ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!

+3
உதயசுதா
ஜாஹீதாபானு
கார்த்திக்.எம்.ஆர்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Empty தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 3:22 pm

இரவையும் பகலாக்கி
பாசத்தைப் பாலாக்கி
கருவறையில் தாலாட்டி
கண்ணீரில் சிரிக்க வைத்த
தங்கத் தாயாக..!!

அழகே அவள் முகமாக
விளையாட்டில் பொம்மையாக
அப்பா திட்டுக்களின் காரணமாக
பாசச் சண்டைகளில் எதிரியாக
பாசமலர்த் தங்கையாக..!!

படித்த காலம் பகிர்வாக
பயணத்தில் துணையாக
வினைக்கெல்லாம் தீர்வாக
நினைவுகளில் கண்ணீராக
என்றென்றும் தோழியாக..!!

என் மணமேடை அலங்காரமாக
வாழ்க்கைத் துணையாக
முதுமையில் தோழியாக
இன்பதுன்பமெல்லாம் இவளாக
ஓருயிர் மனைவியாக..!!

இத்துணைப் பெண்கள்
என்னைச் சிரிக்க வைக்க
தோழி என்று உடனினைந்து,
காதலை ஏன் மனதில் உருவாக்கி,
அண்ணா என்று சொல்லி,
சில நேரம் மட்டும் வந்து
பல நேரம் அழ வைத்த
அந்தப் பெண்ணை
ஏன் நினைக்க வேண்டும்..

ஒன்று மட்டும் உணர்ந்தேன்
"பெண்ணில்லை என்றால்
எவனுக்கும் இல்லை
களிப்பும் கண்ணீரும்..!!"


Last edited by கார்த்திக்.எம்.ஆர் on Sat Dec 10, 2011 3:25 pm; edited 1 time in total


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Empty Re: தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!

Post by ஜாஹீதாபானு Sat Dec 10, 2011 3:22 pm

ஒன்று மட்டும் உணர்ந்தேன்
"பெண்ணில்லை என்றால்
எவனுக்கும் இல்லை
களிப்பும் கண்ணீரும்..!!"


அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Empty Re: தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 3:28 pm

ஜாஹீதாபானு wrote:
ஒன்று மட்டும் உணர்ந்தேன்
"பெண்ணில்லை என்றால்
எவனுக்கும் இல்லை
களிப்பும் கண்ணீரும்..!!"


அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அக்கா.. அருமையிருக்கு


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Empty Re: தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!

Post by உதயசுதா Sat Dec 10, 2011 3:34 pm

நல்ல கவிதை கார்த்திக். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
நீர் இல்லாம எப்படி உலகு இல்லையோ அது போல பெண்கள் இல்லாமல் யாருக்கும் வாழ்வு இல்லை.


தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Uதாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Dதாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Aதாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Yதாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Aதாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Sதாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Uதாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Dதாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Hதாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Empty Re: தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!

Post by இளமாறன் Sat Dec 10, 2011 3:34 pm

பெண் இல்லை என்றாலும் இல்லை தம்பி ஆண் இல்லை என்றாள் உலகம் இல்லை ... இறைவன் இருவரையும் படைத்து சேர்ந்து மகிழ்ந்து வாழ செய்தான் ஆனால் இங்கு ஆண் பெரிதா பெண் பெரிதா என்று சண்டைகள் தான் அதிகம் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Empty Re: தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!

Post by பிஜிராமன் Sat Dec 10, 2011 3:39 pm

தம்பி அருமையான கவிதை..........

பெண்வேண்டாம் என்றுசொல்லி பெண்பின்னே சென்றிடாதே
கண்டமாகும் உன்வாழ்க்கை பின்


எதிர்மறை

பெண்ணவளைக் கைப்பற்றி பண்போடு நீயிருந்தால்
மண்ணரித்தும் நீயிருப்பாய் இங்கு


இன்னொன்று

பெண்ணவள் கட்டிடும் பாசத்தால் உன்மனத்தின்
புண்களது நீங்கி விடும்


ஆக, எது சிறப்பு என்று நீயே தெரிந்து கொள்........காரணம்

காதல் தவறல்ல காதலர்கள் கையிலுண்டு
காதலின் வெற்றி அது


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Empty Re: தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 3:40 pm

உதயசுதா wrote:நல்ல கவிதை கார்த்திக். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
நீர் இல்லாம எப்படி உலகு இல்லையோ அது போல பெண்கள் இல்லாமல் யாருக்கும் வாழ்வு இல்லை.

நன்றி அக்கா.. அப்பா, அண்ணா(தம்பி), தோழன மற்றும் கணவனும் அதே போல தான்.. இளமாறன் அண்ணா சரியா சொல்லி இருக்காரு பாருங்க..
நன்றி அண்ணா.. புன்னகை புன்னகை


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Empty Re: தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 3:43 pm

பிஜிராமன் wrote:தம்பி அருமையான கவிதை..........

பெண்வேண்டாம் என்றுசொல்லி பெண்பின்னே சென்றிடாதே
கண்டமாகும் உன்வாழ்க்கை பின்


எதிர்மறை

பெண்ணவளைக் கைப்பற்றி பண்போடு நீயிருந்தால்
மண்ணரித்தும் நீயிருப்பாய் இங்கு


இன்னொன்று

பெண்ணவள் கட்டிடும் பாசத்தால் உன்மனத்தின்
புண்களது நீங்கி விடும்


ஆக, எது சிறப்பு என்று நீயே தெரிந்து கொள்........காரணம்

காதல் தவறல்ல காதலர்கள் கையிலுண்டு
காதலின் வெற்றி அது

மிகவும் சரி அண்ணா.. அந்த விசயத்தில் மிகத் தெளிவாக உள்ளேன்.. அருமையிருக்கு


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Empty Re: தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 4:14 pm

அருமை சூப்பருங்க
கார்த்திக்.எம்.ஆர் wrote:
மிகவும் சரி அண்ணா.. அந்த விசயத்தில் மிகத் தெளிவாக உள்ளேன்.. அருமையிருக்கு
ஓரக்கண் பார்வை அருமையிருக்கு


தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   599303
தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Empty Re: தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 4:49 pm

கோவிந்தராஜ் wrote:அருமை சூப்பருங்க
கார்த்திக்.எம்.ஆர் wrote:
மிகவும் சரி அண்ணா.. அந்த விசயத்தில் மிகத் தெளிவாக உள்ளேன்.. அருமையிருக்கு
ஓரக்கண் பார்வை அருமையிருக்கு

நன்றி கோவிந்தராஜ்..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!   Empty Re: தாய்,தங்கை,தோழி,துணைவி மற்றும் தவிர்த்தவள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வாடகைத் தாய் மசோதா மற்றும் இந்தியாவில் வாடகைத் தாய் சந்தையை எப்படி ஒழுங்குபடுத்த முன்மொழிகிறது
» ம.ராசேந்திரன் மற்றும் தங்கை சாந்தி இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» வழக்கறிஞர் குங்குமப்பொட்டு கவுண்டர் மற்றும் தோழி சாந்தி இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு தங்கை கஜேந்தினி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» தாய் பால் கொடுப்பது மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum