ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்)

+11
முகம்மது ஃபரீத்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
கேசவன்
ஹிஷாலீ
பாலாஜி
சார்லஸ் mc
உமா
ரேவதி
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
15 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Empty என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்)

Post by ஜாஹீதாபானு Fri Dec 09, 2011 2:55 pm

First topic message reminder :

உலகத்தில் அழகான பெண்கள் ஏஞ்சலினா ஜோலியும் ஐஸ்வர்யாராயும் என்று நினைக்கக் கூடாது. அவர்கள் அழகிய பிரபலங்கள் மட்டும் தான்.

அழகு என்பது பொதுவாக பெண்களின் கண்களில் இருக்கின்றது என்று பொதுவாக கூறுவர்.

என் கண்களும் மூளையும் இணைந்தே என் முக அழகை மெருகூட்டுகின்றது என்று கூறுகிறார் Fathima Kulsum Zohar Godabari.

இவர் வேறு யாரும் அல்ல சவூதி அரேபியாவின் வருங்கால இளவரசி.

சில நாட்களுக்கு முன்னர் niqab போட்டு முகத்தை மறைக்காத அவரது படங்கள் இணையத்தில் வெளியாகின.

அவரது அழகிய முகமும், சாம்பல்நிறக் கண்கள், கூர்மையான புருவம், அழகிய சீரான பல் வரிசை, சிவந்த உதடு போன்றன மிக மிக அழகாக இருக்கின்றன.

அவரது முகம் ஒரு இயற்கை அதிசயம் போல உள்ளது. ஒருவேளை இவர் தான் உலக அழகியாக இருக்கக் கூடும்.

உண்மையில் பிரம்மனின் விசேட படைப்பு தான் இந்த அழகு தேவதை…

என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Most-Beautiful-Woman-In-The-World-Ever-Photos-03


நன்றி யாழ்


Last edited by ஜாஹீதாபானு on Fri Dec 09, 2011 2:58 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Empty Re: என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்)

Post by ஜாஹீதாபானு Fri Dec 09, 2011 3:22 pm

ஜேன் செல்வகுமார் wrote:கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சுக்கா
அக்கம்பக்கம் பார்த்து சொல்லுங்க அப்புறம் உங்க மிஸஸ் அடிக்கபோறாங்க சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Empty Re: என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்)

Post by ஜாஹீதாபானு Fri Dec 09, 2011 3:23 pm

ரேவதி wrote:கொள்ளை அழகு கலையான முகம்...
ரொம்ப ரொம்ப கியூட்...
உண்மையில் இவர்களும் உலக அழகிதான்....இதுவரை பார்த்திராத, அறிந்திராத படங்கள் ரொம்ப நன்றி பாட்டி என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 942 என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 806360 என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 325286
ஜாலி ஜாலி நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Empty Re: என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்)

Post by சார்லஸ் mc Fri Dec 09, 2011 3:24 pm

ஒரு அழகை இப்படி போஸ்ட்மாா்டம் செய்யக்கூடாது.
பெண்ணெ பெண்ணுக்கு எதிாி என்பது இதுதானோ?!!!!


என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 154550என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 154550என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 154550என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 154550என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Empty Re: என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்)

Post by ஜாஹீதாபானு Fri Dec 09, 2011 3:27 pm

உமா wrote:ஓவர் மேக்கப்.
மேக்கப் இல்லாம யாரையுமே பார்க்க முடியாது பானு. சிரி சிரி

அவரது அழகிய முகமும் - புல்லா பவுடர் சிரி சிரி சிரி சிரி
சாம்பல்நிறக் கண்கள் - லென்ஸ். சிரி சிரி சிரி
கூர்மையான புருவம், - டிரிம் செய்து லைனர் வெச்சா எல்லாருக்குமே அப்படி தான் இருக்கும்.
அழகிய சீரான பல் வரிசை - முதலில் பல்லை காட்ட சொல்லு.அப்புறம் சொல்லலாம் இதை. என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 755837
சிவந்த உதடு - உதட்டு சாயம் தான். சிரி சிரி சிரி சிரி

அழகே ஆடம்பரமா இருக்கு. என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 182891 ரசிக்கும்படி இல்லை.
ஒனொன்னையும் அழகா வரிசைப் படுத்தி சொல்லிட்ட உமா மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிஜம் தான் மேக்கப் போட்டா கழுதையும் கட்டழகு தான் சிரி சிரி சிரி சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Empty Re: என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்)

Post by ஜாஹீதாபானு Fri Dec 09, 2011 3:28 pm

சார்லஸ் mc wrote:ஒரு அழகை இப்படி போஸ்ட்மாா்டம் செய்யக்கூடாது.
பெண்ணெ பெண்ணுக்கு எதிாி என்பது இதுதானோ?!!!!

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Empty Re: என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்)

Post by உமா Fri Dec 09, 2011 3:28 pm

சார்லஸ் mc wrote:ஒரு அழகை இப்படி போஸ்ட்மாா்டம் செய்யக்கூடாது.
பெண்ணெ பெண்ணுக்கு எதிாி என்பது இதுதானோ?!!!!

போஸ்மோடெர்ம் செய்ய போஸ்ஸ் கொடுத்தது அவரின் தப்பு.
மற்றவர் பார்க்க தானே இந்த அலங்காரம். பிறகு நிறை குறைகளை சொன்னால் ஏற்று கொள்ள தான் வேண்டும்.
இது எங்களின் தவறல்ல. போஸ்ஸ் கொடுத்தவரின் தவறு.
சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Empty Re: என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்)

Post by உமா Fri Dec 09, 2011 3:31 pm

ஜாஹீதாபானு wrote:
ஒனொன்னையும் அழகா வரிசைப் படுத்தி சொல்லிட்ட உமா மகிழ்ச்சி மகிழ்ச்சி
நிஜம் தான் மேக்கப் போட்டா கழுதையும் கட்டழகு தான் சிரி சிரி சிரி சிரி

சியர்ஸ் உண்மையா சொன்னா உலகம் எங்கே நம்புது.
இயற்க்கையான அழகு.
என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Cute-garhwal-village-girl
என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Images?q=tbn:ANd9GcQqAax7jaUjEyhWSedWV0YwseIAOmyhkdWpjqR2Q3GV1drGaMlTyr7mQw
சிரி என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Chepang%20village%20girl
இதில் உள்ள அழகை ரசிக்கலாம்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Empty Re: என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்)

Post by ஜாஹீதாபானு Fri Dec 09, 2011 3:32 pm

உமா wrote:
சார்லஸ் mc wrote:ஒரு அழகை இப்படி போஸ்ட்மாா்டம் செய்யக்கூடாது.
பெண்ணெ பெண்ணுக்கு எதிாி என்பது இதுதானோ?!!!!

போஸ்மோடெர்ம் செய்ய போஸ்ஸ் கொடுத்தது அவரின் தப்பு.
மற்றவர் பார்க்க தானே இந்த அலங்காரம். பிறகு நிறை குறைகளை சொன்னால் ஏற்று கொள்ள தான் வேண்டும்.
இது எங்களின் தவறல்ல. போஸ்ஸ் கொடுத்தவரின் தவறு.
சிரி

சியர்ஸ் சியர்ஸ்
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
ஒனொன்னையும் அழகா வரிசைப் படுத்தி சொல்லிட்ட உமா மகிழ்ச்சி மகிழ்ச்சி
நிஜம் தான் மேக்கப் போட்டா கழுதையும் கட்டழகு தான் சிரி சிரி சிரி சிரி

சியர்ஸ் உண்மையா சொன்னா உலகம் எங்கே நம்புது.
இயற்க்கையான அழகு.
என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Cute-garhwal-village-girl
என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Images?q=tbn:ANd9GcQqAax7jaUjEyhWSedWV0YwseIAOmyhkdWpjqR2Q3GV1drGaMlTyr7mQw
சிரி என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Chepang%20village%20girl
இதில் உள்ள அழகை ரசிக்கலாம்.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Empty Re: என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்)

Post by ரேவதி Fri Dec 09, 2011 3:33 pm

ஜாஹீதாபானு wrote:
நிஜம் தான் மேக்கப் போட்டா கழுதையும் கட்டழகு தான் என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 705463 என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 705463
அப்படி பொதுவா சொல்ல முடியாது பாட்டி..அவங்க முகம் கலையா இருக்கே அதுவே பெரிய பிளஸ்தான்..


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Empty Re: என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்)

Post by பாலாஜி Fri Dec 09, 2011 3:33 pm

பக்கெட் படம் போடும் ஆள் எங்கே ... சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்) - Page 2 Empty Re: என்ன ஒரு அழகு தேவதை! (படங்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum