ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல மனைவி கிடைக்க :)

+4
சார்லஸ் mc
மாணிக்கம் நடேசன்
சிவா
krishnaamma
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நல்ல மனைவி கிடைக்க :)  Empty நல்ல மனைவி கிடைக்க :)

Post by krishnaamma Sat Dec 10, 2011 9:35 pm

நிறைய பேர் கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க (ஓமன் கிளை, சௌதி கிளை ...இன்னும் பல புன்னகை ) இந்த விவரங்களை கொடுக்கிறேன் புன்னகை

1. ஆண்களால் ஆனாலும் பெண்கள் ஆனாலும் கல்யாணம் ஆகணும் என்று நினைப்பவர்கள் 'திருமணஞ்சேரி' போகலாம் புன்னகை

2. 'திருவிடந்தை' , 'ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாளை போயி சேவிக்கலாம் புன்னகை

3. இது ரொம்ப சுலபம், எங்க அப்பா சொல்லி என் தங்கை , தம்பிக்கு செய்திருக்கிறேன் புன்னகை கிருஷ்ணா காக செய்ய நேரம் வரலை இன்னும் புன்னகை

கீழ் திருப்பதி போய் தாயாரை சேவித்து விட்டு வெளியே வரும் போது, கோவில் வாசலுக்கு எதிரில் இருக்கும் 'மஞ்சள் குங்கும' கடைக்கு போய் ஒரு 'திருமங்கல்ய சரடு' வாங்கணும். கடைக்காரரே, மஞ்சள் குங்குமம் வைத்து தருவார். அவ்வளவுதான், அதை அப்படியே உங்க விட்டு பூஜை ரூம் இல் வைத்துவிடுங்கள். வீட்டில் கல்யாணம் ஆகாத ஆண் ஆனாலும் சரி பெண் ஆனாலும் சரி ஆறே மாதத்தில் கல்யாணம் குதிரும் .

எங்க அப்பா எந்தங்கைக்கு வாங்கி வைத்தார் , நான் என் தம்பிக்காக வாங்கி வந்தேன், எங்க கிருஷ்ணாவுக்கு வாங்கி வர ஆள் இல்லை சோகம் நாங்களே தான் போகணும், எப்ப வாய்க்குமோ தெரியலை புன்னகை நீங்கள் முயன்று பாருங்கள் நண்பர்களே, நம்க்காக யார்வேண்டுமானாலும் வேண்டிக்கொண்டு வாங்கி வரலாம். நிச்சயம் ஆறே மாதத்தில் கல்யாணம் நடக்கும் புன்னகை அற்புதம் இதுபுன்னகை முயன்று பார்த்துவிட்டு எழுதுங்கள் புன்னகை
ALL THE BEST ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நல்ல மனைவி கிடைக்க :)  Empty Re: நல்ல மனைவி கிடைக்க :)

Post by சிவா Sat Dec 10, 2011 9:48 pm

எங்களைப் போன்றோருக்கு பயனுள்ள பதிவு அக்கா! நல்ல மனைவி கிடைக்க :)  733974


நல்ல மனைவி கிடைக்க :)  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நல்ல மனைவி கிடைக்க :)  Empty Re: நல்ல மனைவி கிடைக்க :)

Post by krishnaamma Sat Dec 10, 2011 9:53 pm

நன்றி சிவா, கவலைபடாதீர்கள் சீக்கிரம் நீங்க தம்பதி சமேதராக என் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நல்ல மனைவி கிடைக்க :)  Empty Re: நல்ல மனைவி கிடைக்க :)

Post by மாணிக்கம் நடேசன் Sun Dec 11, 2011 6:35 am

நல்ல மனைவின்னு நினைச்சா பிறகு பெட்ட மனைவியா மாறிட்டா என்ன பண்ணுறது அக்கா.
முதல்ல எல்லாம் ரொம்ப நல்லாத்தன் இருக்காங்க அப்புறம் தான் அவுங்க கலர காட்டுராங்க.
எதுக்கும் நானும் யாரு கிட்டயாவது சொல்லி வாங்கி வச்சிக்கிறேன், நல்ல மனைவி கிடைக்கத்தான்.
மன்னிச்சிருங்க அக்கா, எனக்கு வேற வழி தெரியல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நல்ல மனைவி கிடைக்க :)  Empty Re: நல்ல மனைவி கிடைக்க :)

Post by krishnaamma Mon Dec 12, 2011 5:24 pm

மாணிக்கம் நடேசன் wrote:நல்ல மனைவின்னு நினைச்சா பிறகு
கெட்ட மனைவியா மாறிட்டா என்ன பண்ணுறது அக்கா.
முதல்ல எல்லாம் ரொம்ப நல்லாத்தன் இருக்காங்க அப்புறம் தான் அவுங்க கலர காட்டுராங்க.
எதுக்கும் நானும் யாரு கிட்டயாவது சொல்லி வாங்கி வச்சிக்கிறேன், நல்ல மனைவி கிடைக்கத்தான்.
மன்னிச்சிருங்க அக்கா, எனக்கு வேற வழி தெரியல.

என்ன நீங்க இங்கேயும் பதிவு போடரிங்க அங்கேயும் பதிவு போடரிங்க?

நீங்க கல்யாணம் ஆனவரா? ஆகாதவரா? ஒன்னும் புரியல அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நல்ல மனைவி கிடைக்க :)  Empty Re: நல்ல மனைவி கிடைக்க :)

Post by மாணிக்கம் நடேசன் Mon Dec 12, 2011 5:32 pm

அக்கா உங்களுக்கு மட்டும் சொல்ரேன். எனக்கு கல்யாணம்
ஆகி 7 பேரப்பிள்ளைகள் இருக்காங்க. 38 வருசமா நான் பட்ட, இப்ப படுர கஷ்ட நஷ்டங்கள எல்லாரும் தெரிஞ்சி ஏதோ எனக்காக அனுதாபம் படுவாங்களேன்னு தான்.
சும்மா விளையாட்டுக்குத்தான் இப்படி எழுதாரேன். பொழுது போகனுமே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நல்ல மனைவி கிடைக்க :)  Empty Re: நல்ல மனைவி கிடைக்க :)

Post by சார்லஸ் mc Mon Dec 12, 2011 5:37 pm

இரகசியம் வெளிப்பட்டு விட்டது.

நல்ல மனைவி கிடைக்க :)  359383


நல்ல மனைவி கிடைக்க :)  154550நல்ல மனைவி கிடைக்க :)  154550நல்ல மனைவி கிடைக்க :)  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நல்ல மனைவி கிடைக்க :)  154550நல்ல மனைவி கிடைக்க :)  154550நல்ல மனைவி கிடைக்க :)  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

நல்ல மனைவி கிடைக்க :)  Empty Re: நல்ல மனைவி கிடைக்க :)

Post by krishnaamma Mon Dec 12, 2011 5:43 pm

மாணிக்கம் நடேசன் wrote:அக்கா உங்களுக்கு மட்டும் சொல்ரேன். எனக்கு கல்யாணம்
ஆகி 7 பேரப்பிள்ளைகள் இருக்காங்க. 38 வருசமா நான் பட்ட, இப்ப படுர கஷ்ட நஷ்டங்கள எல்லாரும் தெரிஞ்சி ஏதோ எனக்காக அனுதாபம் படுவாங்களேன்னு தான்.
சும்மா விளையாட்டுக்குத்தான் இப்படி எழுதாரேன். பொழுது போகனுமே.

இன்னும் குழப்பிட்டீங்க சோகம் சரியா சொல்லுங்க நிஜமாகவே உங்களுக்கு 7 பேரப்பிள்ளைகள் இருக்கங்களா? பிளீஸ் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நல்ல மனைவி கிடைக்க :)  Empty Re: நல்ல மனைவி கிடைக்க :)

Post by மாணிக்கம் நடேசன் Mon Dec 12, 2011 6:53 pm

சார்லஸ் mc wrote:இரகசியம் வெளிப்பட்டு விட்டது.

நல்ல மனைவி கிடைக்க :)  359383
ஆனா யாருகிட்டேயும் சொல்லிடாதிங்க. இது பெரிய தங்க மல ரகசியம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நல்ல மனைவி கிடைக்க :)  Empty Re: நல்ல மனைவி கிடைக்க :)

Post by krishnaamma Wed Dec 14, 2011 5:32 pm

மாணிக்கம் நடேசன் wrote:
சார்லஸ் mc wrote:இரகசியம் வெளிப்பட்டு விட்டது.

நல்ல மனைவி கிடைக்க :)  359383
ஆனா யாருகிட்டேயும் சொல்லிடாதிங்க. இது பெரிய தங்க மல ரகசியம்.

சியர்ஸ் ரொம்ப சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நல்ல மனைவி கிடைக்க :)  Empty Re: நல்ல மனைவி கிடைக்க :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum