புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_lcapஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_voting_barஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_rcap 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian
அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_lcapஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_voting_barஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_rcap 
8 Posts - 19%
heezulia
அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_lcapஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_voting_barஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_rcap 
5 Posts - 12%
mohamed nizamudeen
அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_lcapஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_voting_barஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_lcapஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_voting_barஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_rcap 
194 Posts - 75%
heezulia
அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_lcapஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_voting_barஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_rcap 
32 Posts - 12%
mohamed nizamudeen
அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_lcapஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_voting_barஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_lcapஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_voting_barஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_lcapஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_voting_barஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_lcapஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_voting_barஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_lcapஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_voting_barஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_lcapஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_voting_barஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_lcapஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_voting_barஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_lcapஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_voting_barஅழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 10, 2011 1:38 am

அந்தப் பயணிக்குக் கடுமையான தாகம். வறட்சியால் நாக்கு ஒட்டிக் கொண்டது. கொஞ்சமேனும் தண்ணீர் குடிக்காவிட்டால் குடல்கள் சுருங்கி ஒட்டிக்கொள்ளும்போல் இருந்தது. சுற்றுமுற்றும் ஆறோ குளமோ நீர்நிலையோ எதுவும் இல்லை. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை வறண்ட பூமிதான் காட்சியளித்தது.
பரிதவிக்கும் உள்ளத்தோடு அந்தப் பயணி மேலும் சிறிது தொலைவு நடந்தார். ஆ... அதோ..! அதோ..! தொலைவில் மரத்தடியில் ஒரு பானை. அதில் தண்ணீர் இருக்க வேண்டுமே என்று நினைத்து வேகமாக ஓடினார்.

அந்த மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு மனிதர் இவர் வேகமாக ஓடி வருவதைப் பார்த்து அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தார். ‘‘என்ன செய்யப் போகிறீர்கள்?’’
‘‘எனக்கு ரொம்ப தாகமாக இருக்கிறது. இதோ, இந்தப் பானையில் உள்ள தண்ணீரைக் குடிக்கப் போகிறேன்.’’
‘‘வேண்டாம்; குடிக்க
வேண்டாம்.’’‘‘ஏன்?’’‘‘குடிப்பதற்கு உரியதன்று இந்தத் தண்ணீர்.’’‘‘எப்படித் தெரியும்?’’‘‘சற்று நேரத்திற்கு முன்னர் ஒரு நாய்க்குட்டி இந்தத் தண்ணீரைப் பருகியது. அதன் நிலையைப் பாருங்கள்’’ என்று பக்கத்தில் செத்துக் கிடக்கும் ஒரு நாய்க்குட்டியைக் காட்டினார். அதைப் பார்த்துத் தயங்கிய பயணி, ‘‘சரி, உங்களிடமாவது கொஞ்சம் தண்ணீர் இருந்தால் கொடுங்கள்’’ என்று கேட்டார்.
‘‘இன்று காலையிலிருந்து நானும் தாகத்துடன் இருக்கிறேன். இந்தப் பானையில் உள்ள தண்ணீரில் யாரேனும் நஞ்சு கலந்திருக்கலாம். எந்தப் பாவி கலந்தானோ?’’
அந்தப் பயணி பானையைப் பார்த்தார். தண்ணீர் தெளிவாக இருந்தது. முகர்ந்து பார்த்தார். எந்த நாற்றமும் மணமும் இல்லை. ஒருவேளை இந்த நாய்க்குட்டி வேறு ஏதேனும் காரணத்தால்கூட செத்திருக்கலாம். ‘வருவது வரட்டும்’ என்று துணிந்து, தம் இரு கைகளாலும் நீரை அள்ளி வாயருகே கொண்டு சென்றார். அதே நேரத்தில், மரத்தடி மனிதர், ‘அந்த நீரில் யாரேனும் நஞ்சு கலந்துவிட்டார்களோ என்னவோ’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அவ்வளவுதான். அள்ளிய நீரை அப்படியே கொட்டிவிட்டார். ‘நான் இறப்பதா... கூடாது. நான் இன்னும் பல காலம் வாழ வேண்டும்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். பிறகு தம் பயணத்தைத் தொடர்ந்தார்.
இன்றைய நம் வாழ்வை ஒருமுறை ஆய்வு செய்வோம்.
குடிக்கும் நீரில் நஞ்சு கலந்திருக்குமோ எனும் ஐயம் சிறிது ஏற்பட்டாலும்கூட அந்த நீருள்ள பாத்திரத்தை நாம் ஏறிட்டும் பார்க்க மாட்டோம். காரணம், நம் உயிர் போய்விடும், உடம்பு அழிந்துவிடும் என்ற அச்சம். ஆனால் நம் ஆன்மிக வாழ்வைக் கடித்துக் கடித்துச் சின்னாபின்னமாக்கும் பல நச்சுப் பாம்புகளை எவ்விதத் தயக்கமும் இன்றி விழுங்கிக்கொண்டிருக்கிறோமே; இது சரியா?அழியும் உடம்பைப் பற்றிக் கவலைப்படும் நாம் ஆன்மாவைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்கின்றோமே, இது முறையா?
சிராஜுல் ஹஸன்

தினகரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Dec 10, 2011 8:51 am

அனைவரும் அறிய வேண்டிய பயனுள்ள பதிவு நன்றி



அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் 154550அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் 154550அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் 154550அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் 154550அழியும் உடம்பும் நிலைக்கும் ஆன்மாவும் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக