ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

+4
மகா பிரபு
அன்பு தளபதி
இளமாறன்
சிவா
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine - Page 2 Empty டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by சிவா Sat Dec 10, 2011 8:33 pm

First topic message reminder :



ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு பரபரப்பு , வரவேற்பு இருக்குமா என்ற கேள்விக்கு வரலாறு கூட படைக்க முடியும் என்ற அளவுக்கு வெற்றி கண்டுள்ளது மூன்று படத்தின் ஒய் திஸ் கொலவெறி பாடல்.

பிளாப் சாங் என்று ஆரம்பித்தாலும் இன்றளவில் உலக மெகா ஹிட்டாகி உள்ளது கொலவெறி பாடல். கோலிவுட்டில் காலடி எடுத்த வைத்த மாத்திரத்தில் அனிருத்துக்குத் தான் இப்படி ஒரு பிரமாண்ட வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். யூ டியூபில் அதிகம் தேடப்பட்டபாடல் என்ற வரிசையில் ஒய் திஸ் கொலவெறிக்கு கேல்ட் அவார்ட் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, தனுஷ் எழுதி பாடிய இந்த பாடல் பற்றி டைம் பத்திரிகையிலும் இடம் பெற்றுள்ளது. இது மூன்று டீமுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்கிறார் அனிருத். இப்படி ஒரு இமாலய வெற்றி குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டால் : மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இது எங்கள் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றார். ஏர்.ஆர்.ரஹ்மானை மிஞ்சிவிட்டீர்கள் போல என்றால் : அப்படி ஒன்றும் இல்லை ஏ.ஆர் ரஹ்மான் தான் எனது இன்ஸ்பிரேஷன். அவர் ஒரு மிகப்பெரிய கலைஞர், நான் இப்போது தான் என் இசைப்பயணத்தை துவக்கியுள்ளேன். ரஹ்மான் சார் சாதித்ததில் ஒரு 5% அளவுக்கு சாதிக்க முடிந்தாலே அதை மிகப்பெரிய சாதனையாக கருதுவேன். இவ்வாறு அனிருத் கூறினார்.


டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine - Page 2 Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by யினியவன் Thu Mar 01, 2012 2:32 pm

அதுக்கு ஏன் வெயிட் பண்ணனும் பகவதி?

இப்பவே ஒரு டைம்ஸ் பத்திரிக்கையை வாங்கி கையில பிடிச்சிட்டா போச்சு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine - Page 2 Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 2:34 pm

இல்ல அண்ணா ஹெட்நியூஸ்ல உங்க பேரு வரனும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine - Page 2 Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by ஜாஹீதாபானு Thu Mar 01, 2012 2:35 pm

அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine - Page 2 Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by யினியவன் Thu Mar 01, 2012 2:37 pm

இரா.பகவதி wrote:இல்ல அண்ணா ஹெட்நியூஸ்ல உங்க பேரு வரனும்
பாருங்க சுட்ட வடை சிதற ஓடறாங்க பானு.
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine - Page 2 Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by ஜாஹீதாபானு Thu Mar 01, 2012 2:41 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:இல்ல அண்ணா ஹெட்நியூஸ்ல உங்க பேரு வரனும்
பாருங்க சுட்ட வடை சிதற ஓடறாங்க பானு.
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை
நான் உங்க பெயரில் தான் ஏதோ வந்திருக்குனு பெருமையா படிக்கலாம்னு வந்தேன் புன்னகை

ஆறின கஞ்சிய ஊத்தி வச்சிருக்காங்க என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine - Page 2 Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 2:43 pm

பாட்டி பெரும் வருனு நினைக்கிறேன் ஏனா இந்தியாவின் மக்கள் தொகையை குறைக்க சிறந்த முறையில் உதவியதற்காக
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine - Page 2 Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by ஜாஹீதாபானு Thu Mar 01, 2012 2:46 pm

இரா.பகவதி wrote:பாட்டி பெரும் வருனு நினைக்கிறேன் ஏனா இந்தியாவின் மக்கள் தொகையை குறைக்க சிறந்த முறையில் உதவியதற்காக
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine - Page 2 Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by யினியவன் Thu Mar 01, 2012 2:49 pm

ஜாஹீதாபானு wrote:நான் உங்க பெயரில் தான் ஏதோ வந்திருக்குனு பெருமையா படிக்கலாம்னு வந்தேன் புன்னகை

ஆறின கஞ்சிய ஊத்தி வச்சிருக்காங்க என்ன கொடுமை சார் இது
அதுக்கு இன்னும் பல நல்ல காரியங்கள செஞ்சு முடிச்சா என் பேரும் வந்திடும்.

இப்பதான் அட்வான்ஸ் வாங்கி இருக்கேன் - போட்டுத் தள்ளிட்டேன்னா வந்திடும் ரிப்பேரான பேர்ல மொத பேரா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine - Page 2 Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 2:50 pm

பாட்டி உங்க வடைய சாப்பிட்டு நிறைய பேரு மண்டைய போட்டுட்டாங்கலாம் அப்பிடியா கொலவெறி சொல்லிக்கிட்டு திரிதாறு அவரு தான் இந்த அவார்ட் கிடைக்க போற விசயத்தையும் சொன்னாரு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine - Page 2 Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by ஜாஹீதாபானு Thu Mar 01, 2012 2:52 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:நான் உங்க பெயரில் தான் ஏதோ வந்திருக்குனு பெருமையா படிக்கலாம்னு வந்தேன் புன்னகை

ஆறின கஞ்சிய ஊத்தி வச்சிருக்காங்க என்ன கொடுமை சார் இது
அதுக்கு இன்னும் பல நல்ல காரியங்கள செஞ்சு முடிச்சா என் பேரும் வந்திடும்.

இப்பதான் அட்வான்ஸ் வாங்கி இருக்கேன் - போட்டுத் தள்ளிட்டேன்னா வந்திடும் ரிப்பேரான பேர்ல மொத பேரா.

நல்ல நினைப்பே வராதா உங்களுக்கு அநியாயம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine - Page 2 Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum