புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனித உரிமை தினம்  Poll_c10 மனித உரிமை தினம்  Poll_m10 மனித உரிமை தினம்  Poll_c10 
56 Posts - 73%
heezulia
 மனித உரிமை தினம்  Poll_c10 மனித உரிமை தினம்  Poll_m10 மனித உரிமை தினம்  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
 மனித உரிமை தினம்  Poll_c10 மனித உரிமை தினம்  Poll_m10 மனித உரிமை தினம்  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
 மனித உரிமை தினம்  Poll_c10 மனித உரிமை தினம்  Poll_m10 மனித உரிமை தினம்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனித உரிமை தினம்  Poll_c10 மனித உரிமை தினம்  Poll_m10 மனித உரிமை தினம்  Poll_c10 
221 Posts - 75%
heezulia
 மனித உரிமை தினம்  Poll_c10 மனித உரிமை தினம்  Poll_m10 மனித உரிமை தினம்  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
 மனித உரிமை தினம்  Poll_c10 மனித உரிமை தினம்  Poll_m10 மனித உரிமை தினம்  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
 மனித உரிமை தினம்  Poll_c10 மனித உரிமை தினம்  Poll_m10 மனித உரிமை தினம்  Poll_c10 
8 Posts - 3%
prajai
 மனித உரிமை தினம்  Poll_c10 மனித உரிமை தினம்  Poll_m10 மனித உரிமை தினம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 மனித உரிமை தினம்  Poll_c10 மனித உரிமை தினம்  Poll_m10 மனித உரிமை தினம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 மனித உரிமை தினம்  Poll_c10 மனித உரிமை தினம்  Poll_m10 மனித உரிமை தினம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
 மனித உரிமை தினம்  Poll_c10 மனித உரிமை தினம்  Poll_m10 மனித உரிமை தினம்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 மனித உரிமை தினம்  Poll_c10 மனித உரிமை தினம்  Poll_m10 மனித உரிமை தினம்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 மனித உரிமை தினம்  Poll_c10 மனித உரிமை தினம்  Poll_m10 மனித உரிமை தினம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உரிமை தினம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 12:46 am

போலீஸாரும், டாக்டர்களும் மனித உரிமைகளை அதிகம் மீறுகின்றனர்: உயர் நீதிமன்ற நீதிபதி

First Published : 11 Dec 2011 12:27:32 AM IST


சென்னை, டிச. 10: போலீஸாரும், அரசு டாக்டர்களும் மனித உரிமைகளை அதிக அளவில் மீறுகின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.முருகேசன் கூறினார்.

சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் சர்வதேச மனித உரிமைகள் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீதிபதி டி.முருகேசன் பேசியது:

மக்களின் தேவைகளை உணர்ந்து அதைச் செய்ய அரசு தவறும் போதே மனித உரிமை மீறல்கள் தொடங்கிவிடுகின்றன. மனிதனின் அனைத்து அம்சங்களும் அவனுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். காவல்துறையினர்தான் அதிக அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். ஒருவரைக் கட்டாயப்படுத்தி புகார் வாங்குவது, கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறுவது போன்றவையும் மனித உரிமை மீறல்களே. போலீஸார் தாக்கல் செய்யும் தடுப்புக் காவல் வழக்குகள் 95 சதவீதம் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

அரசு டாக்டர்களும் அதிக அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். சரியான சிகிச்சை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது அதிக அளவில் உள்ளது. இதுவும் மனித உரிமை மீறல்தான். அனைவரும் தங்களது சுதந்திரத்தை அனுபவித்து, மற்றவர்களின் உரிமைகளில் தலையிடாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றார் நீதிபதி டி.முருகேசன்.

இந்த நிகழ்ச்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் கே.பாஸ்கரன், ஜெயந்தி, தமிழ்நாடு போலீஸ் டிஜிபி கே.ராமானுஜம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஆர். ஸ்ரீலட்சுமி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பதிவாளர் டி. துரைசாமி மற்றும் காவல்துறையினர், மருத்துவத் துறையினர் இதில் பங்கேற்றனர்.

தினமணி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 மனித உரிமை தினம்  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக