புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
44 Posts - 48%
heezulia
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
4 Posts - 4%
Raji@123
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
3 Posts - 3%
prajai
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
160 Posts - 40%
ayyasamy ram
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_m10சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 09, 2011 1:56 am

புதுடெல்லி, டிச.8-

புல்லட் ரெயில் திட்டம் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் சில வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது ஆராய்சியை தொடங்கியுள்ளன.

சென்னை -ஐதராபாத் இடையேயான அதிவேக புல்லட் ரெயில் திட்டத்தை ஜப்பான் நிறுவனமான ஷின்கன்சென் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேரம் தவறாமை, வசதி மற்றும் பாதுகாப்பு அகியவற்றில் சிறப்பு வாய்ந்த ஷின்கன்சென் அதிவேக ரெயில் ஒரு மணிநேரத்துக்கு 300 கிமீ தூரம் செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் நிறுவனம் இதற்கான ஆராய்சியை தொடங்கியுள்ளது. இந்த ஆராய்சிக்காக ரூ 3.5 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சியின் அறிக்கையை 7 மாதங்களில் சமர்பிக்கப்படும் என ஜப்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போல் கொரியா, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்பட மொத்தம் 13 வெளிநாட்டு நிறுவனங்கள் இதற்கான ஏலத்தில் கலந்து கொண்டன.

புனே- மும்பை- அகமதாபாத் வழித்தடத்தை சிஸ்ட்ரா என்னும் பிரெஞ்சு நிறுவனமும், டெல்லி- ஆக்ரா- லக்னோ- வாரணாசி- பாட்னா வழித்தடத்தை மோட் மெக்டொனால்டு என்னும் பிரிட்டிஷ் நிறுவனமும், ஹவுரா- ஹால்டியா வழித்தடத்தை இனக்கோ என்னும் பிரெஞ்சு நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், சிஸ்ட்ரா நிறுவனம் ஏற்கனவே தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. டெல்லி- சண்டிகார்- அமிர்தசரஸ் மற்றும் சென்னை- பெங்களூர்- கோவை- திருவனந்தபுரம் ஆகிய வழித்தடங்களுக்கான நிறுவன தேர்வு நடந்து வருகிறது.

இந்த திட்டங்களுக்கான அறிக்கை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சமர்பிக்கப்படும்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக