ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீர் அமைச்சரவை மாற்றம் ஜெ

5 posters

Go down

 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  Empty திடீர் அமைச்சரவை மாற்றம் ஜெ

Post by இளமாறன் Sat 10 Dec 2011 - 1:50


ஒன்று போனால் ஒன்று இலவசம் :
ஒரு அமைச்சரோடு இன்னொரு அமைச்சரையும் நீக்கினார் ஜெ. :
புதிய அமைச்சர்கள் அறிவிப்பு - பரபரப்பு


தமிழக சட்டத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.பரஞ்சோதி. இதையடுத்து அவர் அமைச் சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒன்று போனால் ஒன்று இலவசம் என்பதுமாதிரி சமூக நலத்துறை அமைச்சர் செல்வி. ராமஜெயத்தையும் அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா.

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பே பரஞ்சோதி மீது, திருமணம் செய்தவதாக கூறி ஏமாற்றினார் என்று டாக்டர் ராணி புகார் கூறினார். ஆனாலும் அத்தேர்தலில் வெற்றி பெற்றார் பரஞ்சோதி.


வெற்றி பெற்ற அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவரிடம் சட்டம், நீதிமன்றம், சிறைத்துறை பொறுப்பு வழங்கப்பட்டது.


இந்நிலையில் ராணி, பரஞ்சோதி விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றார்.

விசாரணைக்குபின் நீதிமன்ற உத்தரவை அடுத்து பரஞ்சோதி மீது திருச்சி போலீஸ், கொலை முயற்சி மற்றும் பெண்களூக்கு எதிரான வன்கொடுமை சட்டம் என்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.


இதையடுத்து தமிழக அமைச்சரவையில் இருந்து பரஞ்சோதியை நீக்கி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்தும் பரஞ்சோதி நீக்கப்பட்டார்.


சமூக நலத்துறை அமைச்சர் செல்வி.ராமஜெயமும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.


கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கூடுதல் பொறுப்பாக சட்டத்துறை அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், சிறைத்துறை பொறுப்பையும் அவரே வகிப்பார்.


சமூக நலத்துறை அமைச்சராக பா.வளர்மதி அறிவிக்கப்பட்டுள்ளார்.சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவாக தேர்வானவர் பா.வளர்மதி.


இந்து சமயநிலையத்துறை அமைச்சரானார் எம்.எஸ். எம். ஆனந்தன். திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  Empty Re: திடீர் அமைச்சரவை மாற்றம் ஜெ

Post by சார்லஸ் mc Sat 10 Dec 2011 - 10:10

ஜெ. ஆட்சியில் இது சாதாரண அன்றாட நிகழ்வு

இன்றைக்கு திங்கள்கிழமை என்றால் நாளைக்கு செவ்வாய்கிழமை

இதில் ஆச்சாியப்பட ஒன்றுமே இல்லை

எதிா்பாா்த்த வழக்கமான ஒன்றுதான்


 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  154550 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  154550 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  154550 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  154550 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  Empty Re: திடீர் அமைச்சரவை மாற்றம் ஜெ

Post by கேசவன் Sat 10 Dec 2011 - 10:19

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  1357389 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  59010615 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  Images3ijf திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  Empty Re: திடீர் அமைச்சரவை மாற்றம் ஜெ

Post by சார்லஸ் mc Sat 10 Dec 2011 - 10:26

தவறு செய்த அமைச்சா் மேல் நடவடிக்கை சாியே. ஆனால் அடிக்கடி அமைச்சரவை மாற்றத்தையே நான் சுட்டிக் காண்பிக்கிறேன்.


 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  154550 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  154550 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  154550 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  154550 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  Empty Re: திடீர் அமைச்சரவை மாற்றம் ஜெ

Post by ரேவதி Sat 10 Dec 2011 - 11:17

அம்மாவின் ஆட்சியில் இனி அடிக்கடி "திடீர்" என்ற வார்த்தை கேட்கும்  திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  Empty Re: திடீர் அமைச்சரவை மாற்றம் ஜெ

Post by உதயசுதா Sat 10 Dec 2011 - 11:41

மக்கள் வாழ்க்கை தரத்தில் எந்த மாற்றமும் வரலை, Atleast. இவங்க ஆட்சில அமைச்சர்களாச்சும் மாறுறாங்களே அது வரை சந்தோஷம்.


 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  U திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  D திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  A திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  Y திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  A திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  S திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  U திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  D திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  H திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 திடீர் அமைச்சரவை மாற்றம்  ஜெ  Empty Re: திடீர் அமைச்சரவை மாற்றம் ஜெ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum