ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரை திருத்த விரதம் :)

5 posters

Go down

கணவரை திருத்த விரதம் :) Empty கணவரை திருத்த விரதம் :)

Post by krishnaamma Sat Dec 10, 2011 9:39 pm

சுதா கேட்டுக்கொண்டார்க்கு இணங்க இந்த திரி புன்னகை

கணவரை திருத்த விரதம் :) Murugan

கணவர் அல்லது திருந்தாத பிள்ளை யை திருத்த உதவும் விரதம் இது.

கார்த்திகை விரதம். கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரம் முதலாகத் தொடங்கி, மாசந் தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் சுப்ரமணியக் கடவுளைக் குறித்து நோக்கும் விரதம் கார்த்திகை விரதமாகும்.

ஓராண்டு விரதம் இருங்க!

இக்காலத்தில் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவர், பிள்ளைகள் பெருத்து விட்டார்கள். இவர்கள் திருந்தி நல்வாழ்வு வாழ, பெண்கள் கார்த்திகை விரதம் மேற்கொள்ளலாம். விளக்கு ஒளி இல்லாவிட்டால் வீடு இருண்டுவிடும். அதுபோல, மனவீட்டில் ஒளி இல்லாவிட்டால் உலகத்தில் அநியாயங்களே மிகுதியாக நடக்கும். கெட்ட வழக்கங்களால் மனதை இருளாக்கிக் கொண்டிருக்கும் நம் சொந்தங்கள் திருந்த, திருக்கார்த்திகை தீபம் போல் ஞான ஒளியை ஏற்றுமாறு முருகப்பெருமானிடம் வேண்டிக் கொள்வது உசிதம். திருக்கார்த்திகை தொடங்கி, ஓராண்டுக்கு மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் மேற்கொண்டு பலனடையுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணவரை திருத்த விரதம் :) Empty Re: கணவரை திருத்த விரதம் :)

Post by krishnaamma Sat Dec 10, 2011 9:41 pm

ஆனால் ஒரு வருத்தமான செய்தி, நேற்று தான் 'கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரம் போனது சோகம் எனவே யாராவது விரதம் ஆரம்பிக்கணும் என்றாலே 1 வருடம் பொறுத்திருக்கணும் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணவரை திருத்த விரதம் :) Empty Re: கணவரை திருத்த விரதம் :)

Post by கே. பாலா Sat Dec 10, 2011 9:47 pm

krishnaamma wrote:ஆனால் ஒரு வருத்தமான செய்தி, நேற்று தான் 'கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரம் போனது கணவரை திருத்த விரதம் :) 440806 எனவே யாராவது விரதம் ஆரம்பிக்கணும் என்றாலே 1 வருடம் பொறுத்திருக்கணும் கணவரை திருத்த விரதம் :) 440806
அதனால் என்ன ?..இறைவனை வணங்க,நேரமென்ன ? காலமென்ன !...நம்பிக்கைதான் முக்கியம் ..வரும் கார்த்திகையில் இருந்தே ஆரம்பிக்கலாமே ! சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கணவரை திருத்த விரதம் :) Empty Re: கணவரை திருத்த விரதம் :)

Post by krishnaamma Sat Dec 10, 2011 9:59 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:ஆனால் ஒரு வருத்தமான செய்தி, நேற்று தான் 'கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரம் போனது கணவரை திருத்த விரதம் :) 440806 எனவே யாராவது விரதம் ஆரம்பிக்கணும் என்றாலே 1 வருடம் பொறுத்திருக்கணும் கணவரை திருத்த விரதம் :) 440806
அதனால் என்ன ?..இறைவனை வணங்க,நேரமென்ன ? காலமென்ன !...நம்பிக்கைதான் முக்கியம் ..வரும் கார்த்திகையில் இருந்தே ஆரம்பிக்கலாமே ! சிரி
அது சரி பாலாபுன்னகை ஆனாலும் இன்னும் 1 வருடம் கஷ்டப்படனுமே பாவம் சோகம் அது தான் என் கவலை என்ன?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணவரை திருத்த விரதம் :) Empty Re: கணவரை திருத்த விரதம் :)

Post by இளமாறன் Sat Dec 10, 2011 10:01 pm

நல்ல ஆன்மீக பதிவுகள் ...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணவரை திருத்த விரதம் :) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கணவரை திருத்த விரதம் :) Empty Re: கணவரை திருத்த விரதம் :)

Post by krishnaamma Sat Dec 10, 2011 10:05 pm

இளமாறன் wrote:நல்ல ஆன்மீக பதிவுகள் ...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி மாறன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணவரை திருத்த விரதம் :) Empty Re: கணவரை திருத்த விரதம் :)

Post by மாணிக்கம் நடேசன் Sun Dec 11, 2011 6:46 am

நன்றி அக்கா,
வீட்டுக்காரியிடம் சொல்லி வைக்கிறேன்.
நல்ல வேலை மனைவி திருந்த கணவன்மார்களை விரதம் இருக்க வேண்டியதில்லை. நாங்க தப்பச்சோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கணவரை திருத்த விரதம் :) Empty Re: கணவரை திருத்த விரதம் :)

Post by krishnaamma Mon Dec 12, 2011 5:22 pm

மாணிக்கம் நடேசன் wrote:நன்றி அக்கா,
வீட்டுக்காரியிடம் சொல்லி வைக்கிறேன்.
நல்ல வேளை மனைவி திருந்த கணவன்மார்களை விரதம் இருக்க வேண்டியதில்லை. நாங்க தப்பச்சோம்.

நாங்க எல்லாம் அவ்வளவு நல்லவங்களாக்கும் புன்னகை நடனம்

கணவரை திருத்த விரதம் :) 938222 கணவரை திருத்த விரதம் :) 938222 கணவரை திருத்த விரதம் :) 938222 கணவரை திருத்த விரதம் :) 938222 கணவரை திருத்த விரதம் :) 938222


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணவரை திருத்த விரதம் :) Empty Re: கணவரை திருத்த விரதம் :)

Post by உதயசுதா Mon Dec 12, 2011 5:37 pm

என் மனமார்ந்த நன்றிகள் கிருஷ்ணம்மா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


கணவரை திருத்த விரதம் :) Uகணவரை திருத்த விரதம் :) Dகணவரை திருத்த விரதம் :) Aகணவரை திருத்த விரதம் :) Yகணவரை திருத்த விரதம் :) Aகணவரை திருத்த விரதம் :) Sகணவரை திருத்த விரதம் :) Uகணவரை திருத்த விரதம் :) Dகணவரை திருத்த விரதம் :) Hகணவரை திருத்த விரதம் :) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கணவரை திருத்த விரதம் :) Empty Re: கணவரை திருத்த விரதம் :)

Post by krishnaamma Mon Dec 12, 2011 5:40 pm

உதயசுதா wrote:என் மனமார்ந்த நன்றிகள் கிருஷ்ணம்மா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அன்பு மலர் நன்றி சுதா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணவரை திருத்த விரதம் :) Empty Re: கணவரை திருத்த விரதம் :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum