ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தியமாய் புரியவில்லை !

+2
பிஜிராமன்
கோவிந்தராஜ்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

open சத்தியமாய் புரியவில்லை !

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 7:53 pm

First topic message reminder :

அழகில்லை பணமில்லை
புகழில்லை வளமில்லை
நீ கண்டு பேச !

காணும் பொழுதெல்லாம்
பேசுகிறாய் கண்ணிலேதான்
சத்தியமாய் புரியவில்லை !

உளறுகிறேன் உன்னகத்தே
உண்பார்வை கொல்லும்போல்
நான் என்று பேச !

அழகென்ன பனமென்ன
புகழென்ன வளமென்ன
நீ உண்டு பேச!

காணும் பொழுதெல்லாம்
பேசிடுவோமே கண்ணிலேதான்
சத்தியமாய் பிரிவில்லை !

உணருகிறேன் உன்னகத்தை
உண்பார்வை சொல்லும்போல்
நாம் என்றும் பேச !
-கோவிராஜன் :வணக்கம்:



Last edited by கோவிந்தராஜ் on Sat Dec 10, 2011 8:14 pm; edited 2 times in total


சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 599303
சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


open Re: சத்தியமாய் புரியவில்லை !

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 8:31 pm

Aathira wrote:அந்தக் கண்களின் வார்த்தையெல்லாம் எங்களுக்குப் புரிந்தது போலவும் இருக்கு.. புரியாது...போலவும் இருக்கு... என்ன செய்ய கோவிந்த்? ஆனா சத்தியமா சொல்றேன்..நல்லா இருக்கு..
மிக்க மகிழ்ச்சி அக்கா நன்றிகள் புன்னகை நன்றி அன்பு மலர்


சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 599303
சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சத்தியமாய் புரியவில்லை !

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 8:54 pm

பிஜிராமன் wrote:திருத்தியது, கவிக்கு, முகத்தில் திருநீர் இட அழகு கூடுவதைப் போல், கவிக்கும் கூடிற்று அழகு
நன்றிகள் அண்ணா ! நன்றி
நீங்கள் பின்னூட்டம் இடுவதே அழகுதான் அண்ணா மகிழ்ச்சி


சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 599303
சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சத்தியமாய் புரியவில்லை !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 10, 2011 9:48 pm

தம்பி கோவிந்தராசு...பேசுங்க.. பேசுங்க..புரிலீனாலு ...பேசறத நிறுத்தாதீங்க
பேசுங்க ...நாந்சோல்லறது...புரிஞ்சுதுங்களா? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

open Re: சத்தியமாய் புரியவில்லை !

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 10:52 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:தம்பி கோவிந்தராசு...பேசுங்க.. பேசுங்க..புரிலீனாலு ...பேசறத நிறுத்தாதீங்க
பேசுங்க ...நாந்சோல்லறது...புரிஞ்சுதுங்களா? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
புரிந்தது அண்ணா அப்படியே செய்கிறேன் ! நன்றி
[கவிதை படைப்பதை தானே கூறினீர்கள் ]


சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 599303
சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சத்தியமாய் புரியவில்லை !  - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சத்தியமாய் புரியவில்லை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum