ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிசி மரம்!!!

+2
உமா
சுரேஷ்விக்கி
6 posters

Go down

அரிசி மரம்!!! Empty அரிசி மரம்!!!

Post by சுரேஷ்விக்கி Thu Dec 08, 2011 4:27 pm

:வணக்கம்: *நண்டு நடக்கும்
நீரோடையில்
நீந்திக் குளித்தா
ஞாபகம்!!!
*பெரிய ரோட்டில்
பழுதாகி நின்ற
பேருந்தில் படியேறி
விளையாடிய
ஞாபகம்!!!
*புளிய மரம் ஏறி
பழம் பறித்து
பங்கிட்டு சண்டையிட்ட
ஞாபகம்!!!
*பனை மரத்தின்
பாதியில் பார்த்திட்ட
கிளி பிடித்து வளர்த்த
ஞாபகம்!!!
*ஆணோன்று
பெண்ணோன்று என
ஆடும், பசுவும் வளர்த்த
ஞாபகம்!!!
*ஆலங்கட்டி மழையில்
ஆட்டம் போட்டு
அம்மாவிடம் அடி வாங்கிய
ஞாபகம்!!!
*எண்ணத்திரையில்
எப்போதாவது
எழுகின்ற ஞாபகங்கள்
பட்டணத்து இரைச்சலில்..........
*தேவைகள் அதிகமானதால்
தேடல்கள் அதிகமானது
அவசர உலகில்
அவசர அவஷ்தைகள்!!!
*காலைக்கடன் கழிக்க
கால்மணி வரிசை
வாளி நீரும்
வரிசையோ வரிசை!!!
*அவசரக்குளியலில்
அவசரப் பயணம்
களைப்பை போக்க ஒளிரும்
எலக்ட்ரான் திரை!!!
*சாப்ட்வேர்
வலைப் பின்னலில்
சகலமும்
அறியலாம்!!!
*அருமை மகன்
அருகமர்ந்து கேட்டான்...
"அப்பா .... எப்படி இருக்கும்
அரிசி மரம்?"

அனுராதா
என்றுமே உங்களின் கோனூர் சுரேஷ்


Last edited by சுரேஷ்விக்கி on Thu Dec 08, 2011 4:34 pm; edited 1 time in total
சுரேஷ்விக்கி
சுரேஷ்விக்கி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 29/10/2011

Back to top Go down

அரிசி மரம்!!! Empty Re: அரிசி மரம்!!!

Post by உமா Thu Dec 08, 2011 4:28 pm

சூப்பருங்க சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அரிசி மரம்!!! Empty Re: அரிசி மரம்!!!

Post by உதயசுதா Thu Dec 08, 2011 4:30 pm

இது ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்கே. கொஞ்சம் அவகாசம் தாங்க.தேடி எடுத்துட்டு வரேன்


அரிசி மரம்!!! Uஅரிசி மரம்!!! Dஅரிசி மரம்!!! Aஅரிசி மரம்!!! Yஅரிசி மரம்!!! Aஅரிசி மரம்!!! Sஅரிசி மரம்!!! Uஅரிசி மரம்!!! Dஅரிசி மரம்!!! Hஅரிசி மரம்!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அரிசி மரம்!!! Empty Re: அரிசி மரம்!!!

Post by ரேவதி Thu Dec 08, 2011 4:33 pm

இது நீங்கள் ரசித்த கவிதைதானே..பிறகு ஏன் எழுதியவர் பெயரை போடவில்லை?


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அரிசி மரம்!!! Empty Re: அரிசி மரம்!!!

Post by ஜாஹீதாபானு Thu Dec 08, 2011 4:33 pm

உதயசுதா wrote:இது ஏற்கனவே படிச்சா மாதிரி இருக்கே. கொஞ்சம் அவகாசம் தாங்க.தேடி எடுத்துட்டு வரேன்
சீக்கிரம் கொண்டு வாங்க ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அரிசி மரம்!!! Empty Re: அரிசி மரம்!!!

Post by சுரேஷ்விக்கி Thu Dec 08, 2011 4:36 pm

ஏதோட அற்தம் எனக்கு தெரியவில்லை அதான் நான் அனுப்பினேன் அக்கா
சுரேஷ்விக்கி
சுரேஷ்விக்கி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 29/10/2011

Back to top Go down

அரிசி மரம்!!! Empty Re: அரிசி மரம்!!!

Post by ரேவதி Thu Dec 08, 2011 4:40 pm

இதை எழுதியவர் பெயர் அனுராதா, சென்னை.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அரிசி மரம்!!! Empty Re: அரிசி மரம்!!!

Post by உதயசுதா Thu Dec 08, 2011 4:54 pm

மன்னிக்கனும் எனக்கு படிச்சா நினைவு இருக்கு.ஆனால் கண்டுபிடிக்க முடியல (டைம் இல்லப்பா)


அரிசி மரம்!!! Uஅரிசி மரம்!!! Dஅரிசி மரம்!!! Aஅரிசி மரம்!!! Yஅரிசி மரம்!!! Aஅரிசி மரம்!!! Sஅரிசி மரம்!!! Uஅரிசி மரம்!!! Dஅரிசி மரம்!!! Hஅரிசி மரம்!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அரிசி மரம்!!! Empty Re: அரிசி மரம்!!!

Post by ரேவதி Thu Dec 08, 2011 4:56 pm

உதயசுதா wrote:மன்னிக்கனும் எனக்கு படிச்சா நினைவு இருக்கு.ஆனால் கண்டுபிடிக்க முடியல (டைம் இல்லப்பா)
இல்ல அக்கா நானும் பார்த்து விட்டேன் கிடைக்கல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அரிசி மரம்!!! Empty Re: அரிசி மரம்!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 5:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அரிசி மரம்!!! Empty Re: அரிசி மரம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொன்னி அரிசி 25 கிலோவுக்கு ரூ.400 வரை குறைந்தது : வேலூர், ஆரணி மார்க்கெட்டில் அரிசி விலை கடும் சரிவு
» முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல – விடுகதைகள்
» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum