Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர்
+8
இளமாறன்
ஜாஹீதாபானு
ரேவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
சார்லஸ் mc
கேசவன்
puthiyaulakam
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர்
எழுபத்தொன்பது வயதில் மனைவி கோபித்துக் கொண்டு போனால் ஒரு மனிதர் என்ன செய்வார்? வாழ்க்கையை நொந்து கொள்வார், சன்னியாசம் வாங்கிக் கொள்வார் அல்லது அதிகபட்சம் தற்கொலையாவது செய்து கொள்வார். ஆனால் இது எதையும் செய்யாமல் அடுத்த மனைவியை இன்டர்நெட்டில் தேடிக் கண்டுபிடித்துள்ளார் ஒரு மனிதர் அதிலும் இந்த திருமணம் அவரது 75-வது திருமணம். இந்த அதிசய மனிதரின் பெயர் அலெக்சாண்டர் தைன். இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அலெக்சாண்டர் தைனுக்கு திருமணம் செய்து கொள்வது ஒரு பொழுதுபோக்கு. 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட தனது டூடர் எஸ்டேட்டில் பார்க்கும் இடங்களில் எல்லாம் மனைவிகள் என்று சொல்லும் அளவுக்கு வரிசையாக திருமணங்களைச் செய்து அசத்தியிருக்கிறார் அலெக்சாண்டர் தைன். தனது மனைவிகள் கூட்டத்துக்கு செல்லமாக ‘வைஃப்லெட்ஸ்’ என்று பெயரும் வைத்திருக்கிறார்.
1969-ல் அன்னா கெயில் என்ற ஹங்கேரி மாடலை மணந்ததன் மூலம் தனது திருமண ஹாபிக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் தைன். இதைத் தொடர்ந்து சீனக் கலைஞர், இலங்கைப் பாடகி, உக்ரைன் ஈவன்ட் மேனேஜர் என்று பலதுறைகளைச் சேர்ந்த பெண்களை மணந்திருக்கிறார். 75-வதாக இவர் மணந்திருப்பது நியூசிலாந்தைச் சேர்ந்த மேரி எனும் 53 வயது பெண்மணியை. இத்தனை மனைவிகள் ஒரே வீட்டில் இருந்தால் சக்களத்தி சண்டை வராமல் இருக்குமா? அடிக்கடி வருகிறது. சமீபத்தில்கூட அவரது 68-வது மனைவி, மற்றொரு மனைவியிடம் கோபித்துக் கொண்டு போய்விட்டார். ஆனால் இதற்கெல்லாம் அசராத தைன் அடுத்தடுத்து மனைவிகளை தேடிக்கொண்டே இருக்கிறார். இத்தனை மனைவிகள் பராமரிக்க பணம் வேண்டாமா? அதற்கும் குறைவில்லை தைனுக்கு. 1300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கிறார். நம் அரசியல்வாதிகளுக்கு தேவையான பல விஷயங்கள் இருப்பதால் பேசாமல் அரசியலில் கலக்கலாம்..
http://puthiyaulakam.com/?p=5494
1969-ல் அன்னா கெயில் என்ற ஹங்கேரி மாடலை மணந்ததன் மூலம் தனது திருமண ஹாபிக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் தைன். இதைத் தொடர்ந்து சீனக் கலைஞர், இலங்கைப் பாடகி, உக்ரைன் ஈவன்ட் மேனேஜர் என்று பலதுறைகளைச் சேர்ந்த பெண்களை மணந்திருக்கிறார். 75-வதாக இவர் மணந்திருப்பது நியூசிலாந்தைச் சேர்ந்த மேரி எனும் 53 வயது பெண்மணியை. இத்தனை மனைவிகள் ஒரே வீட்டில் இருந்தால் சக்களத்தி சண்டை வராமல் இருக்குமா? அடிக்கடி வருகிறது. சமீபத்தில்கூட அவரது 68-வது மனைவி, மற்றொரு மனைவியிடம் கோபித்துக் கொண்டு போய்விட்டார். ஆனால் இதற்கெல்லாம் அசராத தைன் அடுத்தடுத்து மனைவிகளை தேடிக்கொண்டே இருக்கிறார். இத்தனை மனைவிகள் பராமரிக்க பணம் வேண்டாமா? அதற்கும் குறைவில்லை தைனுக்கு. 1300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கிறார். நம் அரசியல்வாதிகளுக்கு தேவையான பல விஷயங்கள் இருப்பதால் பேசாமல் அரசியலில் கலக்கலாம்..
http://puthiyaulakam.com/?p=5494
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Re: எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர்
தாத்தாவிற்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை என்பது தெளிவாக தொிகிறது.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர்
கொடுத்து வச்ச மனுசன், எல்லாம் அவன் செயல்.
நாங்களும் இருக்கோமே, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு,
என்ன வாழ்க இது.?
நாங்களும் இருக்கோமே, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு,
என்ன வாழ்க இது.?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர்
10000 ஏக்கரில் எஸ்டேட் , 1300 கோடி பணம். இந்த மனிதன் வேறு என்ன செய்வான்? விவிலியத்தில் படிக்கிறோம் தாவீது இராஜனுக்கு 300 மனைவிகள் அவன் மகன் சாலமோனுக்கு வைப்பாட்டிகளையும் சேர்ந்து 1000 பேர் என்று. பணம் பத்தும் செய்யும் என்பார்களே அதன் விளைவு தான் இது. நமக்கு இருப்பது ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு. நல்லது. அவர்கள் கண்ணாய் இருக்கிறார்களா அல்லது புண்ணாய் இருக்கிறார்களா என்பது உங்கள் (நம்) கையில்தானே உள்ளது?மாணிக்கம் நடேசன் wrote:கொடுத்து வச்ச மனுசன், எல்லாம் அவன் செயல்.
நாங்களும் இருக்கோமே, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு,
என்ன வாழ்க இது.?
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர்
எந்த பெண் அமைதியானவள்னு ஆராய்சி பண்றாரோ என்னவோ?
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: எழுபத்தொன்பது வயதில் 75 வது மனைவியை கரம் பிடித்தவர்
பாஸ்ட் பூட் காலாம் இப்படியே போனால் மனைவிக்கு மதிப்பே இல்லாமல் போய்விடுமே.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கத்தரிக்கோலைக் கண்டு பிடித்தவர்…(பொது அறிவு தகவல்)
» 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்
» இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு
» 11 வயதில் மகள் குழந்தை பெற்றதால் 23 வயதில் பாட்டியான இளம்பெண்!!
» எனக்கு பிடித்தவர்
» 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்
» இள வயதில் கஞ்சா பழக்கமுடையவர்கள் 22 வயதில் அதனை கைவிடுகின்றனர் : ஆய்வு
» 11 வயதில் மகள் குழந்தை பெற்றதால் 23 வயதில் பாட்டியான இளம்பெண்!!
» எனக்கு பிடித்தவர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum