புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_lcapபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_voting_barபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_lcapபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_voting_barபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_lcapபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_voting_barபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_lcapபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_voting_barபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_lcapபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_voting_barபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_lcapபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_voting_barபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_lcapபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_voting_barபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_lcapபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_voting_barபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_lcapபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_voting_barபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_lcapபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_voting_barபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_lcapபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_voting_barபாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 09, 2011 8:48 pm

First topic message reminder :

பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

[வெண்சீர் வெண்டளையால் வந்த இன்னிசைக் கலிவெண்பா]

ஆயிரமாம் இப்பதிவை அன்புடனே வைக்கின்றேன்
பாயிரமே இஃதாகும் பல்மடங்காய் உண்டினியும்
தாயினுமே மேலாம்நம் தண்தமிழில் வந்துறையும்
நோய்களையே நீக்கிடவே நோகாமல் நானுழைப்பேன்
மாபெருமிப் பேரிழிவில் மாய்ந்துழலும் நம்மினம்பார்
நாபெரிது வாய்ப்பேச்சில் நாமிங்கே வல்லவர்காண்
நீர்பெருநல் நாட்டதனை நிர்மூல மாக்கிநம்மச்
சீர்பெருநல் ஈழமதைச் சீரழித்து விட்டனர்பார்
தாய்த்தமிழ்நம் நாட்டினதோர் தன்வலியைப் பாருங்கள்
பேய்க்குணமே கொண்டவரே பேர்பெரிய நற்த்தலைவர்
யார்வேண்டு மானாலும் யாத்திடுவர் கட்சிகளை
பேர்வேண்டு மென்றாலே பேசிடுவர் வீரமதை
நீர்வேண்டு மென்றாலோ நின்றிடுவர் வேறிடத்தில்
மோர்கொண்டு வந்திடுவர் மேகத்தின் நேர்கொண்டு!
காவிரியும் காவிரிநீர் கன்னடியர் இல்லையென்பார்
பூவிரியும் நல்முல்லைப் பூப்பெரியார் பார்தொல்லை
பால்வெள்ளை போல்மணலாம் பாலாற்றில் நம்தெலுங்கர்
நீல்கொள்ளைப் பேரணையால் நிற்கவைப்பான் நீர்தனையாம்!
ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை
மானென்று கேட்டாலோ மாகரிதான் தந்திடுவார்
நானென்ன சொல்கின்றேன் நம்மிடையே நேரில்லை
தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று


இவண்
சுந்தரராஜ் தயாளன்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 10, 2011 9:06 pm

சமூக அவலங்களைத் தோலுரிக்கும் தங்களின் ஆயிரமாவது படைப்புக்குப் பாராட்டுக்கள் அண்ணா!



பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Dec 12, 2011 8:37 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
தாய்த்தமிழ்நம் நாட்டினதோர் தன்வலியைப் பாருங்கள்
பேய்க்குணமே கொண்டவரே பேர்பெரிய நற்த்தலைவர்
யார்வேண்டு மானாலும் யாத்திடுவர் கட்சிகளை
பேர்வேண்டு மென்றாலே பேசிடுவர் வீரமதை
நீர்வேண்டு மென்றாலோ நின்றிடுவர் வேறிடத்தில்
மோர்கொண்டு வந்திடுவர் மேகத்தின் நேர்கொண்டு!
காவிரியும் காவிரிநீர் கன்னடியர் இல்லையென்பார்
பூவிரியும் நல்முல்லைப் பூப்பெரியார் பார்தொல்லை
பால்வெள்ளை போல்மணலாம் பாலாற்றில் நம்தெலுங்கர்
நீல்கொள்ளைப் பேரணையால் நிற்கவைப்பான் நீர்தனையாம்!
ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை

தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று
[/color]
வெண்பாவில் இன்னிசையைப் பூட்டி செவிக்கு
நண்பா தந்த நண்பா - யாரோ
எழுத்தசைத்து எமதுள்ளம் அசைக்கும் நின்பாவைப்
நெஞ்சாறப் பாராட்டா தார்




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 14, 2011 2:00 pm

சார்லஸ் mc wrote:ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை
மானென்று கேட்டாலோ மாகரிதான் தந்திடுவார்
நானென்ன சொல்கின்றேன் நம்மிடையே நேரில்லை
தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
மிகவும் நன்று...சார்லஸ் தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 14, 2011 2:04 pm

அருமையான வரிகள் ஐயா.

பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

வித்யாசமான தலைப்பு.
தற்போது தான் கவியை படித்தேன்.
அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 17, 2011 9:53 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:அண்ணா மிகச்சிறப்பு.. மகிழ்ச்சி நன்றி
மிகவும் நன்றி கார்த்திக் தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 17, 2011 9:55 pm

பிஜிராமன் wrote:உம்தயவால் கற்றேன் உவகையூட் டும்கவியை
எம்முள்ளம் நன்றிகூறும் நன்று

அருமையான வெண்பாவை நல்கிநீர் இந்த நல்பதிவில், நன்றியுடன் கூடிய வாழ்துக்கள் ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக மிக நன்றி இராமன் அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Sat Dec 17, 2011 11:29 pm

காவிரியும் காவிரிநீர் கன்னடியர் இல்லையென்பார்
பூவிரியும் நல்முல்லைப் பூப்பெரியார் பார்தொல்லை
பால்வெள்ளை போல்மணலாம் பாலாற்றில் நம்தெலுங்கர்
நீல்கொள்ளைப் பேரணையால் நிற்கவைப்பான் நீர்தனையாம்!
ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 12:01 pm

சதாசிவம் wrote:அழகான, அணியான, அருமையான ஆயிரமாம் பதிவு,,,,
மரபுக்கவிதைகளும் படிப்பதற்கு எளிது என்று உங்கள் கவிதைகள் மூலம் எடுத்து வைத்தமைக்கு நன்றி.

உங்கள் விருப்ப பொத்தான்கள் தொடரட்டும் .....
மிகவும் நன்றி சதாசிவம் தம்பி அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 12:05 pm

நல்ல சிந்தை வரிகள்,சிந்திக்க வேண்டிய வரிகள் கூட.பதிவிலும் ஆயிரம் வார்த்தையிலும் ஆயிரம் . அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 Image010ycm
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 2:30 pm

ரேவதி wrote:மிக சிறப்பான பதிவு ஐயா..வாழ்த்துக்கள் பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு - Page 2 224747944
மிகவும் நன்றி....இரேவதி avargale மகிழ்ச்சி :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக