புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழல் பரவாமல் தடுக்கக்கூடிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என்று ஊழல் "எங்கேயும் எப்போதும்' என பரவி விட்டது. "டிரான்ஸ்பிரன்சி இன்டர்நேஷன்ல்' 2011ம் ஆண்டுக்கான ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. 183 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியா 95வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு இந்தியா 87வது இடத்தில் இருந்தது.
எது ஊழல்: "பொது சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது' ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம், மோசடி, டெண்டர்களில் விரும்பியவர்களுக்கு வளைந்து கொடுப்பது, சட்ட விதிகளை பின்பற்ற மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஊழல் பெருகுகிறது.
வேலை அல்ல குற்றம்: அரசு நிறுவனத்துக்கு ஒருவர் சான்றிதழ் பெறுவதற்காக செல்கிறார். அந்த சான்றிதழுக்கு தேவையான ஆவணங்கள் அவரிடம் உள்ளன. ஆனாலும் அவருக்கு சான்றிதழ் மறுக்கப்படுகிறது. காரணம், "லஞ்சம்' என்ற முக்கிய ஆவணம் அதில் விடுபட்டுள்ளது. அதை கொடுத்தால் தான் அவருக்கு சான்றிதழ் கிடைக்கிறது. இதே போல உரிய ஆவணங்கள் இல்லாமல், "லஞ்சம்' என்ற ஆவணத்தை மட்டும் கொடுப்பவர்களுக்கும் சான்றிதழ் கிடைக்கிறது. இரண்டுமே மிகப்பெரிய குற்றம். லஞ்சம் வாங்குவதை அதிகாரிகள் ஒரு தொழிலாகவே பழகிவிட்டனர். மக்களும் அதனை பழகிக்கொண்டு விட்டனர். அதிகாரிகள் எதற்காக லஞ்சம் வாங்க வேண்டும். மக்கள் பணத்திலிருந்தே சம்பளம் வாங்கிக்கொண்டு, மக்களிடமே லஞ்சத்தை வாங்குவது எவ்வகையில் நியாயம். லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும், இதனால் தண்டனை பெற்ற அதிகாரிகள் மற்றும் மக்களின் எண்ணிக்கை குறைவே.
வேலியே பயிரை மேயலாமா! நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் ஊழலின் பிறப்பிடமாக இருக்கின்றனர். உயர்மட்ட பதவிகளில் இருந்து வார்டு உறுப்பினர்கள் வரை தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவன் மூலம் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கின்றனர். கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற லஞ்சம் ஒரு தடைக்கல்லாக மாறிவிட்டது. அரசு வேலைகளில் சேர்வதற்கும் லஞ்சம் கேட்கம் அவலம் இந்தியாவில் தான் உள்ளது. அரசு ஒரு திட்டத்தை உருவாக்குகிறது என்றால் அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவது அதிகாரிகளின் கைகளிலேயே உள்ளது. ஆனால் இந்த அதிகாரிகளே தவறு செய்யும் போது, மக்களின் வரிப்பணம் ஊழல் என்ற பெயரில் தனிநபரின் பாக்கெட்டுக்கு செல்கிறது. ஊழல், லஞ்சத்தை ஒழிப்பவர்களே, ஊழல் செய்தால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்.
எப்படி தடுப்பது: ஒவ்வொரு அரசு அலுவலங்களிலும், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, தொலைபேசி எண்களை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். தேவைப்பட்டால் முக்கிய பொது இடங்களிலும் இதனை விளம்பரப்படுத்தலாம். அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் மக்கள் தைரியமாக புகார் செய்ய மனநிலை வர வேண்டும். லஞ்சம் வாங்கி கைது செய்யப்படும் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்க வேண்டும். அதன் விவரமும் பொது இடங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். ஊழல் செய்தவர்களின் சொத்துகளை முழுமையாக அரசுடமையாக்க வேண்டும். ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் "லோக்பால்' மசோதவை இன்றாவது நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவேண்டும். ஊழலை ஒழிக்க நமது வீட்டிலிருந்து புறப்படுவோம், ஊழல் இல்லா சமூகம் படைக்க ஒன்றுபடுவோம்.
தினமலர்

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று...இரேவதி அவர்களே...விருப்பப் பொத்தானைப் பாவித்தேன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்
ஊழல் ஒழிப்பு வெற்றி பெறட்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உண்மையாக சொன்னால் ஊழலை ஒழிக்கவே முடியாது அண்ணா.. இன்று ஆஃபிஸில் எக்ஸைஸ் ஆஃபிஸ் சென்று ரிடன்சுகளை கொடுக்க சென்றார்கள் அவர்கள் முதலில் ஃபைல்லை பார்க்கவில்லை...கையில் கொடுக்கும் லஞ்சத்தைதான் பார்த்தார்கள்..இளமாறன் wrote:கை நீட்டுபவனை அந்த நிமிடமே வெட்டினால் கேசு தண்டனை இல்லை என்று வரட்டும் அப்போ பாருங்க எப்படி வாங்குரங்க கெட்குறங்கணு
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ரேவதி wrote:உண்மையாக சொன்னால் ஊழலை ஒழிக்கவே முடியாது அண்ணா.. இன்று ஆஃபிஸில் எக்ஸைஸ் ஆஃபிஸ் சென்று ரிடன்சுகளை கொடுக்க சென்றார்கள் அவர்கள் முதலில் ஃபைல்லை பார்க்கவில்லை...கையில் கொடுக்கும் லஞ்சத்தைதான் பார்த்தார்கள்..இளமாறன் wrote:கை நீட்டுபவனை அந்த நிமிடமே வெட்டினால் கேசு தண்டனை இல்லை என்று வரட்டும் அப்போ பாருங்க எப்படி வாங்குரங்க கெட்குறங்கணு
இந்தியன் படத்தில வார செந்தில் கேரக்டர் மாதிரியே இருக்கிறது
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இதைவிட கொடுமை ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கென ஒரு தொகையை ஒதுக்கி விட்டுத்தான் சம்பள வேலைகளை பார்க்கணும்...ரிடன்ஸ் பார்க்க வேண்டியது அவர்களுடைய வேலை அதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது..இது போதாததற்கு அங்கே பெரிய பலகையில் "லஞ்சம் கொடுக்காதீர்கள், லஞ்சம் வாங்கத்தீர்கள்" என்று எழுதி உள்ளார்கள்இளமாறன் wrote:ரேவதி wrote:உண்மையாக சொன்னால் ஊழலை ஒழிக்கவே முடியாது அண்ணா.. இன்று ஆஃபிஸில் எக்ஸைஸ் ஆஃபிஸ் சென்று ரிடன்சுகளை கொடுக்க சென்றார்கள் அவர்கள் முதலில் ஃபைல்லை பார்க்கவில்லை...கையில் கொடுக்கும் லஞ்சத்தைதான் பார்த்தார்கள்..இளமாறன் wrote:கை நீட்டுபவனை அந்த நிமிடமே வெட்டினால் கேசு தண்டனை இல்லை என்று வரட்டும் அப்போ பாருங்க எப்படி வாங்குரங்க கெட்குறங்கணு
இந்தியன் படத்தில வார செந்தில் கேரக்டர் மாதிரியே இருக்கிறது
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இது போதாததற்கு அங்கே பெரிய பலகையில் "லஞ்சம் கொடுக்காதீர்கள், லஞ்சம் வாங்கத்தீர்கள்" என்று எழுதி உள்ளார்கள்
லஞ்சம் வாங்காதீர்கள் என்ற வாசகத்தை அவர்கள் பின்பற்ற வில்லை, சரி அது நம் கையில் இல்லை, ஆனால், லஞ்சம் கொடுக்காதீர்கள் என்ற வாசகத்தை, உங்கள் அலுவலகத்தில் யென் பின்பற்றவில்லை........இது யார் தப்பு.....லஞ்சம் கொடுக்காமல் இருப்பது நம் கையில் தானே உள்ளது....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2