ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!!

+3
இளமாறன்
உமா
priyean
7 posters

Go down

25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!! Empty 25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!!

Post by priyean Fri Dec 09, 2011 11:52 am

25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!


போக்குவரத்து நெரிசலும், பெட்ரோல் விலை உயர்வும் செய்தியாகும்போது எல்லாம், இப்படி ஓர் எண்ணம் தோன்றும்: 'ஏன் இதுவரை யாரும் நான்கு பேர் பயணிக்கக் கூடிய அளவுக்கு பாதுகாப்பான ஒரு மோட்டார் பைக்கை வடிவமைக்கவில்லை?’

இந்த எண்ணம் இங்கிலாந்தின் ஸ்டேம்ஃபோர்ட் பகுதியைச் சேர்ந்த காலின் ஃபர்ஸ்ருக்கும் இருந்திருக்கும் போலிருக்கிறது. சமீபத்தில் 25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டரை உருவாக்கி இருக்கிறார் காலின். பிளம்பரான காலின், தன்னுடைய 125 சிசி ஸ்கூட்டரின் பின்பக்கத்தைப் பாதி அளவுக்கு வெட்டி எடுத்து, 22 மீட்டர் நீளம் கொண்ட அலுமினிய சேஸியுடன் இணைத்து உருவாக்கி இருக்கும் ஸ்கூட்டர்தான்... இப்போது உலகின் நீளமான ஸ்கூட்டர். சமீபத்தில் கின்னஸ் சாதனைக்காக தன்னுடைய ஸ்கூட்டரில் 23 பேரை உட்கார வைத்து ஓட்டிக் காட்டினார் காலின். இதற்கு முன்பு, ரஷ்யாவின் ஒலெக் லெஷி ரகோ என்பவர் 9.57 மீட்டர் நீளத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் செய்து இருக்கிறார். 16 பேர் பயணிக்கதக்க மோட்டார் சைக்கிள் அது!இதுபோன்ற நீளமான 25 பேர், 16 பேர் பயணிக்கத்தக்க சாதனை வாகனங்கள், அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு உதவாதவையாக இருக்கலாம். ஆனால், நான்கு பேர் பயணிக்கக் கூடிய ஒரு ஸ்கூட்டரையோ பைக்கையோ வடிவமைக்க இது நிச்சயம் உந்துகோலாக இருக்கும்.

நான்கு பேர் பாதுகாப்பாகப் பயணம் செய்யக்கூடிய மோட்டார் சைக்கிளைத் தயாரிப்பது என்பது சவால்தான். ஆனால், சவால்தானே ஒவ்வொரு புதிய கண்டு பிடிப்புக்கும் கால்கோள் நாட்டியிருக்கிறது. யார் சாதிக்கிறார்கள் பார்ப்போம்!

விகடன்


என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
priyean
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Back to top Go down

25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!! Empty Re: 25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!!

Post by உமா Fri Dec 09, 2011 11:54 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by உமா on Fri Dec 09, 2011 12:18 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!! Empty Re: 25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!!

Post by இளமாறன் Fri Dec 09, 2011 11:55 am

25 பேரு போனா அது ஸ்கூட்டரா ... மினி ரயில் மாதிரி இருக்குங்க

பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!! Empty Re: 25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!!

Post by சிவா Fri Dec 09, 2011 11:58 am

25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!! 25-person-motorthing

அட, இது நல்லாதான் இருக்கு! ஆனால் நம்மூரில் ஓட்ட முடியாது என நினைக்கிறேன்!


25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!! Empty Re: 25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!!

Post by ரேவதி Fri Dec 09, 2011 11:59 am

இதுக்கு பெயர் கூட்டார் இல்ல மினி ரயில் சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!! Empty Re: 25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!!

Post by நேரு Fri Dec 09, 2011 12:02 pm

ரேவதி wrote:இதுக்கு பெயர் கூட்டார் இல்ல மினி ரயில் சூப்பருங்க
சியர்ஸ்


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!! Empty Re: 25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!!

Post by ஹர்ஷித் Fri Dec 09, 2011 12:06 pm

முட்டு குடுத்து நிக்க வச்சிருக்கானுங்க போல இருக்கே!!! அதிர்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!! Empty Re: 25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டர்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum