புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 Poll_c10தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 Poll_m10தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 1:37 pm

First topic message reminder :

என் நண்பர் ஒருவருக்கு டை அடிப்பவர்களைப் பிடிக்கவே பிடிக்காது. மனோ தத்துவ ரீதியாக அவர்கள் தப்பானவர்கள் என்று உறுதியாக நம்புகிறவர்.

“ஆமாம்ய்யா… வயசை மறைக்கத்தானே டை அடிக்கறாங்க? எதுக்காக வயசை மறைக்கணும்….. எதுக்கு அது தடங்கலா இருக்கு? டையை கண்டுபிடிச்சவனே தப்பானவன்தான்” என்று பிரகாஷ்ராஜ் மாதிரி ஆள்காட்டி விரலை மூஞ்சிக்கு நேரே ஆட்டி பயமுறுத்துவார்.

“ப்ரீமெச்சூரா தலை நரைக்கிறவங்க நிறையப் பேர் இருக்காங்க சார். அது மாதிரி ஒரு ஆள்தான் கண்டுபிடிச்சிருப்பான். அது மாதிரி ஆட்கள் டை போடறது தப்பில்லையே”

துரதிஷ்டவசமாக நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது எதிரில் வந்த ஆசாமி எனக்குச் சத்ரு ஆகிவிட்டார். நெற்றிக்கு மேல் நாலு கிலோமீட்டர் வேக்கண்ட்டாக இருந்தது. அதற்கப்புறம் ஜில்ப்பா வளர்த்து அதில் சாயம் அடித்திருந்தார். கிரீடத்தைக் கழற்றி வைத்த எமன் மாதிரி இருந்தார். மீசையை செவ்வகமாகச் செதுக்கி கறுப்பு அடித்திருந்தது பார்க்க வயர் பிரஷ் மாதிரி இருந்தது.

“பாரு, இது ப்ரீமெச்சூரா? பார்க்கவே வாஸ்கோடகாமாவுக்கு மூத்தவன்னு தெரியலை?”

“இளமையா காமிச்சிக்கிறதில என்ன சார் தப்பு… ஆக்சுவலா அது தன்னம்பிக்கையை வளர்க்கும்”

“இளமை மனசுல இருக்கணும்ய்யா ………ர்ல இருக்க வேண்டாம். இந்த ஆள் பரவாயில்லை. நேத்து ஒருத்தரைப் பார்த்தேன். கன்னத்தில டொக்கு விழுந்து, தவடை எல்லாம் ஒட்டகம் மாதிரி மடிஞ்சிருக்கு. கண்ணே தெரியலை, புருவத்துக்கு மேலே கையை சன்ஷேட் மாதிரி வெச்சிப் பார்க்கறாரு. ஏதாவது பேசினா ‘ஆங்…. ஆங்’ ந்னு ஏழு தடவை காதை மடிச்சிகிட்டு கேக்கறாரு. ஆனா முடியும் மீசையும் காக்கா மாதிரி கறுகறுன்னு இருக்கு. அவரை இந்த சாயம் இளமையாக் காட்டும்ன்னு சொல்றியா?”

“இதுக்கு அவரோட தன்னம்பிக்கையைப் பாராட்டணும் சார். அவருக்கு வயசாச்சுன்னு நீங்கதான் நினைக்கிறிங்க. அவர் நினைக்கல்லையே?”

“மண்ணாங்கட்டி, பைத்தியக்காரன் கூட தான் பைத்தியம்ன்னு தெரியாமத்தான் அலையறான். நீதான் பைத்தியம்ன்னு சொல்றே. அவனுக்கும் தன்னம்பிக்கையா?”

“இதெல்லாம் ஒரு மனிஷனோட சொந்த விருப்பு வெறுப்பு சார். அதிலேர்ந்து எந்த இன்ஃபரன்ஸும் ட்ரா பண்ண வேண்டியதில்லை. முக்கியமா டை அடிக்கிற ஆசாமிகளுக்கு எதிர்ல இப்படிப் பேசினா அவங்க ஹர்ட் ஆயிடுவாங்க”

பிரயோஜனமில்லை.

அவர் அப்படியேதான் பேசிக் கொண்டிருந்தார். ஒருநாள் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒருவர்,

“ஹலோ… ஐயாம் ஷ்யாம்” என்று கையை நீட்டினார். அவரும் சாயம் பூசுகிற ஜாதி. நண்பர் அவரைப் பார்த்ததும் முதலில் சொன்னது,

“எனக்கு டை அடிக்கிறவங்களைப் பிடிக்காது”

வந்த ஆசாமி வில்லாதி வில்லன்.

“எனக்கும் டை அடிக்கிறவங்களைப் பிடிக்காது சார். அதனால எப்பவுமே நானாவேதான் அடிச்சுக்குவேன். வேணும்ன்னா சொல்லுங்க உங்களுக்கும் போட்டு விடறேன். ஐ வில் டை ஃபார் யூ” என்றார். :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 10, 2011 2:46 pm

அருமையிருக்கு மிக நல்ல பதிவு...எனக்கு 20 வயதாக இருக்கும்போதே நரை வந்துவிட்டது. 1975ல் நான் மாநிலக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் 1500 மாணவர்களில் 800 க்கு மேல் பெண்கள். அவர்கள் பார்க்கும் பார்வையிலேயே ஒரு குறும்பு தெரியும். மிகவும் சிரமமான காரியம் என்னவென்றால் என்னுடைய ஒரு பேராசிரியை Queen Mary's Collegeல் இருந்து, அவரிடம் நோட்ஸ் வாங்கவும் மீண்டும் கொடுக்கவும் அவரின் Departmentக்கு வரச்சொல்லுவார். அந்த கல்லூரியில் கிட்டத்தட்ட 2000 பேர், அனைவரும் பெண்கள். நான் main gate ல் நுழைந்தவுடனே பக்கத்துத் gardenல் இருந்து ஒரு பயங்கர சிரிபோலி வரும். ஏய் ...black & white வருதடி...என்று. நான் நல்ல கருப்பு, 5' 3''. அந்தக் கால வழக்கப்படி white pants & white shirt, with black belt ! தலையில் வேறு கோடு கோடாய் வெள்ளைக் கம்பிகள். கேட்கவேண்டாம். நான் geography department சென்று நோட்ஸ் வாங்கிக்கொண்டு திரும்பி வருவதற்குள் பெரிய பாடாகிவிடும். கண்ணா...கருமை நிற வண்ணா ...என்று ஒரு பாட்டு வரும்! கடைசியில் எனது பரிதாபமான நிலையைப் பார்த்து அந்த பேராசிரியையே அவர் வீட்டுக்கே வரும் படிச்சொல்லி விட்டார். ஆக எனது 24 ம் வயதில், 1975 ம் வருடம் Godrej Hair dye வாங்கி அடிக்க ஆரம்பித்தேன். கடந்த நவம்பர் மாதம் நான் 60 ம் வயதில் அடியெடுத்து வைத்தாகி விட்டது. இன்னும் Godrej ஐ விட்ட பாடில்லை. இபோது முழுவதும் நரை ஆகி விட்டபின்பும், நான் விரும்பினாலும் என் மனைவியும் மகளும் விடுவதாக இல்லை. உங்களுக்கு என்ன அந்த அர்ஸ் அங்கிள் மாதிரியா வயசாயிடுது? அந்த நாகபூஷணம் சாரைப் பாருங்க ...எவ்வளவு கிழம்...அவரே இன்னும் அடிக்கிறார், என்று இப்படியே மாதங்கள் நகருகின்றன. ஆகவே நான் சொல்வது உங்கள் நண்பர்தான் தப்பான எண்ணம உள்ளவராய் உள்ளார் . அவருக்குத்தான் மனோதத்துவ சிகிச்சை கொடுக்கவேண்டும். பதிவுக்கு நன்றி..பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 10, 2011 2:50 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 Uதலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 Dதலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 Aதலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 Yதலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 Aதலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 Sதலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 Uதலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 Dதலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 Hதலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 A
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 10, 2011 2:58 pm

நல்ல பதிவு

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 1357389தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 59010615தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 Images3ijfதலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 Images4px
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 10, 2011 4:09 pm

சூப்பருங்க :வணக்கம்: :வணக்கம்: சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக