Latest topics
» கருத்துப்படம் 04/07/2024by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோல்கட்டா தீவிபத்து: கேரள நர்சின் கடைசி நிமிடங்கள்
+3
கேசவன்
ஜாஹீதாபானு
மகா பிரபு
7 posters
Page 1 of 1
கோல்கட்டா தீவிபத்து: கேரள நர்சின் கடைசி நிமிடங்கள்
கோல்கட்டா மருத்துவமனையில் நடந்த தீவிபத்தில் சிக்கி இறந்த கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர், தனது இறுதி நேரத்தில் குடும்பத்தினருடன் பேசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. கோல்கட்டா அம்ரி மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை தனது வீட்டிற்கு போன் செய்த ரம்யா, மருத்துவமனை முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாகவும், தன்னால் சுவாசிக்க முடியவில்லை எனவும் தாய் உஷாவிடம் தெரிவித்துள்ளார். அவர் பேசிக்கொண்டு இருந்த போது போன் துண்டிக்கப்பட்டுள்ளது. எனினும் தனது மகள் தனது இறுதிப்பேச்சை தன்னிடம் பேசியுள்ளார் என்பதை உஷா அப்போது உணரவில்லை. மருத்துவமனை தீவிபத்து குறித்து டி.வி.,யில் செய்திகள் வெளியான போதே தனது மகளுக்கு ஏற்பட்ட கதி குறித்து உஷா உணர்ந்துள்ளார். பின்னர் கோல்கட்டாவைச் சேர்ந்த ராணுவ நர்ஸ் ஒருவர் ரம்யா தீவிபத்தில் மரணமடைந்தது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி தினமலர்
நன்றி தினமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கோல்கட்டா தீவிபத்து: கேரள நர்சின் கடைசி நிமிடங்கள்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![கோல்கட்டா தீவிபத்து: கேரள நர்சின் கடைசி நிமிடங்கள் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![கோல்கட்டா தீவிபத்து: கேரள நர்சின் கடைசி நிமிடங்கள் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![கோல்கட்டா தீவிபத்து: கேரள நர்சின் கடைசி நிமிடங்கள் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![கோல்கட்டா தீவிபத்து: கேரள நர்சின் கடைசி நிமிடங்கள் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: கோல்கட்டா தீவிபத்து: கேரள நர்சின் கடைசி நிமிடங்கள்
மிகவும் வருந்துகிறேன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
guruprasath- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010
Re: கோல்கட்டா தீவிபத்து: கேரள நர்சின் கடைசி நிமிடங்கள்
நோயாளிகள் மட்டுமே மாட்டிக்கொண்டார்கள் நர்ஸ் டாக்டர்ஸ் எல்லாம் ஓடிவிட்டார்கள் என்றல்லவா சொன்னார்கள்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கோல்கட்டா தீவிபத்து: கேரள நர்சின் கடைசி நிமிடங்கள்
போனவர்கள் கொடுத்து வைத்தவர்கள் போய்சேர்ந்து விட்டார்கள்
போய்சேர்ந்தவர்களின் குடும்பத்தார் தான் பாவம் ,
பரிதவித்து கொண்டு இருப்பார்கள்
போய்சேர்ந்தவர்களின் குடும்பத்தார் தான் பாவம் ,
பரிதவித்து கொண்டு இருப்பார்கள்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வீழ்ந்த விமானத்தின், கடைசி 3 நிமிடங்கள்!
» கடைசி நிமிடங்கள்
» கடைசி நிமிடங்கள் 2
» பின் லேடன் - கடைசி நிமிடங்கள்
» விபத்துக்களின் கடைசி நிமிடங்கள்
» கடைசி நிமிடங்கள்
» கடைசி நிமிடங்கள் 2
» பின் லேடன் - கடைசி நிமிடங்கள்
» விபத்துக்களின் கடைசி நிமிடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|