ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டேன் காதலியே ....!

+2
பிஜிராமன்
ஹிஷாலீ
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கண்டேன் காதலியே ....! - Page 2 Empty கண்டேன் காதலியே ....!

Post by ஹிஷாலீ Fri Dec 09, 2011 1:05 pm

First topic message reminder :


காற்றில் களையும்
கருங்கூந்தலின் தாளத்தில்
தன்னை மறக்கும்
மலராய் வாசம் வீசக் கண்டேன்

காற்றின் நாணத்தில்
களையா வண்ண உடையில்
கட்டி தழுவும்
நூலாய் பின்ன கண்டேன்

கைகுலுக்கும் கண்ணாடி
நகத்தில் கலர் கலர்
நெயில்பாலிஷில் மின்னும்
பாதரசமாய் நுழைய கண்டேன்

மான் விழி மயங்கும்
தேன் துளி பார்வையில்
ஓர் விழி நிழலாய் உள் செல்லும்
கண்மையில் பேசக்கண்டேன்

நீ நான் நாம் என்று
உதிரும் உதடுகளின்
நடுவே நான் உயிராய்
உலவ கண்டேன்

உனதாய் எனதாய் பூசும்
பௌடரில் ஓர்
சிறுதுளி துகளாய்
முத்தமிடக் கண்டேன்

ஜதிபாடும் சலங்கை
ஒளியில் சலனமிடும்
வெள்ளி நிலவாய்
உரசக்கண்டேன்

பொன் பாதம் தீண்டும்
பூ மேனியில் உன்
புது உறவாய் பிறக்கும்
நிழலாய் மாறக்கண்டேன்

அடியெடுத்து வைக்கும்
அழகு பாதத்தில்
அட்டையாய் ஓட்டும்
அணிகலனாய்
பின் தொடரக்கண்டேன்

பெண்ணே இதையெல்லாம்
உன் மௌனத்தில் கண்டபோது
மனம் மயக்கத்தில்
நீந்தக்கண்டேன் .....

ஆனால்
பிரிவை கண்டநொடியில்
உன் வாய் மொழி கொஞ்சும்
ஓர் மொழி வார்த்தையின்
கொய்தலைவிட அவ்மௌனமே
சிறந்த மந்திரமாய்
மாறக்கண்டேன் .......!












Last edited by ஹிஷாலீ on Fri Dec 09, 2011 2:12 pm; edited 3 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


கண்டேன் காதலியே ....! - Page 2 Empty Re: கண்டேன் காதலியே ....!

Post by மாணிக்கம் நடேசன் Fri Dec 09, 2011 2:23 pm

ஐயோ, காதலியா வேண்டாங்கோ சாமியோ.
அப்பறம் வாழ்நாள் முழுவதும் கஷ்டமோ கஷ்டம்தான்.
அனுபவிச்சி பாருங்க, அப்ப தெரியும் உணமை என்னான்னு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கண்டேன் காதலியே ....! - Page 2 Empty Re: கண்டேன் காதலியே ....!

Post by ஹிஷாலீ Fri Dec 09, 2011 2:25 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, காதலியா வேண்டாங்கோ சாமியோ.
அப்பறம் வாழ்நாள் முழுவதும் கஷ்டமோ கஷ்டம்தான்.
அனுபவிச்சி பாருங்க, அப்ப தெரியும் உணமை என்னான்னு.

அப்போம் தாங்கள் அனுபவம் கண்டுவிட்டேர்களோ?
நன்றி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கண்டேன் காதலியே ....! - Page 2 Empty Re: கண்டேன் காதலியே ....!

Post by ஹர்ஷித் Fri Dec 09, 2011 2:41 pm

ஹிஷாலீ wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஆனால்
பிரிவை கண்டநொடியில்
உன் வாய் மொழி கொஞ்சும்
ஓர் மொழி வார்த்தையின்
கொய்தளைவிட அவ்மௌனமே
சிறந்த மந்திரமாய்
மாறக்கண்டேன் .......!

அருமை ஹிஷாலீ...

கொய்தளைவிட பொருள் கூற முடியுமா ஹிஷாலீ...

கொய்தல் என்பது கொலை செய்வது என்று பொருள் லை ஓர் ளை எனக்கே ஒரு குலப்பமாய் இருந்தாது.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கண்டேன் காதலியே ....! - Page 2 Empty Re: கண்டேன் காதலியே ....!

Post by ஹிஷாலீ Fri Dec 09, 2011 2:44 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஹிஷாலீ wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ஆனால்
பிரிவை கண்டநொடியில்
உன் வாய் மொழி கொஞ்சும்
ஓர் மொழி வார்த்தையின்
கொய்தளைவிட அவ்மௌனமே
சிறந்த மந்திரமாய்
மாறக்கண்டேன் .......!

அருமை ஹிஷாலீ...

கொய்தளைவிட பொருள் கூற முடியுமா ஹிஷாலீ...

கொய்தல் என்பது கொலை செய்வது என்று பொருள் லை ஓர் ளை எனக்கே ஒரு குலப்பமாய் இருந்தாது.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அய்யோ செலக்ட் பண்ணும் பொது change ஆகிவிட்டது
முட்டாதீங்கா ...?
ok cool.......


Last edited by உமா on Fri Dec 09, 2011 2:50 pm; edited 1 time in total (Reason for editing : ஒரே பதிவை பலமுறை மேர்க்கோல்)
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கண்டேன் காதலியே ....! - Page 2 Empty Re: கண்டேன் காதலியே ....!

Post by மாணிக்கம் நடேசன் Fri Dec 09, 2011 4:47 pm

ஹிஷாலீ wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, காதலியா வேண்டாங்கோ சாமியோ.
அப்பறம் வாழ்நாள் முழுவதும் கஷ்டமோ கஷ்டம்தான்.
அனுபவிச்சி பாருங்க, அப்ப தெரியும் உணமை என்னான்னு.

அப்போம் தாங்கள் அனுபவம் கண்டுவிட்டேர்களோ?

நன்றி.
ஹிஷாலீ wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, காதலியா வேண்டாங்கோ சாமியோ.
அப்பறம் வாழ்நாள் முழுவதும் கஷ்டமோ கஷ்டம்தான்.
அனுபவிச்சி பாருங்க, அப்ப தெரியும் உணமை என்னான்னு.

அப்போம் தாங்கள் அனுபவம் கண்டுவிட்டேர்களோ?
நன்றி.

அந்த கதைய வேற சொல்லனுமா? வெந்து நொந்து போய் கிடக்கறன்னு சொன்னா நம்பவா போரீங்க.
ஏதோ கடமைக்கு வாழ்ந்துக் கிட்டு இருக்கேங்க.
டைம் வந்ததும் பொட்டி படுக்கையெல்லாம் கட்டிகினு சாயோணாரா சொல்லிட்டு பயணம் பண்ண வேண்டியதுதான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கண்டேன் காதலியே ....! - Page 2 Empty Re: கண்டேன் காதலியே ....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum