Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல மனைவி கிடைக்க :)
+4
சார்லஸ் mc
மாணிக்கம் நடேசன்
சிவா
krishnaamma
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நல்ல மனைவி கிடைக்க :)
நிறைய பேர் கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க (ஓமன் கிளை, சௌதி கிளை ...இன்னும் பல ) இந்த விவரங்களை கொடுக்கிறேன்
1. ஆண்களால் ஆனாலும் பெண்கள் ஆனாலும் கல்யாணம் ஆகணும் என்று நினைப்பவர்கள் 'திருமணஞ்சேரி' போகலாம்
2. 'திருவிடந்தை' , 'ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாளை போயி சேவிக்கலாம்
3. இது ரொம்ப சுலபம், எங்க அப்பா சொல்லி என் தங்கை , தம்பிக்கு செய்திருக்கிறேன் கிருஷ்ணா காக செய்ய நேரம் வரலை இன்னும்
கீழ் திருப்பதி போய் தாயாரை சேவித்து விட்டு வெளியே வரும் போது, கோவில் வாசலுக்கு எதிரில் இருக்கும் 'மஞ்சள் குங்கும' கடைக்கு போய் ஒரு 'திருமங்கல்ய சரடு' வாங்கணும். கடைக்காரரே, மஞ்சள் குங்குமம் வைத்து தருவார். அவ்வளவுதான், அதை அப்படியே உங்க விட்டு பூஜை ரூம் இல் வைத்துவிடுங்கள். வீட்டில் கல்யாணம் ஆகாத ஆண் ஆனாலும் சரி பெண் ஆனாலும் சரி ஆறே மாதத்தில் கல்யாணம் குதிரும் .
எங்க அப்பா எந்தங்கைக்கு வாங்கி வைத்தார் , நான் என் தம்பிக்காக வாங்கி வந்தேன், எங்க கிருஷ்ணாவுக்கு வாங்கி வர ஆள் இல்லை நாங்களே தான் போகணும், எப்ப வாய்க்குமோ தெரியலை நீங்கள் முயன்று பாருங்கள் நண்பர்களே, நம்க்காக யார்வேண்டுமானாலும் வேண்டிக்கொண்டு வாங்கி வரலாம். நிச்சயம் ஆறே மாதத்தில் கல்யாணம் நடக்கும் அற்புதம் இது முயன்று பார்த்துவிட்டு எழுதுங்கள்
ALL THE BEST !

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்ல மனைவி கிடைக்க :)
எங்களைப் போன்றோருக்கு பயனுள்ள பதிவு அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நல்ல மனைவி கிடைக்க :)
நன்றி சிவா, கவலைபடாதீர்கள் சீக்கிரம் நீங்க தம்பதி சமேதராக என் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்ல மனைவி கிடைக்க :)
நல்ல மனைவின்னு நினைச்சா பிறகு பெட்ட மனைவியா மாறிட்டா என்ன பண்ணுறது அக்கா.
முதல்ல எல்லாம் ரொம்ப நல்லாத்தன் இருக்காங்க அப்புறம் தான் அவுங்க கலர காட்டுராங்க.
எதுக்கும் நானும் யாரு கிட்டயாவது சொல்லி வாங்கி வச்சிக்கிறேன், நல்ல மனைவி கிடைக்கத்தான்.
மன்னிச்சிருங்க அக்கா, எனக்கு வேற வழி தெரியல.

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: நல்ல மனைவி கிடைக்க :)
மாணிக்கம் நடேசன் wrote:நல்ல மனைவின்னு நினைச்சா பிறகு
கெட்ட மனைவியா மாறிட்டா என்ன பண்ணுறது அக்கா.
முதல்ல எல்லாம் ரொம்ப நல்லாத்தன் இருக்காங்க அப்புறம் தான் அவுங்க கலர காட்டுராங்க.
எதுக்கும் நானும் யாரு கிட்டயாவது சொல்லி வாங்கி வச்சிக்கிறேன், நல்ல மனைவி கிடைக்கத்தான்.
மன்னிச்சிருங்க அக்கா, எனக்கு வேற வழி தெரியல.
என்ன நீங்க இங்கேயும் பதிவு போடரிங்க அங்கேயும் பதிவு போடரிங்க?
நீங்க கல்யாணம் ஆனவரா? ஆகாதவரா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்ல மனைவி கிடைக்க :)
அக்கா உங்களுக்கு மட்டும் சொல்ரேன். எனக்கு கல்யாணம்
ஆகி 7 பேரப்பிள்ளைகள் இருக்காங்க. 38 வருசமா நான் பட்ட, இப்ப படுர கஷ்ட நஷ்டங்கள எல்லாரும் தெரிஞ்சி ஏதோ எனக்காக அனுதாபம் படுவாங்களேன்னு தான்.
சும்மா விளையாட்டுக்குத்தான் இப்படி எழுதாரேன். பொழுது போகனுமே.
ஆகி 7 பேரப்பிள்ளைகள் இருக்காங்க. 38 வருசமா நான் பட்ட, இப்ப படுர கஷ்ட நஷ்டங்கள எல்லாரும் தெரிஞ்சி ஏதோ எனக்காக அனுதாபம் படுவாங்களேன்னு தான்.
சும்மா விளையாட்டுக்குத்தான் இப்படி எழுதாரேன். பொழுது போகனுமே.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: நல்ல மனைவி கிடைக்க :)
இரகசியம் வெளிப்பட்டு விட்டது.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: நல்ல மனைவி கிடைக்க :)
மாணிக்கம் நடேசன் wrote:அக்கா உங்களுக்கு மட்டும் சொல்ரேன். எனக்கு கல்யாணம்
ஆகி 7 பேரப்பிள்ளைகள் இருக்காங்க. 38 வருசமா நான் பட்ட, இப்ப படுர கஷ்ட நஷ்டங்கள எல்லாரும் தெரிஞ்சி ஏதோ எனக்காக அனுதாபம் படுவாங்களேன்னு தான்.
சும்மா விளையாட்டுக்குத்தான் இப்படி எழுதாரேன். பொழுது போகனுமே.
இன்னும் குழப்பிட்டீங்க சரியா சொல்லுங்க நிஜமாகவே உங்களுக்கு 7 பேரப்பிள்ளைகள் இருக்கங்களா? பிளீஸ்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நல்ல மனைவி கிடைக்க :)
ஆனா யாருகிட்டேயும் சொல்லிடாதிங்க. இது பெரிய தங்க மல ரகசியம்.சார்லஸ் mc wrote:இரகசியம் வெளிப்பட்டு விட்டது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: நல்ல மனைவி கிடைக்க :)
மாணிக்கம் நடேசன் wrote:ஆனா யாருகிட்டேயும் சொல்லிடாதிங்க. இது பெரிய தங்க மல ரகசியம்.சார்லஸ் mc wrote:இரகசியம் வெளிப்பட்டு விட்டது.
ரொம்ப சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நல்ல கணவர் கிடைக்க - என் 8001ம பதிவு :)
» நல்ல கேரக்டர்களாக கிடைக்க உதவும் கடவுளுக்கு நன்றி-ஐஸ்வர்யா
» நல்ல கணவன் கிடைக்க வேண்டும்... குற்றாலத்தில் கன்னிப் பெண்கள் வழிபாடு
» ஆவதும்பெண்ணாலே அவனே அழிவதும் பெண்ணாலே
» நீங்கள் நல்ல மனைவி தானா ....?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|