால் டென்ஷன் குறையும். இதன் மூலம் நீங்கள் இயல்பு நிலைக்கு வரலாம்.

``ஓம்'' என்ற சொல் உங்கள் டென்ஷனை குறைக்க உதவும். இந்த உலகமும், நம் உடலில் உள்ள உயிர் அணுக்களும் ஓம் என்ற ஒலியின் மைய நாதத்தில்தான் இயங்குகிறது என்பது மக்களின் அனுபவபூர்வ நம்பிக்கை. நமக்கு டென்ஷன் ஏற்படும்போது அந்த இயக்கம் எதிர்மறையாகிறது. அதனை சீர் செய்ய சில நிமிடங்கள் கண்களை மூடி, புருவ மையத்தில் கவனத்தை செலுத்தி ஓம், ஓம் என்று திரும்ப, திரும்ப சொல்லவேண்டும். அப்போது நம் உடல் இயக்க அணுக்கள் இயல்பான இயக்கத்திற்கு திரும்பும். முயற்சித்து பாருங்கள். இதற்கும், மதரீதியான ஆன்மிகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தினதந்தி

பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Dec 11, 2011 9:19 am

நல்ல தகவல் தல நன்றி சூப்பருங்க சூப்பருங்க

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Logo12
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 11, 2011 9:36 am

மிகவும் நன்றி சிவா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 9:41 am

நன்றி நன்றி

பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 11, 2011 9:54 am

என்னை போல அதிகம் டென்ஷன் ஆகும் ஆளுகளுக்கு பயனுள்ள தகவல் இது சிவா. நன்றி

பதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Uபதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Dபதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Aபதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Yபதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Aபதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Sபதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Uபதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Dபதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' Hபதற்றத்தை குறைக்க `புது மந்திரம்' A
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 11, 2011 10:05 am

ஒலிகளுக்கு அதிர்வு உண்டு என்று ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓம்காரம் உச்சரிக்கப்படும் பொழுதும் ஒரு அதிர்வலை உண்டாகிறது. இது
மூலமந்திரம். ஆகையால் இந்த அதிர்வலையின் ஆற்றலானது அளப்பரிய ஒரு சக்தியை
உச்சரிப்பவர்களுக்கு உண்டாக்குகிறது. இருவர் எதிரெதிரே அமர்ந்து இந்த
ஓம்காரத்தை மனது ஒருமித்து பலமுறை ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது,
இருவரின் அதிர்வலைகளும் ஒரு நடுப்புள்ளியில் ஒரு அதிர்வுப்புலத்தை
உண்டாக்குகிறது. நடுப்புள்ளியில் சந்தித்த அந்த அதிர்வலைகள் திரும்ப
உச்சரிப்பவரிடமே வந்து சேரும்பொழுது அவரிடம் ஒரு வித ஆற்றல் வந்து
சேருகிறது. அந்த ஆற்றலானது நம்முள்ளிருக்கும் உடலுக்கு மூலாதாரமாக
இருக்கக்கூடிய அந்த இயங்கு சக்தியைத்(சூஷ்ம சக்தி) தூண்டிவிடுகிறது. இதுவரை
உடலின் சக்தியாக மட்டுமே இயங்கி வந்த அந்த சூஷ்ம சக்தியானது இந்த
அதிர்வால் ஆத்மாவுக்கும் உடலுக்கும் ஒரு அளப்பரிய சக்தியை அளிப்பதாக
மாறுகிறது. உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஒரே நிலையில் பார்க்கக்
கூடிய ஒரு பக்குவத்தையும் அவற்றின்பால் எல்லையற்ற அன்பு செலுத்தும் ஒரு
மனதையும் இந்த மந்திரமானது நமக்கு அளிக்கும்.

இந்த உலகமே யாராலும்
உணர்ந்து கொள்ளவும் முடியாத , காணவும் இயலாத ஒரு சூஷ்மமான அலைவரிசையில்தான்
இயங்கி வருகிறது. இந்த ஓம்காரத்தின் மூலம் பிறக்கும் அதிர்வானது உலகத்தின்
அதிர்வோடு ஒரு சூஷ்மமான பிணைப்பினை உருவாக்குகிறது. அதாவது நம்முள் உள்ள
ஆத்மாவை உலகம் இயங்குவதற்கு ஆதாரமாக உள்ள சூஷ்மமான இயங்கு சக்தியோடு
இணைப்பதற்கு இந்த ஓம்காரம் உதவுகிறது. இது ஒருமுறை இணைக்கப்பட்டுவிட்டால்
அந்த பிணைப்பானது பல ஜென்மங்களுக்கும் அந்த ஆத்மாவோடு இணைந்து வரும்.

இதனால்
நமக்கு எதன் மூலமாகவும் துன்பம் என்பது நேராது. அல்லது துன்பமானது
துன்பமாக நமக்குத் தெரியாது. மிகப் பெரும் துன்பமான மரணம் என்பதையும்
நம்மால் வேறு விதமாக எடுத்துக் கொள்ள முடியும். அதாவது மரணம் என்பது
உடலுக்கே தவிர ஆத்மாவுக்கல்ல என்பது நமக்குத் தெரிய வரும்.

இந்த
ஓம்கார மந்திரத்தை ஒரு குழுவாக பல பேர் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்தும்
இதைச் செய்யலாம். அங்கு ஏற்படும் அதிர்வலைகளானது அவ்விடத்தில் அமர்ந்து
உச்சரிக்கும் அனைவருக்கும் திரும்பக் கிடைக்கும். இது ஒரே நாளில் கிடைத்து
விடாது. தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு செய்து வர, அந்த அதிர்வலைகள் அந்த
இடம் முழுதும் நிரம்பியிருப்பதை நம்மால் உணர முடியும்.

இங்ஙனம்
அதிர்வலைகள் கிடைக்கப் பெற்ற ஒருவர் அந்தக் குழுவிலிருந்து தனியே வேறு ஒரு
இடத்திற்குச் சென்றுவிட்டாலும் (உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும்!)
குழுவிலுள்ள மற்றவர்கள் அதை உச்சரிக்கும்பொழுது அந்த அதிர்வலையை அவரால்
அங்கு உணர முடியும். நம்முள் உருவான அலைவரிசையானது வேறு ஒரு நபரிடத்திலும்
இருந்தால் (அவர் எந்த நாட்டவரானாலும், எந்த மதத்தவரானாலும்!) அவரிடம்
ஒருவிதமான ஈடுபாடு உருவாகி விடுகிறது. அதனால் நாம் வெளியில் செல்லும்போது
முன்பின் அறியாத யாரோ ஒருவரைக் (ஒரே அலைவரிசை உடையவராக இருந்தால்) காணும்
போது அவரை எங்கோ பார்த்தது போலவும் நெடுநாட்கள் நட்பு உள்ளது போலவும்
தோன்றும்.

இதை ஒரு குழுவாக அமர்ந்து மனம் ஒருமித்து செய்யும்பொழுது
அதுவே பிரார்த்தனை ஆகிறது. இந்தக் கூட்டுப் பிரார்த்தனை சொல்பவர்களுக்கு
மட்டுமல்லாமல் அங்கிருக்கும் மற்றவர்களுக்கும், சொல்லப்பட்ட இடத்தின்
அருகாமையில் இருப்பவர்களுக்கும் பலன் பல தரும் ஆற்றல் உடையது. வள்ளலார்
கூறிய ஆன்மநேய ஒருமைப்பாடு வழிக்கும் இதுதான் மூலம்.

கோயில்கள்,
மசூதிகள், தேவாலயங்கள் இத்தனையும் எதற்காக கட்டப்பட்டிருக்கின்றன? பல பேர்
கூடி மனம் ஒருமித்து ஒரு ஒலியை சத்தமாக ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது
அந்த இடத்தில் ஒரு அதிர்வு உண்டாகிறது. இவ்வாறு பல காலமாக உச்சரித்து
உச்சரித்து அந்த இடம் முழுவதும் நல்ல அதிர்வு நிறைந்திருக்கும். பாரத்தோடு
அந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு அது ஒரு இனம்புரியாத ஆறுதலை
அளிக்கக்கூடிய இடமாக மாறி விடுகிறது.

கடவுள் பஞ்ச பூதங்களிலும்
இருக்கிறார். பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட நம்மிலும் இருக்கிறார்.
கோயிலுக்குச் சென்றால் சாமி சன்னிதியில் முட்டி மோதாமல் கோவிலின் உள்ளேயே
ஓரிடத்தில் தனியே அமர்ந்து இந்த ஓம்காரத்தை ஒலித்து வர எல்லோருக்கும்
கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.

நன்றி நிலாச்சாரல்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Dec 11, 2011 12:34 pm

:நல்வரவு:

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக