Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்திர கிரகணம் -விவரங்கள்
Page 1 of 1
சந்திர கிரகணம் -விவரங்கள்
புதுடெல்லி: வரும் டிச.10ஆம் தேதி அன்று இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சந்திர கிரகணம் சுமார் 5 மணி நேரம் தெரியும் என்றும், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் இந்த சந்திரகிரகணத்தை காணலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். டிசம்பர் 10-ம் தேதி நிகழவுள்ள முழு சந்திர கிரகணம் முழுமையாக காண முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அன்று மாலை 6 .16 மணி முதல் இரவு 9 .48 மணி வரை சந்திர கிரகணம் நிகழும் என்றும், சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவை 15 நாள் இடைவெளியில் நிகழ்வது குறிப்பிடத்தக்கது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் இது ஆண்டின் மையப்பகுதியான ஜுன் மாதம் ஏற்படும் கிரகணத்தைப் போல் இருக்கும் என்றும் கிட்டத்தட்ட 5மணி நேரம் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சந்திர கிரகணத்தை பார்க்க விரும்பும் பொதுமக்களுக்கு, வசதியாக டிசம்பர் 10-ம் தேதி பெங்களூர் ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சந்திர கிரகணம் -விவரங்கள்
*கிரகண நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் நடமாடக் கூடாது என்று சொல்வது ஏன்?
முழு நிலவை அல்லது சூரியனை பூமியின் நிழல் மறைப்பது கிரகணம். சக்தி வாய்ந்த பவுர்ணமி நிலவின் அல்லது சூரியனின் ஒளி வீச்சு தடைபடுகிற பொழுது இயற்கையில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. நல்லதை விட கெடுதலே அதிகம். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் ஏற்படுகின்றன. இதனால் பிறக்கும் குழந்தைக்கு சில ஊனங்களை ஏற்படுத்தும். பிரசவ காலத்தில் தாய்க்கும் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இத்தனையையும் ஆராய்ந்து தான் சாஸ்திரங்கள் கிரகண காலத்திற்கென சில நியதிகளை வகுத்துள்ளன. இவற்றில் முக்கியமானவை கர்ப்பிணிப் பெண்களுக்குரியவை தான். கிரகண காலம் முடியும் வரை அறையை விட்டு வெளியே வரக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யாமல் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும். அறிவியல் என்ன சொல்கிறது என்பது வேறு! சாஸ்திரம் இதைத்தான் சொல்கிறது.

டிசம்பர் 10 சனிக்கிழமை மாலை 6.14 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இரவு 7.58 மணிக்கு உச்சமாகி 9.47 மணிக்கு விடுகிறது. 3 மணி 37 நிமிடங்களுக்கு இந்த கிரகணம் நீடிக்கிறது. சனிக்கிழமை பிறந்தவர்களும் கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவோணம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களும் சாந்தி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். கிரகணம் விட்ட பின்பு சனிக்கிழமை இரவே தர்ப்பணம் செய்து கொள்ளலாம். இரவு 10 மணிக்கு சந்திர தரிசனம் செய்ய வேண்டும். அன்று பவுர்ணமி திதி என்பதால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சிரார்த்தம் செய்ய வேண்டும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» அடுத்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எப்போது?
» இன்று சந்திர கிரகணம்
» அபூர்வ சந்திர கிரகணம்
» நாளை முழு சந்திர கிரகணம்
» சூப்பர் புளூ சந்திர கிரகணம் ! - 31 - 1- 2018
» இன்று சந்திர கிரகணம்
» அபூர்வ சந்திர கிரகணம்
» நாளை முழு சந்திர கிரகணம்
» சூப்பர் புளூ சந்திர கிரகணம் ! - 31 - 1- 2018
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|