புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_m10பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_m10பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10 
195 Posts - 41%

181 Posts - 38%
mohamed nizamudeen
பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_m10பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_m10பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_m10பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 10 Dec 2011 - 14:29

திருவனந்தபுரம்: "முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே தீர்வு; தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும்' என, கேரள சட்டசபையின் விசேஷ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நிலுவை வழக்கு மற்றும் தமிழக அரசின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தனது நிலையில் இருந்து பின்வாங்கவில்லை என்பதை தெளிவுபடுத்தும் வகையில் கேரள அரசு இம்முடிவை எடுத்திருக்கிறது.

முல்லை பெரியாறு பிரச்னை குறித்து விவாதிக்க, கேரள மாநில சட்டசபை சிறப்புக்கூட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், கட்சிப்பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் முல்லை பெரியாறு அணை விஷயத்தில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டுமெனபேசினார். மூன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித்தலைவர் அச்சுதானந்தன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கோடியேறி பாலகிருஷ்ணன், அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

<="" b="">இதைத் தொடர்ந்து, "116 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்னைக்கு தீர்வு. புதிய அணை கட்டப்படும் வரை, தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டும்;
தமிழகத்துடனான நல்லுறவு தொடரும்' என்ற தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் உம்மன் சாண்டி, "புதிய அணை கட்டுவது ஒன்று தான் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். தமிழகத்துடன் நல்லுறவு தொடரும். தமிழகத்திற்கு தற்போது வழங்கப்படும் நீரில் ஒரு சொட்டு கூட குறையாமல் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன். கேரள மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். கேரள மக்களின் பாதுகாப்பு குறித்து, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருந்தத்தக்கது. முல்லை பெரியாறு தொடர்பாக, சட்ட நடவடிக்கைகள் நீண்டு கொண்டே போவது கவலை அளிக்கிறது' என்றார்.

சதி திட்டம்: முன்னதாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், "முல்லை பெரியாறு குறித்து, ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தெரிவித்த கருத்துக்கள் சதித் திட்டமும், துரோகமும் கலந்தது' என குற்றஞ் சாட்டினார். காரணம், பெரியாறு அணை துரதிர்ஷ்டவசமாக உடைந்தாலும் அதன் பாதிப்பு கேரள மக்களை பாதிக்காது. அணை நீர், இடுக்கி அணைக்கு சென்று விடும்' என்று ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தார். மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஜோசப் பேசுகையில்,
"முல்லை பெரியாறு பிரச்னையை தீர்க்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்' என, ஆவேசமாக பேசினார்.

சந்திப்பு : இதற்கிடையில், முல்லை பெரியாறு பிரச்னை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி நேற்று காலை, பிரதமர் மன்மோகனை நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அந்தோணி கூறுகையில், "முல்லை பெரியாறு விவகாரத்தில், கேரள மக்களின் வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். பிரச்னைதீராமல் நீண்டுகொண்டே போவது கவலை அளிக்கிறது என, பிரதமர் தெரிவித்தார்' என்றார்.

தினமலர்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat 10 Dec 2011 - 14:41

நானும் தினமலரில் படித்தேன்.
தின தந்தியில் தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் ஒரு பக்க அளவிலான அறிக்கையினையும் பதிவிடுங்கள். என்றேனும் தகவல் தேவை பட்டால் ஈகரையிலேயே எடுத்து கொள்ளலாம். நன்றி !

பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம் Thank-you015

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக