புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Poll_c10திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Poll_m10திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Poll_c10 
92 Posts - 61%
heezulia

38 Posts - 25%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Poll_c10திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Poll_m10திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

284 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Poll_c10திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Poll_m10திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Poll_c10திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Poll_m10திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Poll_c10திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Poll_m10திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 09, 2011 11:29 am

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது First

2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது, திருவண்ணாமலையில் 20 லட்சம் பக்தர்கள் தீப தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீப திருவிழா

உலகில் உள்ள சிவாலயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமுமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.

மலையே சிவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில், இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 10 நாட்கள் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.

பரணி தீபம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீபத்திருநாள் நேற்று நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து சாமி, அம்மனுக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகம் முடிந்ததும் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, 5 பெரிய அகல் விளக்குகளில் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது.

பக்தி கோஷம்

பரணி தீபம் சாமி சன்னதியின் உள்பிரகாரத்தை சுற்றி வந்து வைகுண்ட வாசல் வழியாக அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கும் 5 அகல் விளக்குகள் பஞ்சமுக தீபம் ஏற்பட்டது. தொடர்ந்து பரணி தீபம் பக்தர்கள் பார்வைக்காக வெளிப்பிரகாரம் கொண்டு வரப்பட்டது.

இதனை பார்த்ததும் கோவில் வளாகத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், `அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று கோஷமிட்டனர். அந்த பக்தி கோஷம் மலையில் எங்கும் எதிரொலித்தது.

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Ms03

மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது

பின்னர் பரணி தீபம் காலபைரவர் சன்னதியில் காலை 11 மணி வரை வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பரணி தீபம் பர்வதராஜ குலத்தினரால் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இறைவன் மலைக்கு சென்று விட்டதாக கருத்தில் கொண்டு கோவில் சன்னதிகள் அனைத்தும் சாத்தப்பட்டன.

மாலை நேரம் கோவிலில் இருந்தபடி சாமி தரிசனம் செய்து விட்டு மலையில் மகா தீபம் ஏற்றுவதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர்.

மகா தீபம் ஏற்றப்பட்டது

அப்போது அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஒன்றன்பின் ஒன்றாக பஞ்சமூர்த்திகள் சன்னதியில் இருந்து வெளியே வந்து கொடி மரம் முன்பு உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்கள். மாலை 5.58 மணி அளவில் சன்னதியில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் ஆடியபடியே வெளியே வந்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.

அர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்ததும் கோவில் கொடிமரம் முன்பு உள்ள அகண்ட தீபத்தில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில் 2,668 அடி உயர மலை உச்சியிலும் ராட்சத கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

அப்போது கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் குவிந்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பக்தி கோஷங்களை எழுப்பினர். மலை உச்சியில் தீபம் ஏற்றியது தென்பட்டதும், திருவண்ணாமலை நகரில் ஆவலுடன் காத்திருந்த பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் தீப ஒளியை பரவவிட்டனர். வாணவேடிக்கை விண்ணை பிளக்கும் வகையில் இருந்தது.

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை காண ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்றனர். மலையேறும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், வழிதவறி செல்பவர்களை அழைத்து வருவதற்காகவும் மலையின் மீது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

20 லட்சம் பக்தர்கள்

தீப விழாவை காணவரும் பக்தர்களுக்காக தமிழகம் முழுவதும் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன. இதன் பயனாக தீப விழாவில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர்.

தினதந்தி

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 09, 2011 11:30 am

நான் நேற்று டிவியில் பார்த்தேன்..கண்கொள்ளா காட்சி திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது 2825183110

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 09, 2011 12:05 pm

யார் யார் வீட்டில் தீபம் அகல்விளக்கு ஏற்றினீர்கள்

தீபம் ஏற்றியவர்கள் கொஞ்சம் போட்டோவையும் எனக்கு அனுப்பி வையுங்கள் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக