புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வகுப்பறைத் தூக்கம்...!! Poll_c10வகுப்பறைத் தூக்கம்...!! Poll_m10வகுப்பறைத் தூக்கம்...!! Poll_c10 
30 Posts - 88%
heezulia
வகுப்பறைத் தூக்கம்...!! Poll_c10வகுப்பறைத் தூக்கம்...!! Poll_m10வகுப்பறைத் தூக்கம்...!! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வகுப்பறைத் தூக்கம்...!! Poll_c10வகுப்பறைத் தூக்கம்...!! Poll_m10வகுப்பறைத் தூக்கம்...!! Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வகுப்பறைத் தூக்கம்...!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Nov 28, 2011 2:03 pm

ஆறடிக் கட்டிலிருந்தும் அரை நொடித் தூக்கமில்லை

ஆழ்ந்த தூக்கம் தேடி வகுப்பறை நாற்காலி அடைந்தேன்..!!

பஞ்சமில்லாத் தாலாட்டுக்கள் இடையே

கண்சிமிட்டும் தூக்கம் கொண்டேன்..!!


குறட்டைச் சத்தம் மட்டும் குறைச்சல் அங்கே,

பாட வேலைகள் மாற மாற

பகல் கனவு மட்டும் குறைந்தபாடில்லை.,


சிறுகதை ஒன்றைக் கனவில் இயக்க

கதாபாத்திரமாய் என் பெயர் ஒலிக்க, அருகில் இருந்த

தோழன் ஒருவன் என் தோளைத் தட்டினான்..


கண் விழித்த போது அங்கிருந்த

கண்களெல்லாம் என்னை நோக்க

அதட்டல் குரலில் ஆசான் வார்த்தைகள் ..

என்ன தூக்கம் இந்த நேரம்...??
வகுப்பறைத் தூக்கம்...!! 139731
சொல்வதறியாது விழி பிதுங்கி நின்றிருந்த
வகுப்பறைத் தூக்கம்...!! 440806
என்னிடம் அவரே கேட்டார், என் நிலை தெரியாமல்..!

இரவு முழுதும் படித்தாயா என்று?

தலை மட்டும் ஆடியது தூக்கக் கலக்கத்தில்...!! வகுப்பறைத் தூக்கம்...!! 300136




"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 28, 2011 2:06 pm

பாவம் அந்த ஆசிரியர் இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கார் வகுப்பறைத் தூக்கம்...!! 677196
நல்ல கவிதை வகுப்பறைத் தூக்கம்...!! 224747944



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 28, 2011 2:07 pm

ஹா ஹா ஹா அருமையான கவிதை கார்த்திக்...... சூப்பருங்க

நாங்க எல்லாம் சிக்குவதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் நாங்கள் கண்ணை திறந்து கொண்டே தூங்கும் கலைகளில் வல்லவர்கள். அதுவும் முதல் வரிசையில் உட்காருவதால் கிடைக்கும் பயன்களை நன்கறிந்த தந்திரிகள்.





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Nov 28, 2011 2:08 pm

அடடா வாத்தியாருன்னா இப்படி இல்ல இருக்கணும் மகிழ்ச்சி சூப்பருங்க

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Nov 28, 2011 2:09 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
சொல்வதறியாது விழி பிதுங்கி நின்றிருந்த
வகுப்பறைத் தூக்கம்...!! 440806
என்னிடம் அவரே கேட்டார், என் நிலை தெரியாமல்..!

இரவு முழுதும் படித்தாயா என்று?


வகுப்பறைத் தூக்கம்...!! 677196 வகுப்பறைத் தூக்கம்...!! 677196 வகுப்பறைத் தூக்கம்...!! 677196



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


வகுப்பறைத் தூக்கம்...!! Aவகுப்பறைத் தூக்கம்...!! Sவகுப்பறைத் தூக்கம்...!! Hவகுப்பறைத் தூக்கம்...!! Rவகுப்பறைத் தூக்கம்...!! Aவகுப்பறைத் தூக்கம்...!! Fவகுப்பறைத் தூக்கம்...!! Blank
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 2:11 pm

படிப்பவர் அனைவரும் தங்களின் பள்ளி தூக்கத்தை நிச்சயம் நினைவுறுவர்....

வகுப்பறைத் தூக்கம்...!! 224747944 வகுப்பறைத் தூக்கம்...!! 677196

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Nov 28, 2011 2:14 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 28, 2011 2:15 pm

நல்ல கவிதை ,,, பள்ளி நாட்களில் உணவு இடைவேளைக்கு பிறகு வரலாறு வகுப்பை சமாளிப்பதற்க்குள் ஒரு வழி ஆகிவிடும் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Nov 28, 2011 2:22 pm

வை.பாலாஜி wrote:நல்ல கவிதை ,,, பள்ளி நாட்களில் உணவு இடைவேளைக்கு பிறகு வரலாறு வகுப்பை சமாளிப்பதற்க்குள் ஒரு வழி ஆகிவிடும் ...
வகுப்பறைத் தூக்கம்...!! 102564 நாளை
உங்க வரலர படிக்கும் பையனும் அப்படிதான் சொல்வனோ ?

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Nov 28, 2011 2:23 pm

வாத்தியாரு ரொம்ப நல்லவரா இருக்காரே
நல்ல கவிதை வகுப்பறைத் தூக்கம்...!! 224747944



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக