ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

+15
மாணிக்கம் நடேசன்
ரா.ரா3275
நியாஸ் அஷ்ரஃப்
ரேவதி
உதயசுதா
balakarthik
ராஜா
சிவா
முஹைதீன்
krishnaamma
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிஜிராமன்
இளமாறன்
Aathira
19 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Empty சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira Thu Dec 08, 2011 8:54 pm

அன்பு உறவுகளே,
என் அன்பிற்கினிய மாணவர்கள் கிஷோர் (பனிரெண்டாம் வகுப்பு), சரத்குமார் (பதினோராம் வகுப்பு) இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மோசமான விபத்திற்குள்ளாகி மருத்த்வ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இருவருக்கும் வலத்தொடையில் எலும்புகள் நான்கைந்து துண்டுகளாக நொறுங்கியுள்ளன. சதிஷுக்கு முகத்திலும் அடிபட்டுள்ளது. இருவருக்கும் ராட் (குழாய்) பொருத்தியும், ப்ளேட் பொருத்தியும் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர். இருவரும் எழுந்து நடமாட குறைந்தது 45 நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளனர் மருத்துவர்கள். என் அன்புக் குழந்தைகளான பள்ளி இறுதித் தேர்வை எழுதும் தருவாயில் இருக்கும் கிஷோர், மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டுத் தேர்வு எழுத இருக்கும் சரத் இருவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிராத்திக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் அவர்களின் நலம். நன்றி உறவுகளே..
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by இளமாறன் Thu Dec 08, 2011 9:01 pm

இருவரும் விரைவில் குணமடைய என் பிரார்த்தனைகள் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by பிஜிராமன் Thu Dec 08, 2011 9:04 pm

இருவரும் நன்கு குணமாகி விரைவில், உடல் நிலை சீராகி, தேர்வுக்கு தயாராக இறைவனை பிராதிக்கின்றேன்........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira Thu Dec 08, 2011 9:13 pm

நன்றி இளா, நன்றி ராமன்.


சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Aசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Aசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Tசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Hசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Iசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Rசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Aசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 9:19 pm

நான் பிரார்த்தனைகள் எல்லாம் செய்வது இல்லை ஆதிரா அவர்களே...ஆயினும் அவர்கள் விரைவில் குணமடைய நான் என் மனதார விரும்புகிறேன், வாழ்த்துகிறேன் புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira Thu Dec 08, 2011 9:27 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நான் பிரார்த்தனைகள் எல்லாம் செய்வது இல்லை ஆதிரா அவர்களே...ஆயினும் அவர்கள் விரைவில் குணமடைய நான் என் மனதார விரும்புகிறேன், வாழ்த்துகிறேன் புன்னகை
அவர்கள் குணமடைய ஒரு நிமிடம் ஆழ்மனதில் நினைக்கிறீர்களே.. வாழ்த்துகிறீர்களே. அது போதும். அக்குழந்தைகல் குணமடைய.. நன்றி சுந்தரராஜ் அவர்களே.


சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Aசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Aசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Tசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Hசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Iசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Rசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Aசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by கே. பாலா Thu Dec 08, 2011 9:40 pm

அருட் பேராற்றல் கருணையினால் சரத் குமார் , கிஷோர் குமார் இருவரும் பூரண உடல் நலம், நீளாயுள் பெற்று வாழ்கவளமுடன் என்று வாழ்த்துகிறேன் ! சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. 599303


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira Thu Dec 08, 2011 9:49 pm

கே. பாலா wrote:அருட் பேராற்றல் கருணையினால் சரத் குமார் , கிஷோர் குமார் இருவரும் பூரண உடல் நலம், நீளாயுள் பெற்று வாழ்கவளமுடன் என்று வாழ்த்துகிறேன் ! சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. 599303
மிக்க நன்றி பாலா. :வணக்கம்:


சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Aசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Aசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Tசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Hசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Iசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Rசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Aசரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by krishnaamma Thu Dec 08, 2011 9:50 pm

நான் இருமுறை போஸ்ட் செய்து கூட இங்கு வரலையே சோகம் என்ன ப்ராப்ளம் ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by முஹைதீன் Thu Dec 08, 2011 9:52 pm

அவ்விருவரும் மீண்டும் உங்கள் மானவர்களாக இறைவனுடைய அருளால் திரும்பி வருவார்கள். அவர்களுக்காக நான் பிரார்திக்கின்றேன். நம்பிக்கையுடன் இருங்கள்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே. Empty Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum