ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தியமாய் புரியவில்லை !

+2
பிஜிராமன்
கோவிந்தராஜ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

open சத்தியமாய் புரியவில்லை !

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 7:53 pm

அழகில்லை பணமில்லை
புகழில்லை வளமில்லை
நீ கண்டு பேச !

காணும் பொழுதெல்லாம்
பேசுகிறாய் கண்ணிலேதான்
சத்தியமாய் புரியவில்லை !

உளறுகிறேன் உன்னகத்தே
உண்பார்வை கொல்லும்போல்
நான் என்று பேச !

அழகென்ன பனமென்ன
புகழென்ன வளமென்ன
நீ உண்டு பேச!

காணும் பொழுதெல்லாம்
பேசிடுவோமே கண்ணிலேதான்
சத்தியமாய் பிரிவில்லை !

உணருகிறேன் உன்னகத்தை
உண்பார்வை சொல்லும்போல்
நாம் என்றும் பேச !
-கோவிராஜன் :வணக்கம்:



Last edited by கோவிந்தராஜ் on Sat Dec 10, 2011 8:14 pm; edited 2 times in total


சத்தியமாய் புரியவில்லை !  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சத்தியமாய் புரியவில்லை !  599303
சத்தியமாய் புரியவில்லை !  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சத்தியமாய் புரியவில்லை !  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சத்தியமாய் புரியவில்லை !

Post by பிஜிராமன் Sat Dec 10, 2011 7:57 pm

தம்பி......கண்பேசும் வார்த்தை என்று புரிந்திருக்கிறது.....கவிதை நன்று சூப்பருங்க


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

open Re: சத்தியமாய் புரியவில்லை !

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 8:01 pm

பிஜிராமன் wrote:தம்பி......கண்பேசும் வார்த்தை என்று புரிந்திருக்கிறது.....கவிதை நன்று சூப்பருங்க
மிக்க நன்றி அண்ணா நன்றி அன்பு மலர்


சத்தியமாய் புரியவில்லை !  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சத்தியமாய் புரியவில்லை !  599303
சத்தியமாய் புரியவில்லை !  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சத்தியமாய் புரியவில்லை !  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சத்தியமாய் புரியவில்லை !

Post by இளமாறன் Sat Dec 10, 2011 8:04 pm

கவிதைக்கு சிந்தனை வார்த்தை அழகு அன்பு மலர் அன்பு மலர்


ராசா கோவிந்தா ராசா படிக்கும் போது ஏன் இந்த கண்ணில விளையாட்டு :அடபாவி:


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சத்தியமாய் புரியவில்லை !  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

open Re: சத்தியமாய் புரியவில்லை !

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 8:08 pm

கவிதை நன்று கோவிந்தராஜ்.. சூப்பருங்க சூப்பருங்க


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

open Re: சத்தியமாய் புரியவில்லை !

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 8:12 pm

திருத்த பட்டிருக்கிறது சிரமத்திர்க்கு மன்னிக்கவும் ! ஓரக்கண் பார்வை


சத்தியமாய் புரியவில்லை !  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சத்தியமாய் புரியவில்லை !  599303
சத்தியமாய் புரியவில்லை !  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சத்தியமாய் புரியவில்லை !  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சத்தியமாய் புரியவில்லை !

Post by Aathira Sat Dec 10, 2011 8:15 pm

அந்தக் கண்களின் வார்த்தையெல்லாம் எங்களுக்குப் புரிந்தது போலவும் இருக்கு.. புரியாது...போலவும் இருக்கு... என்ன செய்ய கோவிந்த்? ஆனா சத்தியமா சொல்றேன்..நல்லா இருக்கு..


சத்தியமாய் புரியவில்லை !  Aசத்தியமாய் புரியவில்லை !  Aசத்தியமாய் புரியவில்லை !  Tசத்தியமாய் புரியவில்லை !  Hசத்தியமாய் புரியவில்லை !  Iசத்தியமாய் புரியவில்லை !  Rசத்தியமாய் புரியவில்லை !  Aசத்தியமாய் புரியவில்லை !  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

open Re: சத்தியமாய் புரியவில்லை !

Post by பிஜிராமன் Sat Dec 10, 2011 8:17 pm

திருத்தியது, கவிக்கு, முகத்தில் திருநீர் இட அழகு கூடுவதைப் போல், கவிக்கும் கூடிற்று அழகு


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

open Re: சத்தியமாய் புரியவில்லை !

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 8:26 pm

இளமாறன் wrote:கவிதைக்கு சிந்தனை வார்த்தை அழகு அன்பு மலர் அன்பு மலர்


ராசா கோவிந்தா ராசா படிக்கும் போது ஏன் இந்த கண்ணில விளையாட்டு :அடபாவி:
நன்றிகள் அண்ணா நன்றி
எல்லாம் கற்பனை தானே அண்ணா அன்பு மலர்


சத்தியமாய் புரியவில்லை !  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சத்தியமாய் புரியவில்லை !  599303
சத்தியமாய் புரியவில்லை !  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சத்தியமாய் புரியவில்லை !  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சத்தியமாய் புரியவில்லை !

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 8:29 pm

நன்றி தோழரே நன்றி


சத்தியமாய் புரியவில்லை !  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சத்தியமாய் புரியவில்லை !  599303
சத்தியமாய் புரியவில்லை !  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சத்தியமாய் புரியவில்லை !  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

open Re: சத்தியமாய் புரியவில்லை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum