புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
20 Posts - 80%
ayyasamy ram
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
5 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
442 Posts - 55%
heezulia
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
303 Posts - 38%
mohamed nizamudeen
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
25 Posts - 3%
prajai
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
5 Posts - 1%
mini
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
3 Posts - 0%
vista
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

சரண்யா ராஜேந்திரன்
சரண்யா ராஜேந்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 07/12/2011
http://penpirai.ப்ளாக்ஸ்பாட்.com

Postசரண்யா ராஜேந்திரன் Wed Dec 07, 2011 11:56 am

காரணங்கள் யோசித்தெல்லாம்
காதல் வருவதில்லை
காதலிக்கும் நேரங்கள்
கணக்குகள் பார்ப்பதில்லை..
விழியின் சந்திப்புகள்
விளக்கம் கேட்பதில்லை..
காதலிலும் காமம்
கலக்காமல் இருப்பதில்லை..
சிற்சில சமயங்களில் மட்டுமே
கைக்கெட்டும் சொர்க்கம்
திரும்பக்கிடைப்பதில்லை..


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 07, 2011 11:58 am

சரண்யா ராஜேந்திரன் wrote:காரணங்கள் யோசித்தெல்லாம்
காதல் வருவதில்லை
காதலிக்கும் நேரங்கள்
கணக்குகள் பார்ப்பதில்லை..
விழியின் சந்திப்புகள்
விளக்கம் கேட்பதில்லை..
காதலிலும் காமம்
கலக்காமல் இருப்பதில்லை..
சிற்சில சமயங்களில் மட்டுமே
கைக்கெட்டும் சொர்க்கம்
திரும்பக்கிடைப்பதில்லை..
வந்ததில் இருந்தே நிறைய காதல் கவிதைகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இதுவும் நன்று சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 07, 2011 12:00 pm

சிற்சில சமயங்களில் மட்டுமே
கைக்கெட்டும் சொர்க்கம்
திரும்பக்கிடைப்பதில்லை..
உணர்ந்து எழுதிய வரிகள் போலும் ! சூப்பருங்க



காதல் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! காதல் 599303
காதல் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! காதல் 102564

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Dec 07, 2011 12:02 pm

சூப்பருங்க சூப்பருங்க



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதல் Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 07, 2011 12:04 pm

காதலில் விதிமுறைகளில்லை என்பதை அழகாகக் கூறியுள்ளீர்கள்!



காதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Dec 07, 2011 12:06 pm

சரண்யா ராஜேந்திரன் wrote:
சிற்சில சமயங்களில் மட்டுமே
கைக்கெட்டும் சொர்க்கம்
திரும்பக்கிடைப்பதில்லை..

சிறந்த வரிகள்... அழ்கிய சிந்தனை.. சூப்பருங்க



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


காதல் Aகாதல் Sகாதல் Hகாதல் Rகாதல் Aகாதல் Fகாதல் Blank
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 09, 2011 3:06 am

நல்ல கவிதை சரண்யா ... உங்கள் கவிதைகளை இன்னும் அள்ளி கொடுங்கள் ரசிக்க காத்திருக்கிறோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காதல் என்றதும்
மனது
மின்மினிபூச்சியாய்
பறக்கிறது
துடிக்கிறது
இனிக்கிறது ....



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 09, 2011 7:53 am

காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். அதை மிக அழகாகச் சொல்லிஇருக்கிறீர் ...நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 09, 2011 11:28 am

சுந்தரராஜ் தயாளன் wrote:காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். அதை மிக அழகாகச் சொல்லிஇருக்கிறீர் ...நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி

காதலுக்கு அறிவும் கம்மி அய்யா

கவிதை நன்னா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 09, 2011 11:32 am

ஜாஹீதாபானு wrote:
காதலுக்கு அறிவும் கம்மி அய்யா

காதலுக்கு கண், அறிவு எல்லாம் சரியாகத்தான் இருக்கும் ஆனால் நீங்கள் சொல்வது காதலர்களுக்குதான் பொருந்தும்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக