ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை

3 posters

Go down

3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை Empty 3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை

Post by இளமாறன் Sat Dec 10, 2011 1:29 am

கொல்கத்தா: நடப்பு 2011&12ம் நிதியாண்டில் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிசில் மேலும் 10,000 பேருக்கு வேலை வழங்க உள்ளது. இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கை தற்போது 1.4 லட்சம். நடப்பு நிதியாண்டில் இதுவரை 35,000 பேர் புதிதாக வேலையில் சேர்ந்துள்ளனர். மார்ச் இறுதிக்குள் மேலும் 10,000 பேர் சேர்க்கப்பட உள்ளனர். ஸி100 கோடி மதிப்பில் மேற்கு வங்கத்தின் ராஜர்ஹட்டில் புதிய சாப்ட்வேர் மையம் 6 மாதத்துக்குள் திறக்கப்படும். இங்கு மையம் தொடங்கியவுடன் முதல் கட்டமாக 5,000 பேருக்கு வேலை கிடைக்கும். இதை தொடர்ந்து சீனா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிளை துவங்க திட்டமிட்டுள்தாக நிறுவன இணை தலைவர் கோபாலாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தினகரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை Empty Re: 3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Dec 10, 2011 11:09 am

நல்ல செய்தி அண்ணா.. அதுவும் அடுத்த வருடம் எனக்கு மிகவும் தேவைப்படும் செய்தி.. சூப்பருங்க


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை Empty Re: 3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை

Post by jesudoss Sat Dec 10, 2011 12:02 pm

அது ஏன் எங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் வேல கொடுக்க மாட்டேண்கிறாங்க.......
ஒன்னும் புரியல


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை 154550 3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை 154550 3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை Empty Re: 3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை

Post by இளமாறன் Sat Dec 10, 2011 12:55 pm

jesudoss wrote:அது ஏன் எங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் வேல கொடுக்க மாட்டேண்கிறாங்க.......
ஒன்னும் புரியல

அது என்ன உங்கள மாதிரி சிரி

கண்டிப்பா கிடைக்கும் கவலை ஏன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை Empty Re: 3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை

Post by jesudoss Sat Dec 10, 2011 1:21 pm

ஆமாம் இளமாறன் படிது முடிது விட்டு போகாத இன்டர்வியூ இல்லை....
2வருடம் போராட்டம்.

பிறகு சௌதி அரேபியாவில் வேலை கிடைதது.....
உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை ... வெளிநாட்டில் வேலை கிடைதது



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை 154550 3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை 154550 3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை Empty Re: 3 மாதத்தில் இன்போசிஸ் 10,000 பேருக்கு வேலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum