ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம்

+3
ரா.ரமேஷ்குமார்
krishnaamma
இளமாறன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் Empty தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம்

Post by இளமாறன் Sat Dec 10, 2011 9:09 pm

தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம்

சென்னை, டிச.10-

இந்த ஆண்டுக்கான கடைசி சந்திர கிரகணம் இன்று ஏற்பட்டது. மாலை 6.14 மணிக்கு தொடங்கிய சந்திர கிரகணம் சரியாக இரவு 8.02 மணிக்கு முழுவதுமாக சந்திரன் மறைக்கப்பட்டு, முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியா, ஆஸ்திரேலியாவில் உள்ளவர்கள் தெளிவாக பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். சென்னையில் இன்று வானம் தெளிவாக இருந்ததால், சந்திர கிரகணத்தை தெளிவாக காண முடிந்தது. பொதுமக்கள் சந்திர கிரகணத்தை காண்பதற்காக, சென்னை அசோக் நகரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில், சென்னை வானவியல் தன்னார்வ கழகம் சார்பில் டெலஸ்கோப் வசதி செய்யப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த 3 டெலஸ்கோப் வழியாக சிறுவர்களும், பெரியவர்களும் நீண்ட வரிசையில் நின்று, சந்திர கிரகணத்தை கண்டுகளித்தனர். 10.12.2011 8.33 PM

தினத்தந்தி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் Empty Re: தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம்

Post by krishnaamma Sat Dec 10, 2011 10:01 pm

இங்கு பெங்களூரில் நாங்க மொட்டை மாடி போயி பார்த்தோம், சந்திரன் பூரணமாக மறையவில்லை, ஓரத்தில் கொஞ்சம் தெரிந்தது புன்னகை என்றாலும் கிரஹணம் பார்த்தோம். இப்ப போயி குளிக்க வேண்டியது தான் புன்னகை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் Empty Re: தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம்

Post by இளமாறன் Sat Dec 10, 2011 10:03 pm

krishnaamma wrote:இங்கு பெங்களூரில் நாங்க மொட்டை மாடி போயி பார்த்தோம், சந்திரன் பூரணமாக மறையவில்லை, ஓரத்தில் கொஞ்சம் தெரிந்தது புன்னகை என்றாலும் கிரகமம் பார்த்தோம். இப்ப போயி குளிக்க வேண்டியது தான் புன்னகை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

இந்த நேரத்தில் குளியலா அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் Empty Re: தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம்

Post by krishnaamma Sat Dec 10, 2011 10:05 pm

இளமாறன் wrote:
krishnaamma wrote:இங்கு பெங்களூரில் நாங்க மொட்டை மாடி போயி பார்த்தோம், சந்திரன் பூரணமாக மறையவில்லை, ஓரத்தில் கொஞ்சம் தெரிந்தது புன்னகை என்றாலும் கிரகமம் பார்த்தோம். இப்ப போயி குளிக்க வேண்டியது தான் புன்னகை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

இந்த நேரத்தில் குளியலா அதிர்ச்சி

நீங்கள் கேட்டதற்க்கு அந்த திரி லே யே சொல்லி இருந்தேன் புன்னகை நீங்க பார்க்கலை போல இருக்கு புன்னகை

இப்ப குளித்து என் கணவர் 'தர்ப்பணம் ' செய்யனும். நான் போயி குளித்துவிட்டு டிபன் செய்து தரணும், சரியா? புன்னகை

இன்றாவது 9.47 கு விட்டது , இரவு 1- 2 மணியானாலும் இப்படி த்தான் செய்யனும் நாங்க. மேலும் எங்க அப்பா தாத்தா வெல்லாம், 2 முறை தர்ப்பணம் செய்வார்கள். நாங்க 1 முறை மட்டுமே செய்கிறோம். ஆஃபிஸ் கடமையும் இருக்கே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் Empty Re: தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம்

Post by இளமாறன் Sat Dec 10, 2011 10:09 pm

krishnaamma wrote:
இளமாறன் wrote:
krishnaamma wrote:இங்கு பெங்களூரில் நாங்க மொட்டை மாடி போயி பார்த்தோம், சந்திரன் பூரணமாக மறையவில்லை, ஓரத்தில் கொஞ்சம் தெரிந்தது புன்னகை என்றாலும் கிரகமம் பார்த்தோம். இப்ப போயி குளிக்க வேண்டியது தான் புன்னகை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

இந்த நேரத்தில் குளியலா அதிர்ச்சி

நீங்கள் கேட்டதற்க்கு அந்த திரி லே யே சொல்லி இருந்தேன் புன்னகை நீங்க பார்க்கலை போல இருக்கு புன்னகை

இப்ப குளித்து என் கணவர் 'தர்ப்பணம் ' செய்யனும். நான் போயி குளித்துவிட்டு டிபன் செய்து தரணும், சரியா? புன்னகை

இன்றாவது 9.47 கு விட்டது , இரவு 1- 2 மணியானாலும் இப்படி த்தான் செய்யனும் நாங்க. மேலும் எங்க அப்பா தாத்தா வெல்லாம், 2 முறை தர்ப்பணம் செய்வார்கள். நாங்க 1 முறை மட்டுமே செய்கிறோம். ஆஃபிஸ் கடமையும் இருக்கே புன்னகை

மன்னிக்கவும்

கடமை உங்களை அழைக்கிறது ஓடுங்கள் ஓடுங்கள் மீண்டும் சந்திப்போம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் Empty Re: தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Dec 10, 2011 10:38 pm

எங்கள் பகுதியிலும் சந்திர கிரகணம் தெளிவாக தெரிந்தது... ஜாலி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் Empty Re: தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம்

Post by ராஜா Sun Dec 11, 2011 10:50 am

இங்கு மிக தெளிவாக கிரகணம் பார்த்தேன் ......... சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் Empty Re: தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம்

Post by சிவா Sun Dec 11, 2011 10:52 am

என்னை மாதிரி சின்னப் பசங்களெல்லாம் கிரகணத்தைப் பார்க்கக் கூடாதாம்! அதனால் நான் பார்க்கவில்லை! சோகம்


தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் Empty Re: தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம்

Post by கே. பாலா Sun Dec 11, 2011 10:54 am

சிவா wrote:என்னை மாதிரி சின்னப் பசங்களெல்லாம் கிரகணத்தைப் பார்க்கக் கூடாதாம்! அதனால் நான் பார்க்கவில்லை! தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் 440806
ஆமாம் அண்ணா ! அதனால்தான் நானும் பார்க்கவில்லை ! தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் 440806


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் Empty Re: தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம்

Post by ராஜா Sun Dec 11, 2011 10:55 am

சிவா wrote:என்னை மாதிரி சின்னப் பசங்களெல்லாம் கிரகணத்தைப் பார்க்கக் கூடாதாம்! அதனால் நான் பார்க்கவில்லை! சோகம்
இத மட்டும் அந்த சந்திரனுக்கு படிக்க தெரிந்துதுன்னா இன்னிக்கு தற்கொலை பண்ணிக்கும்....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம் Empty Re: தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது சந்திர கிரகணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum