புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_m10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10 
56 Posts - 74%
heezulia
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_m10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_m10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_m10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_m10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_m10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_m10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_m10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_m10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_m10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_m10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_m10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_m10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_m10சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 23, 2011 12:17 pm

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்
[ வியாழக்கிழமை, 22 டிசெம்பர் 2011, 03:37.34 பி.ப GMT ]
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது.

எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய்(டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.

8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூட நம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.

லங்காஸ்ரீ

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 23, 2011 12:19 pm

இளமாறன் wrote:
8. மதிய உணவு, பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூட நம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.

உங்களுக்காக இதை மறு பரிசீலனை செய்ய சொல்லலாமா அண்ணா..

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 12:25 pm

நன்றி இளமாறன் நல்ல தகவல் தந்து இருக்கிறீர் சூப்பருங்க

மொதல்ல , சாப்ட்ட உடனேயே செய்ய கூடாதது என்ன தெரியுமா ? புன்னகை

இப்படி கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம , இத்தன அயிட்டங்கள ஒரு வெட்டு வெட்டி இருக்கோமே ன்னு நினைக்கபடாது சிரி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 23, 2011 12:28 pm

J.Sasikala wrote:
மொதல்ல , சாப்ட்ட உடனேயே செய்ய கூடாதது என்ன தெரியுமா ? புன்னகை

இப்படி கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம , இத்தன அயிட்டங்கள ஒரு வெட்டு வெட்டி இருக்கோமே ன்னு நினைக்கபடாது சிரி
ரொம்ப வெட்டிட்டு இப்படி பேசக்கூடாது சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள் Ila
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 12:33 pm

இளமாறன் wrote:
ரொம்ப வெட்டிட்டு இப்படி பேசக்கூடாது சிரி

நான் அத பத்தி நினைக்கவேபடாதுன்னு சொல்றேன் , நீங்க என்னடான்னா பேசக்கூடாதுன்னு சொல்றீங்களே சிரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 12:45 pm

நல்ல தகவல்களுக்கு நன்றி மாறன் புன்னகை நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 12:45 pm

J.Sasikala wrote:நன்றி இளமாறன் நல்ல தகவல் தந்து இருக்கிறீர் சூப்பருங்க

மொதல்ல , சாப்ட்ட உடனேயே செய்ய கூடாதது என்ன தெரியுமா ? புன்னகை

இப்படி கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம , இத்தன அயிட்டங்கள ஒரு வெட்டு வெட்டி இருக்கோமே ன்னு நினைக்கபடாது சிரி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 12:48 pm

krishnaamma wrote:
J.Sasikala wrote:நன்றி இளமாறன் நல்ல தகவல் தந்து இருக்கிறீர் சூப்பருங்க

மொதல்ல , சாப்ட்ட உடனேயே செய்ய கூடாதது என்ன தெரியுமா ? புன்னகை

இப்படி கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம , இத்தன அயிட்டங்கள ஒரு வெட்டு வெட்டி இருக்கோமே ன்னு நினைக்கபடாது சிரி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 23, 2011 12:51 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக