ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

+15
மாணிக்கம் நடேசன்
ரா.ரா3275
நியாஸ் அஷ்ரஃப்
ரேவதி
உதயசுதா
balakarthik
ராஜா
சிவா
முஹைதீன்
krishnaamma
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிஜிராமன்
இளமாறன்
Aathira
19 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Empty சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira Thu Dec 08, 2011 8:54 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,
என் அன்பிற்கினிய மாணவர்கள் கிஷோர் (பனிரெண்டாம் வகுப்பு), சரத்குமார் (பதினோராம் வகுப்பு) இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மோசமான விபத்திற்குள்ளாகி மருத்த்வ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இருவருக்கும் வலத்தொடையில் எலும்புகள் நான்கைந்து துண்டுகளாக நொறுங்கியுள்ளன. சதிஷுக்கு முகத்திலும் அடிபட்டுள்ளது. இருவருக்கும் ராட் (குழாய்) பொருத்தியும், ப்ளேட் பொருத்தியும் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர். இருவரும் எழுந்து நடமாட குறைந்தது 45 நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளனர் மருத்துவர்கள். என் அன்புக் குழந்தைகளான பள்ளி இறுதித் தேர்வை எழுதும் தருவாயில் இருக்கும் கிஷோர், மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டுத் தேர்வு எழுத இருக்கும் சரத் இருவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிராத்திக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் அவர்களின் நலம். நன்றி உறவுகளே..
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by ரேவதி Sat Dec 10, 2011 11:59 am

அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Dec 10, 2011 1:01 pm

அவர்கள் விரைவில் நலம் பெற்று திரும்ப பிரார்திப்போம்.. !! அன்பு மலர் அன்பு மலர்


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Aசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Sசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Hசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Rசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Aசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Fசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira Sun Feb 19, 2012 11:44 pm

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Scaled.php?server=853&filename=kishore
கிஷோர் முழுமையாகக் குணமடைந்து பள்ளிக்கு வர ஆரம்பித்து விட்டார். ஆனால் வாக்கர் வைத்துக்கொண்டுதான் நடக்கிறார். சரத் குமாரும் பள்ளி வர துவங்கி விட்டார்.

இருவரும் குணமடைய வேண்டிக்கொண்ட அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நன்றி


சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Aசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Aசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Tசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Hசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Iசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Rசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Aசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by ரா.ரா3275 Sun Feb 19, 2012 11:50 pm

உங்கள் மனிதாபிமானம் உண்மையிலேயே உயர்வானதுதான்...
ஆசிரியருக்கு மிகச் சரியான ஆளுமை நீங்கள்...


சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 224747944

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Rசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Aசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Emptyசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Rசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira Mon Feb 20, 2012 12:03 am

ரா.ரா3275 wrote:உங்கள் மனிதாபிமானம் உண்மையிலேயே உயர்வானதுதான்...
ஆசிரியருக்கு மிகச் சரியான ஆளுமை நீங்கள்...
என்ன ரா .ரா. இப்படிச் சொல்லிட்டீங்க. அந்தக் குழந்தைகள் நம்ம குழந்திகள்தானே. அன்று இவனால்தான் நான் மனம் மிக்வும் சங்கடப்பட்ட்டேன். எழுந்து நடக்க இயலவில்லை. கையில் மொமெண்டோவை வைத்துக்கொண்டு என்னை வந்து வாங்கிக்கொள்ளச் சொல்லி அவன் பார்த்த பார்வை. மருத்துவ மனையில் சென்று பார்த்ததை நினைவு கூர்ந்து நன்றி சொன்னது.... எல்லாம் சற்று கலங்க வைத்து விட்டது.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by மாணிக்கம் நடேசன் Mon Feb 20, 2012 6:01 am

வெகு விரைவில் இருவரும் முழுமையாக நலம் பெறுவார்கள், நம்புங்கள். எங்கள் ஊர் பத்துமலை முருகனிடம் வேண்டிக்கொள்ளுகிறேன். இப்பொழுதே அவர்கள் குணமடைந்ததாக கண்முன் காணுகிறேன். கவலையை விடுங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by T.N.Balasubramanian Mon Feb 20, 2012 6:43 am

சரத்குமார்,கிஷோர்க்குமார் இருவரும் சீக்ரமே குணமடைந்து தங்களுடை ஆண்டு பரீட்சைகளை தடை இன்றி எழுத சிவராத்திரி ஆன இன்று எல்லாம் வல்ல சர்வேஸ்வரனை வேண்டுகிறேன்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by சார்லஸ் mc Mon Feb 20, 2012 7:39 am

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 42010934949836174870810


சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 154550சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 154550சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 154550சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 154550சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by ஜாஹீதாபானு Mon Feb 20, 2012 12:39 pm

படித்ததும் ரொம்ப வருத்தமா இருக்கு அக்கா சோகம்

இரண்டு பேரும் பூரண குணமடைந்து பரீட்சை எழுத ஆண்டவனிடம் பிரார்திக்கிறேன் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by அருண் Mon Feb 20, 2012 6:05 pm

இறைவன் அருளால் வெகு விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்..! சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. - Page 3 Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum