ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ?

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? Empty தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ?

Post by ayyamperumal Sat Dec 10, 2011 1:49 pm

அனைவருக்கும் வணக்கம்.


இதுபோன்ற நாகரீகமற்ற கருத்துக்களை முன்வைக்கிற எழுத்திற்கு நான் வருத்தபடுகிறேன். இருந்தும் என்ன செய்ய சிலரது செயல்பாடுகளும் அப்படித்தானே இருக்கிறது.


தமிழகத்தின் தென்பகுதியும். ஓட்டு மொத்த தமிழகமும் , இணைய பயன்பாட்டாளர்களும் , வெளிநாட்டு வாழ் தமிழர்களும் ஆக்கரோசத்தோடு இருக்கிறார்கள். ஆனால்
கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மணவறையில் வை என்றார் போல ,, இந்த தமிழக காங்கிரசார்கள் (அன்னையாம் வெங்காயம் ) அன்னை சோனியா காந்தியின் பிறந்தநாளை, சத்திய மூர்த்தி பவனில் கேக் வெட்டி கொண்டாடினார்களாம்.
இவர்கள் அனைவருக்கும் உப்பு சத்து அதிகமாய் இருக்கும் போல. அதனாலோ என்னவோ உணவில் உப்பு சேர்த்து கொள்வதில்லை போல .

கேரளா காங்கிரசார்கள் பிரதமரை சந்தித்து திட்டம் தீட்டுகிறார்கள். தமிழக காங்கிரசார்கள் .......


Last edited by அய்யம் பெருமாள் .நா on Sat Dec 10, 2011 4:20 pm; edited 1 time in total


தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? Empty Re: தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ?

Post by balakarthik Sat Dec 10, 2011 1:52 pm

பெருமாள் தமிழ்நாட்டுல காங்கிரஸ் எங்கே இருக்கிறது அது ஒரு கட்சியே இல்லையே இவுங்க போயி சொன்னா மட்டும் அப்படியே மனம் திருந்தி செஞ்சுடவா போறாங்க என்ன கேட்டா இவுங்க பேசி கெடுக்குரத விட பேசாம இருக்குறதே மேல் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? Empty Re: தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ?

Post by ayyamperumal Sat Dec 10, 2011 2:08 pm

balakarthik wrote:பெருமாள் தமிழ்நாட்டுல காங்கிரஸ் எங்கே இருக்கிறது அது ஒரு கட்சியே இல்லையே இவுங்க போயி சொன்னா மட்டும் அப்படியே மனம் திருந்தி செஞ்சுடவா போறாங்க என்ன கேட்டா இவுங்க பேசி கெடுக்குரத விட பேசாம இருக்குறதே மேல் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
சூப்பருங்க சூப்பருங்க




தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? Empty Re: தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ?

Post by balakarthik Sat Dec 10, 2011 4:07 pm

தமிழ்நாடு காங்கிரஸ் காமராஜர் இறந்ததுமே இறந்துவிட்டது இப்போ உள்ளது காங்கிரசுல்ல காமடிஸ் அங்க நடக்குறதெல்லாம் நாம பெருசா எடுத்துக்க கூடாது




ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? Empty Re: தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ?

Post by ayyamperumal Sat Dec 10, 2011 4:08 pm

balakarthik wrote:தமிழ்நாடு காங்கிரஸ் காமராஜர் இறந்ததுமே இறந்துவிட்டது இப்போ உள்ளது காங்கிரசுல்ல காமடிஸ் அங்க நடக்குறதெல்லாம் நாம பெருசா எடுத்துக்க கூடாது

அப்பறம் எப்படி தேர்தலில் ஜெயிக்கிறார்கள் ?


தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? Empty Re: தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ?

Post by மகா பிரபு Sat Dec 10, 2011 4:14 pm

கேரளாவுல காங்கிரஸ் ஆட்சியில இருக்கு. ஆனா தமிழ்நாட்ல......?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? Empty Re: தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ?

Post by balakarthik Sat Dec 10, 2011 4:14 pm

தனியா எந்த காலத்துல நிப்ன்னின்னு ஜெயிசிருக்காங்க கூட்டணி சவாரித்தானே என்னைக்கும் இவுங்களும் பாமாகாவும் தனியா நின்னா தெரியும் டப்பா டான்ஸ் ஆடிடும்


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? Empty Re: தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ?

Post by balakarthik Sat Dec 10, 2011 4:16 pm

மகா பிரபு wrote:கேரளாவுல காங்கிரஸ் ஆட்சியில இருக்கு. ஆனா தமிழ்நாட்ல......?

தமிழ்நாட்டுல காங்கிரசுனு ஒரு கட்சி இருக்கு அவ்வூளவுத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? Empty Re: தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ?

Post by ayyamperumal Sat Dec 10, 2011 4:20 pm

நீங்க ரெண்டு பேரும் எப்ப சண்டை போடுவீங்க ?


தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? Empty Re: தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ?

Post by மகா பிரபு Sat Dec 10, 2011 4:21 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நீங்க ரெண்டு பேரும் எப்ப சண்டை போடுவீங்க ?
யாரு ரெண்டு பெரும்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ? Empty Re: தமிழக காங்கிரசாருக்கு உப்புசத்து அதிகமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum