ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

+4
மகா பிரபு
அன்பு தளபதி
இளமாறன்
சிவா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine Empty டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by சிவா Sat Dec 10, 2011 8:33 pm



ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு பரபரப்பு , வரவேற்பு இருக்குமா என்ற கேள்விக்கு வரலாறு கூட படைக்க முடியும் என்ற அளவுக்கு வெற்றி கண்டுள்ளது மூன்று படத்தின் ஒய் திஸ் கொலவெறி பாடல்.

பிளாப் சாங் என்று ஆரம்பித்தாலும் இன்றளவில் உலக மெகா ஹிட்டாகி உள்ளது கொலவெறி பாடல். கோலிவுட்டில் காலடி எடுத்த வைத்த மாத்திரத்தில் அனிருத்துக்குத் தான் இப்படி ஒரு பிரமாண்ட வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். யூ டியூபில் அதிகம் தேடப்பட்டபாடல் என்ற வரிசையில் ஒய் திஸ் கொலவெறிக்கு கேல்ட் அவார்ட் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, தனுஷ் எழுதி பாடிய இந்த பாடல் பற்றி டைம் பத்திரிகையிலும் இடம் பெற்றுள்ளது. இது மூன்று டீமுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்கிறார் அனிருத். இப்படி ஒரு இமாலய வெற்றி குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டால் : மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இது எங்கள் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றார். ஏர்.ஆர்.ரஹ்மானை மிஞ்சிவிட்டீர்கள் போல என்றால் : அப்படி ஒன்றும் இல்லை ஏ.ஆர் ரஹ்மான் தான் எனது இன்ஸ்பிரேஷன். அவர் ஒரு மிகப்பெரிய கலைஞர், நான் இப்போது தான் என் இசைப்பயணத்தை துவக்கியுள்ளேன். ரஹ்மான் சார் சாதித்ததில் ஒரு 5% அளவுக்கு சாதிக்க முடிந்தாலே அதை மிகப்பெரிய சாதனையாக கருதுவேன். இவ்வாறு அனிருத் கூறினார்.


டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by சிவா Sat Dec 10, 2011 8:38 pm

Nonsensical, Semi-English Music Video Goes Viral in India

The song's lyrics are practically gibberish, but India can't stop listening.



In a country with more than one billion residents and more than 100 million Internet users, when a song goes viral on the web in India it really gets noticed.

That’s certainly the case with bizarre broken English / Tamil language song “Kolaveri Di” – translation “Killer Rage” – which is part of the music to upcoming Tamil film 3, the BBC reports. The catchy tune’s generated nearly 11 million views on YouTube to date – and probably more by the time you read this.

(LIST: The 30 All-TIME Best Music Videos)

Perhaps the ballad’s universal theme is part of its appeal – apparently it’s about a guy who’s been dumped by his girlfriend. The song is also notable for its pretty nonsensical use of words, employing a unique language probably best described as “Tamglish” – mixing Tamil and English.

In once section for instance singer Dhanush, son-in-law of Rajinikanth, one of Tamil cinema’s biggest stars, sings “eyes-u, eye-u, meet-u, meet-u.” In another he croons “distance-la moonu moonu.”

The actor performed the song for the movie, which is directed by his wife Aishwarya. “We all expected it to be a hit by not the kind of rage that it has become today,” Anirudh Ravichander, who composed the track, told the BBC.

http://newsfeed.time.com/2011/11/30/nonsensical-semi-english-music-video-goes-viral-in-india/


Last edited by சிவா on Sat Dec 10, 2011 8:40 pm; edited 1 time in total


டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by இளமாறன் Sat Dec 10, 2011 8:54 pm


வார்த்தைகள் நன்றாக இல்லை இருப்பினும் இசை மட்டும் நன்றாக உள்ளது ..

எப்படியும் 3 மாதத்தில் மறந்து போய்விடும் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by அன்பு தளபதி Thu Mar 01, 2012 2:05 pm

நான் உறுப்பினர் கொல வெறிதான் டைம்ஸ்ல இடம் பிடிச்சிட்டாரோன்னு வந்தேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 2:13 pm

maniajith007 wrote:நான் உறுப்பினர் கொல வெறிதான் டைம்ஸ்ல இடம் பிடிச்சிட்டாரோன்னு வந்தேன்
நானும் அப்படித்தான் வந்தேன். என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by யினியவன் Thu Mar 01, 2012 2:23 pm

ஹி ஹி நா இல்லீங்கோ.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 2:25 pm

கூடிய விரைவில் நமது கோலவேரிஉம் இடம் பிடிப்பார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 2:27 pm

இரா.பகவதி wrote:கூடிய விரைவில் நமது கோலவேரிஉம் இடம் பிடிப்பார்
ஒன்னும் புரியல
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 2:30 pm

கூடிய விரவில் நமது கொலைவெறியும் டைம்ஸ் பத்திரிகையில் இடம் பிடிப்பார் ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 2:31 pm

இரா.பகவதி wrote:கூடிய விரவில் நமது கொலைவெறியும் டைம்ஸ் பத்திரிகையில் இடம் பிடிப்பார் ,
சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine Empty Re: டைம் மேகசினில் கொலவெறி - Kolaveri in Time Magazine

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum