புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை Poll_c10ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை Poll_m10ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

prajai

1 Post - 1%
manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்

319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை Poll_c10ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை Poll_m10ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 08, 2011 3:29 pm

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மன்சூர் அல்மரிபி (வயது 45) என்பவர் ஹஜ் யாத்திரைக்காக அரேபியா சென்றிருந்தார். அங்கு, அரேபியாவின் தீவிரமான மத சட்டங்களை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக 500 கசையடி தண்டனையும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் அதிருப்தி தெரிவித்தது.

மேலும், மன்சூருக்கு கருணை காட்டுமாறு சவுதி அரேபிய அரசிடம் சவுதி நாட்டுக்கான ஆஸ்திரேலிய தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து சவுதி அரேபிய சட்ட அமைச்சகம் எந்த கருத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டது. மன்சூருக்கு 5 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான முகமது அல்மரிபி கூறுகையில், "எனது தந்தைக்கு 500 கசையடி கொடுத்தால், அவரால் உட்கார முடியாத நிலை ஏற்படும். அதிகபட்சம் 50 வயதுக்கு மேல் அவரால் உயிர் வாழ முடியாது'' என வருத்தத்துடன் தெரிவித்தார்.

ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 3:32 pm

எதுக்கடா போனோம் என்று இருக்கும் அந்த ஆளுக்கு அதிர்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 08, 2011 3:32 pm

ரொம்ப கொடுமை..
அரேபியா அரசாங்கம் இதை மறுபரிசீலனை செய்து அந்த முதியவரை விடுவிக்க வேண்டும் சோகம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 08, 2011 4:47 pm

அரபு நாடுகள் ஏன் தான் இப்படி செய்கிறார்களோ சோகம் என்ன கொடுமை சார் இது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை 1357389ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை 59010615ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை Images3ijfஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 08, 2011 4:47 pm

கேசவன் wrote:அரபு நாடுகள் ஏன் தான் இப்படி செய்கிறார்களோ சோகம் என்ன கொடுமை சார் இது
ஆனால் இது அவர்கள் நாட்டு சட்டம் நாம் ஒன்றும் சொல்ல முடியாது சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 08, 2011 4:56 pm

ரேவதி wrote:
கேசவன் wrote:அரபு நாடுகள் ஏன் தான் இப்படி செய்கிறார்களோ சோகம் என்ன கொடுமை சார் இது
ஆனால் இது அவர்கள் நாட்டு சட்டம் நாம் ஒன்றும் சொல்ல முடியாது சோகம்

மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் ரேவ்! சூப்பருங்க

ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Dec 08, 2011 6:13 pm

வேறு நாடுகளுக்கு வந்த விதிகளை மீறும் சவுதி மக்களுக்கு இது போல் ஒரு தண்டனையை கொடுக்க வேண்டும்.

சதாசிவம்
ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 08, 2011 7:05 pm

சதாசிவம் wrote:வேறு நாடுகளுக்கு வந்த விதிகளை மீறும் சவுதி மக்களுக்கு இது போல் ஒரு தண்டனையை கொடுக்க வேண்டும்.

சவுதிபோல் கடுமையான சட்டங்கள் வேறு எந்த நாட்டிலுமில்லையே சதா!

ஹஜ் யாத்திரை சென்ற ஆஸ்திரேலியருக்கு அரேபியாவில் 500 கசையடி தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 08, 2011 9:59 pm

பல தவறுகளுக்கு தண்டனைகள் கடுமையாக இருக்காதா என ஒவ்வாருவரும் புழம்புகிறீர்கள். ஆனால் அதை நிறைவேற்றும்போது மட்டும் குறை சொல்கிறீர்கள். அது எதனால் என்று தெரியவில்லை.
தன்னுடைய வீட்டில் ஒரு தவறு அடுத்தவன் வந்து செய்தால் சும்மா இருப்பீர்களா? எதற்கும் உடனை உங்கள் நாவல் தீர்ப்புகளை சொல்லாதீர்கள்.
எலும்பில்லாத நாக்குதானே.
தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் தவறுகள் குறையும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தவறு இருந்தால் மன்னிக்கவும்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Dec 08, 2011 10:04 pm

மனிதனுக்காக மதம் என்ற நிலை மாறி
மதத்திற்காக மனிதன் என்ற நிலை வந்தால் இப்படித்தான் நடக்கும்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக