ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவுங்கள்

4 posters

Go down

உதவுங்கள்  Empty உதவுங்கள்

Post by krpr Sat Dec 10, 2011 10:49 am

என்னுடைய மெயிலை ஓபன் செய்யும் போதெல்லாம் என்னுடைய மொபைல்கு ஒரு நம்பர் கூகிள் இருந்து வருகிறது அதை
நான் டைப் செய்த பின்பே உள்ளே நுலைய முடிகிறது. எப்போதும் போல் யூசர் நேம் பஸ்ஸ்வேர்ட் குடுத்து லாகின் செய்யும் பொது ஒவ்வொரு முறையும் கேட்கிறது. அதை கேன்சல் செய்ய என்ன செய்வது. நன்றி.
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

உதவுங்கள்  Empty Re: உதவுங்கள்

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 11:02 am

கூகிள் தளத்தில் ஸைன் இன் செய்யுங்கள் அண்ணா.. பின்னர் வலது மேல்புறம் account settings என்பதைச் சொடுக்குங்கள். அதில் 2 - step verification என்பதற்கு அருகில் உள்ள edit என்பதை சொடுக்கி உள்ளே செல்லுங்கள். அதில் turn off 2 - step verification. அவ்வளவுதான்.

நீங்கள் உங்கள் சொந்த கணினியில் இருக்கும் போது 30 நாள் வரை அந்த எண்ணைக் கொடுக்க அவசியம் வராது. அதற்க்கு அந்த எண்ணைத் தரும் போது remember this computer for 30 days சரி என்று கொடுங்கள்..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

[You must be registered and logged in to see this link.]
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

உதவுங்கள்  Empty Re: உதவுங்கள்

Post by ராஜா Sat Dec 10, 2011 11:05 am

நன்றி நன்றி கார்த்திக் ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவுங்கள்  Empty Re: உதவுங்கள்

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 11:07 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:கூகிள் தளத்தில் ஸைன் இன் செய்யுங்கள் அண்ணா.. பின்னர் வலது மேல்புறம் account settings என்பதைச் சொடுக்குங்கள். அதில் 2 - step verification என்பதற்கு அருகில் உள்ள edit என்பதை சொடுக்கி உள்ளே செல்லுங்கள். அதில் turn off 2 - step verification. அவ்வளவுதான்.

நீங்கள் உங்கள் சொந்த கணினியில் இருக்கும் போது 30 நாள் வரை அந்த எண்ணைக் கொடுக்க அவசியம் வராது. அதற்க்கு அந்த எண்ணைத் தரும் போது remember this computer for 30 days சரி என்று கொடுங்கள்..
நல்லது நண்பா அருமை சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

உதவுங்கள்  Empty Re: உதவுங்கள்

Post by krpr Sat Dec 10, 2011 11:10 am

நன்றி நண்பா
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

உதவுங்கள்  Empty Re: உதவுங்கள்

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 11:12 am

தமிழனுக்கு தமிழன் உதவாமல் யார் உதவுவார்கள் கே‌ஆர்‌பி‌ஆர் அண்ணா..
நன்றி ராஜா அண்ணா மற்றும் கோவிந்தராஜ்..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

[You must be registered and logged in to see this link.]
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

உதவுங்கள்  Empty Re: உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum