Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:58 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 4:23 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 4:19 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 4:16 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 12:54 pm
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:02 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 10:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:23 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 1:37 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:31 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:25 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:23 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:21 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:30 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:28 pm
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:26 pm
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:24 pm
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:22 pm
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:21 pm
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:20 pm
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:19 pm
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:17 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா?
+7
அப்புகுட்டி
ஜாஹீதாபானு
ரேவதி
உமா
ayyamperumal
இளமாறன்
சிவா
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா?
First topic message reminder :
"தனக்கு ஒரு கண் போனால், எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும்'' என்று நினைப்பவர்கள் நமக்கு மிக அருகில் கூட இருப்பார்கள்.
பழிவாங்குவது என்பது மனிதனை மிருகமாக்கும் குணம். பயம், கோபம், வெறுப்பு ஆகியவையே இந்த பழி வாங்கலின் பின்னால் ஒளிந்து கிடக்கும் தீய உணர்வுகளாகும்.
நமது எண்ணங்களில் ஏற்படும் அபிப்பிராய பேதமே மற்றவர்களை தப்பாக புரிந்து கொள்ள வைக்கிறது. நமக்கு தேவையானவர் என்றால் நாம் அணுகும் விதம் வேறாக இருக்கிறது, நமக்கு தேவையற்றவர் என்றால் நாம் அணுகும் விதம் இன்னும் வேறுபடுகிறது.
பணக்காரரை, படித்தவரை ஒரு கோணத்திலும், படிக்காதவரை, ஏழையை ஒரு கோணத்திலும் நாம் பார்க்கிறோம். பார்க்கும் கோணத்தை நாமே மாற்றி வைத்துக் கொண்டு, தவறான அபிப்பிராயம் கொள்கிறோம். இந்த பேதமே பயமும், வெறுப்பும் உருவெடுக்க அடிப்படைக் காரணமாகும். இது நாளடைவில் கோபத்தை கூட்டி பழிவாங்கலைத் தூண்டி விடும்.
மேலதிகாரி பற்றி தப்பெண்ணம் எழுந்தால் அவர் மீது பயமும், வெறுப்பும் சேர்ந்து வரும். பிறகு கோபமும் தொற்றிக் கொள்ளும். எளியோரிடம் அபிப்பிராய பேதம் ஏற்பட்டால் நேரடியாக கோபமே வந்துவிடும். இந்த மூன்று தீய உணர்வுகளில் எது தொற்றினாலும் ஒன்று மற்றொன்றை துணைக்கு அழைத்து உங்களை பழிவாங்கும் மிருகமாக மாற்றி விடும்.
பழிவாங்கலை கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் நன்றாகப் புரியும். நாம் நம்மைவிட பலவீனமானவர்களை மட்டுமே பழிவாங்க முயல்கிறோம். வலிமையானவர்கள் முன்பு நாம் பலவீனமாக இருந்து விடுகிறோம். ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர் என்று நம்மைவிட பலம் மிகுந்தவர்களை நாம் எப்போதும் எதிர்ப்பதில்லை. ஏனெனில் அதற்கு பின்விளைவுகள், பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் அதிகம் எதிர்க்காமலேயே நாம் வலியையும் காயத்தையும் தாங்கிக்ë கொள்கிறோம். ஆனால் எளியவர் நம்மிடம் சிக்கினால் அல்லது நமக்கு வசதியான சமயம் கிடைத்தால் மட்டும் பழி வாங்கக் கிளம்பிவிடுகிறோம்.
வெறுப்பு ஏற்படும்போதும், பழி வாங்கும்போதும் நம் உடலில் தோன்றும் விஷம் நம்மை சிறிது சிறிதாக கொல்வதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆழப் புதைந்த வெறுப்பினால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், படபடப்பு, வயிற்றுப்புண், நரம்புத் தளர்ச்சி, இதய நோய்கள் போன்றவை அடக்க முடியாதகோபம், பழிவாங்கும் வெறி போன்றவற்றால் தூண்டப்படுகின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
பழ வாங்கும் உணர்ச்சியால் நாம் நமது வேலை செய்யும் திறனை இழந்து, பழி வாங்குதலிலேயே காலத்தையும், வாழ்வையும் வீணாக்கி விடுகிறோம். பழிவாங்குவதால் உறவுகளும் பாதிக்கும். ஒரு குடும்பச் சண்டை தந்தையிடமிருந்து மகனுக்கும், அவனிடம் இருந்து அவனது மகனுக்கும் பரவுகிறது. கொஞ்சம் மிச்சமிருக்கும் நல்ல எண்ணத்தையும் இந்த பழிவாங்கும் எண்ணம் அழித்து விடுகிறது.
ஆழ்ந்து யோசித்தால் பழி வாங்குவது என்பது நமது தகுதியிலிருந்து கீழிறங்கும் செயல் என்பது புரியும். உயர்ந்த லட்சியங்கள் உடையவர்கள் பழி வாங்குவதில்லை.
கடவுளும், நம்மால் காயம்பட்டவர்களும் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் நாம் மட்டும், யாரையும், எதையும் மன்னிக்கத் தயாராக இல்லை. இப்படி இரட்டைத் தரங்களில் செயல்பட்டால் நமக்கு பழி சேராமல் நல்ல கதியா கிடைக்கும்?
`கண்ணுக்கு கண்' கொள்கையை கண்களைத் திறந்துகொண்டே பின்பற்றினால் இந்த உலகமே குருடாகிவிடும்' என்று சொல்வார்கள். `பழிவாங்க வேண்டுமானால் நாம் மன்னிக்க வேண்டும். மன்னிப்பதால் மட்டுமே நீங்கள் எதிரியையும் அடிமையாக்க முடியும்' என்பது மகான்களின் வாக்கு.
உலகத்தில் எதைச் சேர்த்தாலும் வன்மத்தையும், பழிச்சொல்லையும் சேர்க்காதீர்கள். அது மற்றவரையும் அழித்து, உங்களையும் அழித்து விடும்.
மன்னிக்கும் குணம் தொடர்ந்து வரும் வரையே நாம் மனிதனாக இருப்போம். மன்னிக்கும் குணம் பெருக, மனித உறவை மதிக்க வேண்டும். மற்றவரிடம் நல்லதையே தேட வேண்டும். மற்றவர் தெரியாமல் செய்த தவறுகளை கருணையோடு காணப் பழக வேண்டும். இதுவே தொடர்ந்தால் உங்களுக்குள்ளும் ஒரு மகான் வந்து விடுவார்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா?
மிக மிக அருமையான கட்டுரை பகிர்வுக்கு நன்றி
மன்னிக்கும் குணம் தொடர்ந்து வரும் வரையே நாம் மனிதனாக இருப்போம். மன்னிக்கும் குணம் பெருக, மனித உறவை மதிக்க வேண்டும். மற்றவரிடம் நல்லதையே தேட வேண்டும். மற்றவர் தெரியாமல் செய்த தவறுகளை கருணையோடு காணப் பழக வேண்டும். இதுவே தொடர்ந்தால் உங்களுக்குள்ளும் ஒரு மகான் வந்து விடுவார்.
மன்னிக்கும் குணம் தொடர்ந்து வரும் வரையே நாம் மனிதனாக இருப்போம். மன்னிக்கும் குணம் பெருக, மனித உறவை மதிக்க வேண்டும். மற்றவரிடம் நல்லதையே தேட வேண்டும். மற்றவர் தெரியாமல் செய்த தவறுகளை கருணையோடு காணப் பழக வேண்டும். இதுவே தொடர்ந்தால் உங்களுக்குள்ளும் ஒரு மகான் வந்து விடுவார்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா?
ஜாஹீதாபானு wrote:எனக்கு பழிவாங்கும் குணம் இல்லைப்பா
போன வாரம் உங்க சார் வேலை செய்ய சொல்லி ரொம்ப டார்ச்சர் செயிறார்...ஆள வெச்சி தூக்கிட்டேனு சொன்னீயே.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா?
அருமையான கட்டுரை
அல்கெனா ரிஷி- இளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
Re: உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா?
உமா wrote:ஜாஹீதாபானு wrote:எனக்கு பழிவாங்கும் குணம் இல்லைப்பா
போன வாரம் உங்க சார் வேலை செய்ய சொல்லி ரொம்ப டார்ச்சர் செயிறார்...ஆள வெச்சி தூக்கிட்டேனு சொன்னீயே.
எனக்கு சிரிப்பு வந்துருச்சு உமா உன் பதிவைப் பார்த்து
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா?
மனிதனக்கும் நாய்க்கும் தான் பழிவாங்கும் குணம் உள்ளதாம். ஒரு
புத்தகத்தில் படித்தேன்.
புத்தகத்தில் படித்தேன்.
krpr- பண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
Re: உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா?
பழிவாங்குவது என்பது மனிதனை மிருகமாக்கும் குணம்.
இந்த ஒரு வார்த்தை போதும் அண்ணா அனைவருக்கும் புரியும்.
இந்த ஒரு வார்த்தை போதும் அண்ணா அனைவருக்கும் புரியும்.
Re: உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா?
யெஸ், எனக்கு உண்டு, பழி வாங்குதன் வழி பாடம் புகட்டத்தான்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உங்களிடம் இருக்கிறதா?
» உங்களிடம் ஐஸ் எண் இருக்கிறதா
» உங்களிடம் ஒரு கேள்வி...?
» உங்களிடம் சொல்வதற்கு என்ன??
» உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....
» உங்களிடம் ஐஸ் எண் இருக்கிறதா
» உங்களிடம் ஒரு கேள்வி...?
» உங்களிடம் சொல்வதற்கு என்ன??
» உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum